Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது! அசத்தலான அம்சங்கள்...!!

Galaxy Z Fold 6 News

Samsung Galaxy Z Fold 6 ஸ்மார்ட்போனின் தகவல் லீக்கானது! அசத்தலான அம்சங்கள்...!!
Galaxy Z Flip 6Galaxy Unpacked 2024சாம்சங் Galaxy Z Fold 6 அம்சங்கள்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 168 sec. here
  • 7 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 81%
  • Publisher: 63%

Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள Galaxy Unpacked 2024 இல் அறிமுகப்படுத்த உள்ளது.

சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை செல்போன்களான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது.3 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்7th pay commissionPF சந்தாதாரர்களுக்கு கொண்டாட்டம்: ஊதிய வரம்பு அதிகரிக்கலாம்.

.. பட்ஜெட்டில் மெகா அறிவிப்பு? சாம்சங் நிறுவனம் தனது புதிய தலைமுறை செல்போன்களான மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் Galaxy Z Fold 6 மற்றும் Galaxy Z Flip 6 சீரியஸ் ஸ்மார்ட்போன்களை வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெற உள்ள Galaxy Unpacked 2024 இல் அறிமுகப்படுத்த உள்ளது. அதனுடன் புதிய சாம்சங் வயர்லெஸ் இயர்பட்கள் மற்றும் சாம்சங் ஸ்மார்ட்வாட்ச்களும் அறிமுகப்படுத்தபட உள்ளது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்னதாக, ஈவன் ப்ளாஸ் என்ற நபர் தனது எக்ஸ் தளத்தில் முழு விவரக்குறிப்புகளையும் வெளியிட்டுள்ளார். அவர் அளித்த தகவலின்படி, இரண்டு சாதனங்களும் கடந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை விட மேம்படுத்தப்பட்ட அம்சத்துடன் வரும். முதல் முறையாக ஃபோல்ட் மற்றும் ஃபிளிப் ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் தூசி எதிர்ப்பு அம்சம் உள்ளது. இதன் காரணமாக இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களின் ஆயுள் அதிகரிக்கும். ரெக்கார்டிங்குகளை டிரான்ஸ்கிரிப்ட் செய்யவும் மற்றும் குறிப்புகளை சுருக்கவும் பயனர்களுக்கு உதவும் வகையில், நோட் அசிஸ்ட் போன்ற AI அம்சங்களுடன் இரண்டு ஸ்மார்ட்போன்களும் வரும் என்று கூறப்படுகிறது. கூகிளின் சர்க்கிள் டு சர்ச் அம்சமும் இந்த மடிக்கக்கூடிய எஸ்-பென் அம்சத்துடன் வருகிறது எனக் கூறியுள்ளார்.லீக்கான தகவலின்படி, சாம்சங் Galaxy Z Fold 6 ஆனது Qualcomm Snapdragon 8 Gen 3 சிப்செட் மூலம் இயக்கப்படும். 7.6-இன்ச் இன்னர் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டு இருப்பதால், ​​தற்போதைய Galaxy Z Fold 5ஐ விட சற்று மெல்லியதாகவும் மற்றும் 14 கிராம் எடை குறைவாக இருக்கும் என்று கூறப்படுகிறது.மேலும் படிக்க | இந்த ஜூலையில் இந்தியாவில் களமிறங்கும் புத்தும் புதிய பைக் மற்றும் கார்கள்... இந்த போனின் வெளிப்புற டிஸ்ப்ளே 6.2 இன்ச் முதல் 6.3 இன்ச் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy Z Fold 6 மேம்படுத்தப்பட்ட ஆர்மர் அலுமினியம் அம்சத்துடன் வரும். கேமரா மற்றும் பேட்டரி அம்சங்கள் தற்போதைய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை போலவே இருக்கும் என்று கூறப்படுகிறது.சாம்சங் Galaxy Z Flip 6 ஆனது Snapdragon 8 Gen 3 பிராசஸர் இருப்பதால் மிக வேகமாக இயங்க கூடியதாக இருக்கும். மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்பும் இதில் இடம்பெறும். அதாவது 50 MP வைட்-ஆங்கிள் கேமரா, 12 MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 10 MP 3x டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கலாம். 120Hz புதுப்பிப்பு வேகம் இருக்கும். 7.6 இன்ச் FHD+ தெளிவுத்திறன் கொண்ட டிஸ்பிளே இருக்கும். 12 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்தை வழங்கலாம். 4,400 mAh பேட்டரி பவர் இருக்கும். OLEDக்கு பதிலாக IPS பேனலைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது IPX8 தர மதிப்பை பெற்று இருப்பதால் தண்ணீரில் பட்டால் எதுவும் ஆகாது எனக் கூறப்படுகிறது. இயங்குதளத்தை பொருத்தவரையில் Galaxy AI அம்சங்களுடன் Android 14 அடிப்படையிலான OneUI 6.1 இருக்கும்.வரவிருக்கும் Galaxy Z Fold 6, Galaxy Z Flip 6, Galaxy Buds 3 மற்றும் Galaxy Watch 7-ஐ சாம்சங் வெப்சைட் மூலம் முன்பதிவு செய்யலாம் மற்றும் சாம்சங் இந்தியா இணையதளம் வழியாக ரூ.1,999க்கு முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Gautam Gambhirநாடு திரும்பிய இந்திய அணி... கையில் கோப்பையுடன் ரோஹித் மாஸ் என்ட்ரி - அதிர்ந்தது ஏர்போர்ட்!gossip கிசுகிசு : அரசியல் வாரிசு, சினிமா வாரிசு இடையே வரபோகும் அந்தபுரத்து சண்டை - அந்த மேட்டர்ல ரெண்டு பேரும் வீக்Monsoonஉச்சகட்ட எதிர்பார்ப்பில் பஜாஜ் CNG பைக்... மைலேஜ் முதல் விலை வரை - விடிஞ்சா தெரிஞ்சிரும் விவரம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Galaxy Z Flip 6 Galaxy Unpacked 2024 சாம்சங் Galaxy Z Fold 6 அம்சங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை! ஜூன் 17ம் தேதி விவசாயிகளுக்கு கிடைக்கும்!பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 17வது தவணை! ஜூன் 17ம் தேதி விவசாயிகளுக்கு கிடைக்கும்!விவசாயிகளின் நலனுக்கான பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் 17வது தவணை தகவல்...
Read more »

