बिग बॉस 9 से बाहर निकलने के बाद रोते हुए घर गए प्रवीण: वीडियो वायरल

मनोरंजन News

बिग बॉस 9 से बाहर निकलने के बाद रोते हुए घर गए प्रवीण: वीडियो वायरल
बिग बॉस 9प्रवीन राजनिष्कासन
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 132 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 73%
  • Publisher: 63%

बिग बॉस 9 के प्रतियोगी, निष्कासित होने के बाद रोते हुए घर गए, यह वीडियो सोशल मीडिया पर वायरल हो रहा है।

Bigg Boss 9 Praveen Raj Recent Video : பிக்பாஸ் 9 போட்டியாளர், எவிக்ட் ஆன பிறகு அழுதுகொண்டே சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ExerciseEBமக்கள் மத்தியில் தற்பாேது பரபரப்பாக பேசப்படும் நிகழ்ச்சியாக மாறியிருக்கிறது, பிக்பாஸ் 9.

இதனை, விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் இருந்து ரீசண்டாக வெளியேறிய போட்டியாளர் வீட்டிற்கு அழுதுகொண்டே சென்ற வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.நிகழ்ச்சி, மக்களால் சமூகத்தின் பிரதீபலிப்பாக பார்க்கப்படுகிறது. 2017ல் தொடங்கிய இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இதையடுத்து, 7வது சீசன் முதல் இவர் விலகிக்கொண்டார். இப்போது அந்த வேலையை விஜய் சேதுபதி எடுத்துக்கொண்டார். இந்த சீசனில் முக்கிய போட்டியாளர்களாக விஜே பாரு, சபரி, வினோத், கம்ருதின் உள்ளிட்டோர் கருதப்படுகின்றனர். பிக்பாஸ் 9 நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியதற்கு, அதில் நடந்த சில சம்பவங்களே காரணம். இந்த நிகழ்ச்சியில் சில போட்டியாளர்கள் ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து தமிழக வாழ்வுரிமை கட்சியினர் பிக்பாஸ் செட்டிற்கு வெளியே நின்று போராட்டம் நடத்தினர்.பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இருவருமே, இந்த வீட்டிற்குள் நுழையும் போது முக்கியமான ப்ளேயர்களாக கருதப்பட்டனர். ஆனால், இறுதியில் நாமினேட் செய்யப்பட்டு மக்கள் மத்தியில் குறைவான வாக்குகளை பெற்றதால் வெளியேற்றப்பட்டுள்ளனர். அப்படி எவிக்ட் ஆனவர்கள் வேறு யாருமில்லை, துஷாரும் ராஜ் பிரவீனும்தான். துஷாரை பலர் கொரியன் தமிழ் பையன் என்று அழைப்பர். ராஜ் பிரவினும், அவ்வப்போது பிகபாஸ் 9 நிகழ்ச்சியில் பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறார். தற்போது இருவரும் எவிக்ட் ஆகியிருப்பது, இவர்களின் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சீரியல் நடிகர் பிரவீன், பிக்பாஸ் இல்லத்திலிருந்து தான் வெளியேற்றப்படுவோம் என்பதை சிறிதளவு கூட எதிர்பார்க்கவில்லை. நிகழ்ச்சியிலேயே அவர் தனது அதிருப்தியை முக பாவங்கள் மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து, வீட்டிற்கு சென்ற அவர் கண்கலங்கியவாறு இருந்தார். அவரை அவரது மனைவி ஆரத்தி எடுத்து உள்ளே வரவேற்றார். குழந்தை, மாலை போட்டு வரவேற்றான். இதில், ராஜ் பிரவீனின் முகம் வாட்டமாக இருந்ததும், அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது. தற்போது இது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.வெளியட்டு இருக்கிறார். அதில் அவர் தனக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்திருந்தார். அடுத்த முறை, தன்னை நம்பியிருக்கும் மக்களை தலைகுணிய வைக்க மாட்டேன் என்றும் கூறியிருந்தார். இந்த வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.மேலும் படிக்க | பிக்பாஸ் 9 : கண் வீங்கிய நிலையில் VJ Paaru! விபரீதத்தில் முடிந்த விளையாட்டு..வைரல் வீடியாே.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ruturaj Gaikwadஇனி எழும்பூர் போகாதீங்க.. தென்மாவட்ட ரயில் சேவையில் மேஜர் மாற்றம்.. வெளியான அறிவிப்புPan card

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

बिग बॉस 9 प्रवीन राज निष्कासन वीडियो विजय सेतुपति

 

United States Latest News, United States Headlines



Render Time: 2026-04-02 10:36:49