அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்! இனி சென்னை டூ மதுரை இவ்வளவா?

Train Ticket Price Hike Chennai Coimbatore News

அதிரடியாக உயர்ந்த ரயில் கட்டணம்! இனி சென்னை டூ மதுரை இவ்வளவா?
Indian Railways Fare Increase 2025Chennai To Coimbatore Train Fare HikeNew Train Ticket Prices From Dec 26

சென்னை முதல் கோயம்புத்தூர், மதுரை வரையிலான ரயில் பயண சீட்டு கட்டணம் உயர்வு. எவ்வளவு உயர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

சென்னை முதல் கோயம்புத்தூர், மதுரை வரையிலான ரயில் பயண சீட்டு கட்டணம் உயர்வு. எவ்வளவு உயர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பலமான பிளேயிங் 11. யார் யாருக்கு வாய்ப்பு?இந்திய ரயில்வே நிர்வாகம், நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது.

சென்னை முதல் கோயம்புத்தூர், மதுரை வரையிலான ரயில் பயண சீட்டு கட்டணம் உயர்வு. எவ்வளவு உயர்ந்துள்ளது என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.டி20 உலகக் கோப்பை: இந்திய அணியின் பலமான பிளேயிங் 11... யார் யாருக்கு வாய்ப்பு?இந்திய ரயில்வே நிர்வாகம், நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்த புதிய கட்டண உயர்வு வரும் டிசம்பர் 26, 2025 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், சென்னை முதல் கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களுக்கு செல்லும் பயணிகளுக்கான கட்டணம் கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, கட்டண உயர்வு பின்வருமாறு: மேலும் படிக்க | டிஎன்பிஎஸ்சி 2026 அட்டவணை : குரூப் 2,2ஏ, குரூப் 4 தேதி அறிவிப்பு - 10 மாதம் படித்தால் அரசு வேலை சாதாரண வகுப்பு : 215 கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்பவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், 215 கி.மீ. வரை பயணம் செய்பவர்களுக்கு எந்த கட்டண உயர்வும் இல்லை. மெயில்/எக்ஸ்பிரஸ் : ஏசி அல்லாத பெட்டிகளில் பயணம் செய்பவர்களுக்கு, ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. ஏசி வகுப்புகள் : அனைத்து வகையான ஏசி வகுப்புகளுக்கும், ஒரு கிலோமீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.சென்னை - மதுரை கட்டணம் எவ்வளவு? சென்னையிலிருந்து மதுரைக்கு செல்லும் தூரம் சுமார் 493 கி.மீ.. இந்த தூரத்திற்கு புதிய கட்டண உயர்வின்படி எவ்வளவு அதிகமாக செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.நான்-ஏசி வகுப்பு : இதற்கும் கி.மீ.க்கு 2 பைசா வீதம், சுமார் ரூ. 10 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாதாரண வகுப்பு : 215 கி.மீ.க்கு மேல் பயணம் என்பதால், ஒரு கி.மீ.க்கு 1 பைசா வீதம், சுமார் ரூ. 5 வரை கட்டணம் அதிகரிக்கலாம்.சென்னையிலிருந்து கோயம்புத்தூருக்கு செல்லும் தூரம் சுமார் 497 கி.மீ. ஆகும். இந்த தூரத்திற்கு புதிய கட்டண உயர்வின்படி எவ்வளவு அதிகமாக செலுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.நான்-ஏசி வகுப்பு : இதற்கும் கி.மீ.க்கு 2 பைசா வீதம், சுமார் ரூ. 10 வரை கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். சாதாரண வகுப்பு : 215 கி.மீ.க்கு மேல் பயணம் என்பதால், ஒரு கி.மீ.க்கு 1 பைசா வீதம், சுமார் ரூ. 5 வரை கட்டணம் அதிகரிக்கலாம். இது அடிப்படை கட்டண உயர்வு மட்டுமே. ஜிஎஸ்டி மற்றும் முன்பதிவு கட்டணங்கள் வழக்கம் போல இருக்கும்.இந்த நிதியாண்டில் ரயில்வே துறைக்கு கூடுதல் வருவாயை ஈட்டும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய கட்டண உயர்வு மூலம், மார்ச் 31, 2026 வரை சுமார் ரூ. 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் என்று ரயில்வே அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் ஒருமுறை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், ஒரே ஆண்டில் இது இரண்டாவது முறையாகும். பண்டிகை காலங்களில் மக்கள் அதிகம் பயணம் செய்யும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியாகி இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நடுத்தர வர்க்க மக்களுக்கு இது கூடுதல் சுமையாக அமையும் என்று பயணிகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!மும்பை அணியிலிருந்து சூர்யகுமார் யாதவ் நீக்கம்.. ரோகித் சர்மா 2 போட்டிகளில் மட்டும்தான் - முழு விவரம்!ஆதார் கார்டு வச்சிருக்கீங்களா? இந்த ஒரு சின்ன தப்பு செஞ்சா பேங்க் பேலன்ஸ் காலி.. தப்பிப்பது எப்படி?Biharடிஎன்பிஎஸ்சி 2026 : குருப் 2, குரூப் 4 மற்றும் ரயில்வே தேர்வுகளில் வெற்றி பெற வேண்டுமா?Pan card பான் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1,000 அபராதம்! SMS மூலம் இதை மட்டும் பண்ணுங்க.. டிசம்பர் 31 கடைசி நாள்!டபுள் ராஜயோகம்! 2026 தொடகத்திலேயே கலக்கப்போகும் 5 ராசிகள்.. பணம், புகழ் கொட்டும்

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Indian Railways Fare Increase 2025 Chennai To Coimbatore Train Fare Hike New Train Ticket Prices From Dec 26 Railways Fare Revision India Long Distance Train Fare Hike News Chennai Madurai Railway Ticket Cost Railways Increases Ticket Prices Indian Railways Fare Hike Express Trains Non-AC Train Fare Increase சென்னை கோவை ரயில் கட்டண உயர்வு ரயில் டிக்கெட் விலை உயர்வு 2025 சென்னை முதல் மதுரை பயணம் கட்டணம் இந்திய ரயில்வே கட்டண மாற்றம் டிசம்பர் 26 ரயில் கட்டணம் ரயில் கட்டணம் சாதாரண வகுப்பு ரயில் கட்டணம் கோவை ரயில் கட்டணம் அதிகரிப்பு சென்னை மதுரை ரயில் கட்டணம்

 

United States Latest News, United States Headlines



Render Time: 2026-05-07 05:48:30