Video: பாண்டியா உடன் மோதல்...? கில் செய்த அந்த செயல்

Shubman Gill News

Video: பாண்டியா உடன் மோதல்...? கில் செய்த அந்த செயல்
Hardik PandyaShubman Gill Hardik PandyaGill Pandya Issue
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 174 sec. here
  • 31 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 167%
  • Publisher: 63%

IPL GT vs MI: சுப்மன் கில் - ஹர்திக் பாண்டியா இடையே மனக்கசப்பு நிகழ்வதாக கூறி, நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

IPL GT vs MI: சுப்மன் கில் - ஹர்திக் பாண்டியா இடையே மனக்கசப்பு நிகழ்வதாக கூறி, நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.சேப்பாக்கில் சிஎஸ்கேவை வீழ்த்தியது முதல் பிளே ஆஃப் வரை: 2025ல் ஆர்சிபி படைத்த சாதனைகள்! IPL playoff lowest scoreshoroscope ஐபிஎல் 2025 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் பரபரப்பாக நடைபெற்றது.

இந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.பஞ்சாப் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. குவாலிபயர் 2 போட்டி மற்றும் இறுதிப் போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. ஜூலை 3ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தற்போது ஆர்சிபி மட்டும் தகுதிபெற்றுள்ளது. நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் வெல்லும் அணியே ஆர்சிபியை இறுதிப்போட்டியில் எதிர்கொள்ளும்.மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா கடந்த வருடம் ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன்ஸியை பெற்றார். கடும் விமர்சனங்களுக்கு ஆளான அவர் கடந்த 2024 சீசனில் மோசமான செயல்பாட்டை வெளிக்காட்டினார், மும்பை அணியும் 10வது இடத்தில் முடித்திருந்தது. இந்த முறையும் தொடக்கத்தில் சொதப்பலாக விளையாடினாலும் அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து தற்போது குவாலிபயர் 2 வரை வந்துள்ளது. ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியை பொருத்தவரை குஜராத் டைட்டன்ஸ் அணியை முதன்முதலாக வழிநடத்தி 2022இல் கோப்பையை வென்று கொடுத்தார். 2023இல் சிஎஸ்கே அணியுடன் இறுதிப்போட்டியில் தோற்று 2வது இடத்தில் முடித்தார். 2024இல் மும்பைக்கு வந்தார், 10வது இடத்தில் MI நிறைவுசெய்தது. தற்போது குறைந்தபட்சம் 3வது இடம் உறுதி. இப்படி ஹர்திக் பாண்டியா வெற்றிகரமான கேப்டனாக வலம் வருகிறார்.ஹர்திக் பாண்டியா கடந்தாண்டு குஜராத்தை விட்டு வந்த பின்னர் சுப்மான் கில் கேப்டன்ஸியை பெற்றார். கடந்த வருடம் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத் வராத நிலையில் இந்தாண்டு தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடி வந்த கடைசி நேரத்தில் தோல்வியை தழுவி எலிமினேட்டரோடு வெளியேறியிருக்கிறது. கில் தற்போது இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார் என்ற சூழலில் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகி உள்ளது. தற்போது இந்த தோல்வி அவருக்கு மீண்டும் அழுத்தத்தை கொடுக்கலாம்.இந்த சூழலில், நேற்றைய எலிமினேட்டர் போட்டிக்கு முன் நடந்த டாஸின்போது ஹர்திக் பாண்டியா உடன் சுப்மன் கில் கைக்கொடுக்க மறுத்தார் என கூறப்படுகிறது. டாஸை வென்ற பாண்டியா ரவி சாஸ்திரியிடம் உரையாட செல்வதற்கு முன், சுப்மான் கில்லிடம் கைக்குழுக்க முயன்றார். ஆனால், கில் கைக்குழுக்காமல் சென்றுவிட்டார். இது வீடியோவாகவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருப்பினும் ஹர்திக் பாண்டியா பேசிவிட்டு அடுத்து கில் ரவி சாஸ்திரியிடம் உரையாட வந்தபோது, இருவரும் கைக்குழுக்கியது குறிப்பிடத்தக்கது.மேலும், நேற்றைய போட்டி கடைசி ஓவர் வரை பரபரப்பாக சென்றது. வெற்றி பெறும் அணியே குவாலிபயர் 2 போட்டிக்கு செல்லும் என்பதால் கடுமையான மோதல் இருந்தது. குஜராத் தோல்வியடைய சுப்மன் கில் விரைவாக தனது விக்கெட்டை இழந்தது முக்கிய காரணம். போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே கில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது ஹர்திக் பாண்டியா மிகுந்த ஆக்ரோஷத்துடன் கொண்டாடினார். இதன்மூலம் ஹர்திக் பாண்டியா - சுப்மன் கில் இடையே மோதல் நிலவுவதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர், இதுகுறித்த சில வீடியோக்களும் வைரலாகி வருகின்றன. மேலும் படிக்க | ஃபில் சால்ட் to வீரேந்திர சேவாக் வரை: ஐபிஎல்லில் வேகமாக 1000 ரன்களை எட்டிய டாப் 5 வீரர்கள்! மேலும் படிக்க | சேப்பாக்கில் சிஎஸ்கேவை வீழ்த்தியது முதல் பிளே ஆஃப் வரை: 2025ல் ஆர்சிபி படைத்த சாதனைகள்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Investment Tips8th Pay Commissionமத்திய அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ், UPS மூலம் கூடுதல் சலுகைகளைப் பெறலாம் - எப்படி?கொழுப்பை எரிப்பது முதல் தசை வலிமை வரை... சைவ உணவு பிரியர்களுக்கான புரோட்டீன் டயட் டிப்ஸ்கமல்ஹாசனை மிரட்டும் கன்னடர்கள்: முதலமைச்சர் வாய்திறவாமல் அமைதியாக இருப்பது ஏன்? சீமான் கேள்வி!Venus Transit 2025

