PM Kisan 21வது தவணை இந்த நாளில் வருகிறது: விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!

Pm Kisan 21St Installment To Be Released On Novemb News

PM Kisan 21வது தவணை இந்த நாளில் வருகிறது: விவசாயிகளுக்கு கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!!
Pm Kisan 21St Installment To Be Released On NovemNovember 19Pm Modi
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 217 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 174%
  • Publisher: 63%

PM Kisan Latest News: பிஎம் கிசான் 21வது தவணைக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

PM Kisan Latest News : பிஎம் கிசான் 21வது தவணை க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காணலாம். பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?8வது ஊதியக்குழு: லெவல்1-6 அரசு ஊழியர்களுக்கு அட்டகாசமான செய்தி, எகிறப்போகும் மாத சம்பளம்CSK எடுக்கும் முக்கிய முடிவுகள் - மினி ஏலத்தில் எவ்வளவு தொகை கையில் இருக்கும்?மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் பயனாளி விவசாயிகளுக்கு ஒரு முக்கிய செய்தி கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 20 தவணைகள் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது 21வது தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில், 21வது தவணை தொடர்பான முக்கிய செய்தி வெளிவந்துள்ளது.PM Kisan 21th Installment: பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்?திட்டத்தின் 21வது தவணையை வெளியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளி விவசாயிகளின் கணக்குகளுக்கு நேரடி வங்கி பரிமாற்றம் மூலம் ரூ.2,000 அனுப்பப்படுகின்றது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட அரசாங்க அறிக்கையில், நாடு முழுவதும் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பிஎம் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் மூலம் ₹3.70 லட்சம் கோடி உதவியைப் பெற்றுள்ளன என்று கூறப்பட்டுள்ளது. டிஜிட்டல் ஃபின்டெக் தொழில்நுட்பம், பிஎம் கிசான் போன்ற முக்கிய திட்டங்களை வேகத்துடனும் வெளிப்படைத்தன்மையுடனும் செயல்படுத்துவதை சாத்தியமாக்கியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதால், நன்மைகள் சரியான நபர்களை நேரடியாகச் சென்றடைகின்றன. மேலும், வங்கிக் கணக்குகளின் e-KYC, மொபைல் செயலிகள் மற்றும் கிசான்-இ-மித்ரா தளம் ஆகியவை இந்தத் திட்டத்தின் பலன்களை விவசாயிகள் பெறுவதை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமூக நலத் திட்டங்களின் பலன்களை விவசாயிகள் சரியான நேரத்தில் பெறுவதை உறுதி செய்வதற்காக, அரசாங்கம் ஒரு கிசான் பதிவேட்டையும் தொடங்கியுள்ளது.பிரதமர் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் ஆண்டுதோறும் ரூ.6,000 நிதி உதவி வழங்கப்படுகிறது. மத்திய அரசின் இந்த திட்டம் பிப்ரவரி 24, 2019 அன்று தொடங்கப்பட்டது. திட்டத்தின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, பிஎம் கிசான் போர்டல் மற்றும் CPGRAMS ஆகியவற்றில் புகார்களைப் பதிவு செய்வதற்கும் தீர்ப்பதற்கும் ஒரு வசதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பிரச்சினைகளை நேரடியாக போர்ட்டலில் பதிவு செய்து விரைவான தகவல் மற்றும் தீர்வுகளைப் பெறலாம். விவசாயிகளின் புகார்களை விரைவாக தீர்க்க கிசான்-இ-மித்ரா சாட்பாட் உருவாக்கப்பட்டுள்ளது. இது தொழில்நுட்ப மற்றும் மொழி தடைகளை குறைக்கிறது. இதில் விவசாயிகள் தங்கள் சொந்த மொழியில் கேள்விகளைக் கேட்கலாம். இந்த சாட்பாட் இந்தி, ஆங்கிலம், தமிழ், பெங்காலி, ஒடியா, மலையாளம், குஜராத்தி, பஞ்சாபி, தெலுங்கு, மராத்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட 11 முக்கிய மொழிகளில் கிடைக்கிறது. இது விவசாயிகள் தகவல்களைப் புரிந்துகொள்வதையும் அவர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதையும் எளிதாக்குகிறது.சர்வதேச உணவு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் 2019 ஆம் ஆண்டில் விவசாயிகளின் வாழ்க்கையில் பிஎம் கிசான் திட்டத்தின் தாக்கத்தை ஆய்வு செய்தது. பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் விநியோகிக்கப்படும் நிதி கிராமப்புற பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது, விவசாயிகளுக்கான கடன் தடைகளைத் தணிக்க உதவியது மற்றும் விவசாய உள்ளீடுகளில் முதலீட்டை அதிகரித்துள்ளது என்பதை ஆய்வு தெளிவாகக் காட்டுகிறது என்று அறிக்கை கூறுகிறது.- வங்கிக் கணக்கை ஆதாருடன் இணைத்தல்.பிஎம் கிசான் 21வது தவனை சுருக்கமாக...- இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 அளிக்கப்படுகின்றது.- இதுவரை பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 20 தவணைகள் அளிக்கப்பட்டுள்ளன.மேலும் படிக்க | PM Kisan 21வது தவணை: சில விவசாயிகளுக்கு மட்டும் இந்த முறை ரூ.4,000 கிடைக்கும், காரணம் இதுதான்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.ChhattisgarhCentral Government Pensionersகுருவின் ராசியில் செவ்வாய் பெயர்ச்சி: 3 ராசிகளுக்கு மகிழ்ச்சி பெருகும்; செல்வம் கொழிக்கும்FEMA வழக்கில் ED விசாரணை: முழு ஒத்துழைப்பு அளிப்பேன், விர்ச்சுவலாக ஆஜராகத் தயார் - அனில் அம்பானி கடிதம்Astrologyநிதிஷ் குமார் vs தேஜஸ்வி யாதவ்: பீகாரில் ஆட்சியை தீர்மானிக்கும் பெண்கள்... அரியணை யாருக்கு?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pm Kisan 21St Installment To Be Released On Novem November 19 Pm Modi Pm Kisan 21St Installment Pm Kisan 21St Installment PM Kisan Samman Nidhi Yojana Latest News PM Kisan 21வது தவணை இந்த நாளில் வருகிறது PM Kisan 21வது தவணை PM Kisan Samman Nidhi Yojana Latest News PM Kisan Latest News பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் பிஎம் கிசான் 21வது தவணை பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும் PM Kisan Beneficiary Status 21Th Installment Of Pm Kisan Business News In Tamil 21Th Instalment Of PM Kisan Samman Nidhi PM Kisan 21Th Installment Latest News What Is PM Kisan Scheme Pm Kisan News In Tamil PM Kisan திட்டத்தின் 21வது தவணையின் நிலையை எவ்வாற

