“புதிய தொடக்கம்..” ரவி மோகன் தோழி கெனிஷா போட்ட புதிய பதிவு! என்ன சொல்ல வருகிறார்?
Jayam Ravi Gf Kenishaa Francis Recent Post : ரவி மோகன் என்ற ஜெயம் ரவி யின் தோழி கெனிஷா, புதிதாக தனது இன்ஸ்டா தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். இது, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.தைராய்டு உள்ள பெண்களுக்கு கர்ப்ப கால வழிகாட்டி – மருத்துவ முக்கிய ஆலோசனைகள்!நகங்களை கடிப்பது ஒரு ஆபத்து! உங்கள் வழியை மாற்றுங்கள் இன்று முதல் இந்த பழக்கத்தை நிறுத்துங்கள்! ரவி மோகன் மனைவி ஆர்த்தி உள்ளிட்டோருக்கு இடையேயான பிரச்சனை, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில், ரவி மோகனின் புது தோழி கெனிஷா, இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருக்கும் புதிய பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக ஆர்த்தியுடன் திருமண உறவில் இருந்த ரவி மோகன் என்கிற, அவரை விட்டு பிரிவதாக, கடந்த ஆண்டு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த விவாகரத்து அறிவிப்பு, தனக்கு தெரிவிக்கப்படாமல் வெளியிடப்பட்டதாக ஆர்த்தி பதில் அறிக்கையை வெளியிட்டார். இவர்களை பேசி ஒரு முடிவுக்கு வருமாறு சென்னை குடும்ப நல நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. இதையடுத்து, ரவி மோகன் கெனிஷா என்கிற பாடகியுடன் இருக்கும் புகைப்படம் வைரலானது. அந்த சமயத்தில் அவரை “தோழி” என்று குறிப்பிட்ட ரவி மோகன், சமீபத்தில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகளின் திருமணத்தில் அவருடன் கலந்து கொண்டார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆர்த்தி ரவி தனது கணவர் தானும் குழந்தைகளும் வாழும் வீட்டை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பியிருப்பதாகவும், ஒரு தந்தையாக தனது பொருப்புகள் எதையும் அவர் செய்வதில்லை என்றும் ஒரு அறிக்கையை வெளியிட்டார். இதற்கு 4 பக்கத்திற்கு பதிலளித்திருந்த ரவி மோகன், தன்னை ஆர்த்தியின் குடும்பம் மனம், உடல் மற்றும் நிதி ரீதியாக கொடுமை படுத்தியதாகவும் கூறியிருந்தார். இதைத்தொடர்ந்து ரவி மோகனின் மாமியார் சுஜாதா விஜயகுமாரும் ரவி மோகனை இன்னும் மகனாக பார்த்து வருவதாக கூறி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார்.Suchi Leaks-ற்கு பிறகு தமிழ் திரையுலகினரால் ப்ளாக் லிஸ்ட் செய்யப்பட்டவராக இருக்கிறார், பாடகி சுசித்ரா. இவர், கடந்த சில நாட்களாக வெளியிட்டிருந்த பதிவுகள் அனைத்தும் கெனிஷா, ரவி மோகன் மற்றும் ஆர்த்தி குறித்தவையாக இருந்தது. அவர், இந்த விஷயத்தில் ரவிக்கும் கெனிஷாவிற்கும் ஆதரவு தெரிவித்திருந்தார். இதனை கெனிஷா தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்திருந்தார். ஆதரவு தெரிவித்தற்கு நன்றியும் கூறியிருந்தார்.பாடகி கெனிஷா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஆங்கில கவிதையை வெளியிட்டிருக்கிறார். அதில், “சத்தங்களுக்கு இடையே அமைதியான நம்பிக்கை காத்திருக்கிறது. என் ஆன்மாவின் கஷ்டம், தனியாக நிற்கிறது. ஆனால், அவையெல்லாம் மன உறுதியை கொடுக்கிறது. இசையை பிடித்துக்கொண்டு நிற்கிறேன், காயங்களை பாடங்களாய் ஏற்கிறேன். ஆழ்ந்த சோகத்தின் நடுவே, மனம் பாடுகிறது. நாளை விடியல் புதிய தொடக்கத்தை நோக்கி பயணிக்கிறது” என்று குறிப்பிட்டிருக்கிறார்.