Samsung कब लॉन्च करेगा अपना अगला फोल्डेबल फोन? Tipster ने Leak की तस्वीरSamsung कब लॉन्च करेगा अपना अगला फोल्डेबल फोन? Tipster ने Leak की तस्वीरGalaxy Unpacked 2024: इस इवेंट में Samsung Galaxy Z Fold 6 और Galaxy Z Flip 6 जैसे स्मार्टफोन्स के अलावा Samsung Galaxy Buds 3, Galaxy Buds 3 Pro ईयरबड्स, Galaxy Ring, Galaxy Watch 7 और Galaxy Watch Ultra को भी लॉन्च किया जाएगा.
Read more »

டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?டி20 உலகக் கோப்பையுடன் புயலில் சிக்கிய இந்திய அணி... எப்போது நாடு திரும்புகிறது தெரியுமா?India National Cricket Team: புயல் காரணமாக டி20 உலகக் கோப்பையுடன் பார்படாஸில் சிக்கியிருக்கும் இந்திய அணி எப்போது நாடு திரும்பும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
Read more »

சாம்பார் சீரிஸின் நகைச்சுவை டீசர் வெளியானதுசாம்பார் சீரிஸின் நகைச்சுவை டீசர் வெளியானதுடிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சட்னி - சாம்பார் சீரிஸின் அசத்தலான நகைச்சுவை டீசரை வெளியிட்டது.
Read more »

ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் எப்போது ஓய்வு? கம்பீர் கொடுத்த 6 மாத டைம்Gautam Gambhir : ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா, விராட் கோலி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே விளையாட வேண்டும் என இந்திய அணிக்கு புதிதாக பொறுப்பேற்க இருக்கும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டைம் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more »

Xiaomi Mix Fold 4 का मुकाबला Galaxy Z Fold 6 और Honor Magic V3 के साथXiaomi Mix Fold 4 का मुकाबला Galaxy Z Fold 6 और Honor Magic V3 के साथMix Fold 3 को चीनी मार्केट में लॉन्च किया गया था, लेकिन Xiaomi Mix Fold 4 को ग्लोबल लेवल पर पेश किया जाएगा. डिजाइन के बारे में बात करें तो अभी इसका खुलासा नहीं किया गया है, लेकिन कुछ अफवाहों की माने तो यह फोन सबसे पतला फोन होगा.
Read more »



Render Time: 2026-04-02 17:55:49