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

PM Kisan: రైతులకు బిగ్‌షాక్‌.. పీఎం కిసాన్‌ నుంచి లక్షలాది మంది పేర్లు తొలగింపు? ఇలా చెక్‌ చేసుకోండి..PM Kisan: రైతులకు బిగ్‌షాక్‌.. పీఎం కిసాన్‌ నుంచి లక్షలాది మంది పేర్లు తొలగింపు? ఇలా చెక్‌ చేసుకోండి..PM Kisan Farmers Names Deleted List 2025: కేంద్ర ప్రభుత్వం ఎన్నో పథకాలను ప్రవేశపెట్టింది. ప్రధానంగా రైతుల కోసం తీసుకువచ్చిన పథకాల్లో ప్రధానమంత్రి కిసాన్ సమ్మాన్‌ నిధి యోజన (PMKSY) ఒకటి. ఈ పథకం ద్వారా ప్రతి ఏడాది రూ.6000 చొప్పున రైతుల ఖాతాల్లో జమ అవుతున్నాయి. మూడు దశల్లో రూ.2000 విడుదల చేస్తుంది.
Read more »

PM Kisan 21வது தவணை எப்போது கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? முக்கிய அப்டேட்PM Kisan 21வது தவணை எப்போது கிடைக்கும்? யாருக்கு கிடைக்கும்? முக்கிய அப்டேட்PM Kisan Latest News: பிஎம் கிசான் 21வது தவணை எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்டை இந்த பதிவில் காணலாம்.
Read more »

பிஎம் கிசான் : பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே ரூ.2000! - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புபிஎம் கிசான் : பட்டா பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே ரூ.2000! - விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்புPM Kisan : பிஎம் கிசான் 21வது தவணைத்தொகை பட்டாவில் பெயர் மாற்றம் செய்தால் மட்டுமே கிடைக்கும் என தமிழ்நாடு விவசாயிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கொடுக்கப்பட்டுள்ளது.
Read more »

கிசான் கிரெடிட் கார்டு : விவசாயிகள், மீனவர்களுக்கான 2 முக்கிய அறிவிப்புகள்கிசான் கிரெடிட் கார்டு : விவசாயிகள், மீனவர்களுக்கான 2 முக்கிய அறிவிப்புகள்Kisan Credit Card : கிசான் கிரெடிட் கார்டு மூலம் மீனவர்கள், விவசாயிகள் எப்படி கடன் பெறுவது? என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Read more »

PM Kisan Yojana: खत्म हुआ 21वीं किस्त का इंतजार, 19 नवंबर को खाते में आएंगे 2-2 हजार; सरकार ने कर दिया एलानPM Kisan Yojana: खत्म हुआ 21वीं किस्त का इंतजार, 19 नवंबर को खाते में आएंगे 2-2 हजार; सरकार ने कर दिया एलानPM Kisan Yojana: पीएम किसान योजना की 21वीं किस्त का इंतजार अब समाप्त हो गया है। बिहार चुनाव के दिन किसानों को खुशखबरी मिली। 19 नवंबर को किसानों के खाते में 2-2 हजार रुपये की राशि ट्रांसफर की जाएगी। यह जानकारी पीएम किसान सम्मान निधि के एक्स अकाउंट पर दी गई...
Read more »

PM Kisan 21st installment: इंतजार खत्म ! इस दिन आएगी 21वीं किस्त, सरकार ने किया बड़ा ऐलानPM Kisan 21st installment: इंतजार खत्म ! इस दिन आएगी 21वीं किस्त, सरकार ने किया बड़ा ऐलान19 नवंबर को किसानों के खाते में 2-2 हजार रुपये की राशि ट्रांसफर की जाएगी. ये जानकारी पीएम किसान सम्मान निधि के एक्स अकाउंट पर दी गई है.
Read more »



Render Time: 2026-04-01 21:47:02