இந்த பதிவில் அவர் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்து வைத்திருக்கிறார். இதில் கருத்துகளை தெரிவித்திருக்கும் சிலர், “உனக்கு நிறைய சக்தி கிடைக்கட்டும்” என்று கூறியிருக்கின்றனர்., தனுஷுடன் ஆர்த்தி இருக்கும் புகைப்படத்தை நேற்று வெளியிட்டிருந்தார். அதில் அவர்கள் இருவருமே பார்க்க நாக்கை நண்பர்கள் போல வெளியில் நீட்டிக்கொண்டு ஜாலியாக போஸ் கொடுத்திருந்தனர். தனுஷும் ஆர்த்தியும் ரவி மோகனுக்கு தெரியாமல் உறவில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் தற்போது இந்த பதிவுகள் அனைத்தையும் நீக்கியிருக்கிறார். இதனால், அவர் கூறியது உண்மையா இல்லையா என்பது தெரியவில்லை.மேலும் படிக்க | தனுஷுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படம்..! சுசித்ரா போட்ட ஒரே போஸ்ட்.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தக் லைஃப் படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கும் படம்! ஹீரோவாக 35 வயது நடிகர்..யார் தெரியுமா?'ரூ. 4300 கோடி பாகிஸ்தானுக்கு நஷ்டம்' மோடி அரசு எடுத்த 'நச்' முடிவு - மொத்தமும் கிளோஸ்!Jayam Raviமியூச்சுவல் ஃபண்ட் SWP கால்குலேட்டர்... மாதம் ரூ.1 லட்சம் வருமான பெற எவ்வளவு கார்பஸ் தேவைமீம் கிரியேட்டர்களுக்கு மேட்டர் கொடுக்கும் அமெரிக்க அதிபர்: 'அந்த' வார்த்தை.... வைரலாகும் வீடியோHeart Beat S2ஐஆர்சிடிசி புதிய ரூல்.. . இந்தியன் ரயில்வே மிகப்பெரிய முக்கிய அறிவிப்பு வெளியீடு
Jayam Ravi Kenishaa Francis Sad Post Instagram Ravi Mohan Scandal Ravi Mohan Aka Jayam Ravi Ravi Mohan Latest News Ravi Mohan Kenishaa Francis Relationship Ravi Mohan Girlfriend Kenishaa Recent Insta Post கெனிஷா ஃப்ரான்ஸிஸ் ரவி மோகன் ஜெயம் ரவி ஜெயம் ரவி கெனிஷா
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தமிழக அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு எப்போது? ஸ்டாலினின் ஐடியா என்ன?அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வை இன்னும் தமிழ்நாடு அரசு அறிவிக்காத நிலையில், இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புதிய திட்டம் ஒன்றை வைத்திருப்பதாக தகவல்
Read more »
பொன்முடி, செந்தில் பாலாஜி விடுவிப்பு.. வெளியான புதிய அமைச்சர்களின் லிஸ்ட்!புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் விழா நாளை (ஏப்ரல் 28) மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ளது.
Read more »
5 மடங்கு அதிகரிக்கும் மாதாந்திர பென்ஷன் தொகை! அரசின் அதிரடி முடிவு!புதிய ஓய்வூதியத் தொகையானது EPS-95 திட்டத்தின் தற்போதைய அனைத்து பயனாளிகளின் கணக்குகளிலும் தானாகவே வரவு வைக்கப்படும், இதற்காக தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
Read more »
2000 ரூபாய் நோட்டுகள் பயன்படுத்துகிறீர்களா? ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய அறிவிப்புRBI Announcement : 2000 ரூபாய் நோட்டுகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரங்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : இந்த விதி சேர்க்கப்படுமா? ரூ.1000 எதிர்பார்க்கும் ஏழை குடும்பங்கள்..!!Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விதிமுறைகளில் புதிய விதிகள் இணைப்பு மற்றும் தளர்வுகள் இருக்குமா? என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more »
மீண்டும் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்?நடிகர் ரஜினிகாந்த் இடம் புதிதாக கதை ஒன்று கொடுக்க இருப்பதாகவும், அவர் ஓகே சொல்லும் பட்சத்தில் அவரை வைத்து புதிய படம் இயக்குவேன் என்றும் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
Read more »