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Hardik Pandya Shubman Gill Hardik Pandya Gill Pandya Issue Gill Pandya Controversy GT Vs MI GT Vs MI Eliminator Shubman Gill Refuses To Hand Shake With Hardik Pa IPL 2025 GT Vs MI Gujarat Titans Mumbai Indians Punjab Kings Royal Challengers Bangalore Indian Premier League IPL சுப்மான் கில் ஹர்திக் பாண்டியா கில் பாண்டியா பிரச்னை கில் பாண்டியா சர்ச்சை குஜராத் மும்பை போட்டி குஜராத் மும்பை எலிமினேட்டர் சுப்மான் கில் ஹர்திக் பாண்டியாவுக்கு கைக்கொடுக்க ஐபிஎல் 2025 குஜராத் டைட்டன்ஸ் மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »

ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: ரூ.150 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!ஜீ தமிழ் நியூஸ் எதிரொலி: ரூ.150 கோடி நிலம் போலி பத்திரப்பதிவு ரத்து; அரசு அதிகாரியும் சஸ்பெண்ட்!Zee Exclusive: ஓசூரில் ரூ.150 கோடி மதிப்பிலான அரசு நிலம் பத்திரப்பதிவு செய்த விவகாரம் ஜீ தமிழ் நியூஸ் செய்தி எதிரொலியாக சார் பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
Read more »

சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?சம்பவம் செய்த சாய் சுதர்சன், கில்.. டெல்லியின் பிளே ஆஃப் கனவு அவ்வளவுதானா?DC vs GT: டெல்லி கேபிடல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது.
Read more »

சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?சிஎஸ்கே கேப்டன் இனி ருதுராக் கிடையாது.. புதிய கேப்டனை நியமிக்க திட்டம்?சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ருதுராஜ் கெய்க்வாட்டை வெளியேற்ற அந்த அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகவும், புதிய கேப்டனை தேர்வு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Read more »

விஷால்-தன்ஷிகா இடையே காதல் மலர்ந்தது எப்படி? ‘இந்த’ ஒரு நடிகர்தான் காரணம்..விஷால்-தன்ஷிகா இடையே காதல் மலர்ந்தது எப்படி? ‘இந்த’ ஒரு நடிகர்தான் காரணம்..விஷால்-தன்ஷிகா காதலில் விழுந்தது எப்படி? ‘இந்த’ நடிகரும் அவர் செய்த சம்பவமும்தான் காரணம்..
Read more »

பந்து வீச்சாளரை அவமானப்படுத்தி விட்டார்.. ரிஷப் பண்ட்டை கிழித்தெறிந்த அஸ்வின்!பந்து வீச்சாளரை அவமானப்படுத்தி விட்டார்.. ரிஷப் பண்ட்டை கிழித்தெறிந்த அஸ்வின்!jitesh sharma mankading controversy: மன்கட் செய்த பந்து வீச்சாளரை அவமானப்படுத்திவிட்டதாக ரிஷப் பண்ட்டை ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக சாடி உள்ளார்.
Read more »



Render Time: 2026-04-02 14:29:03