National Pension System: இதில் பங்களிப்பதால் பல வகையான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பாகிறது.
National Pension System : இதில் பங்களிப்பதால் பல வகையான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பாகிறது.வரியில் வலுவான விலக்கு கிடைக்கும்.சனி பெயர்ச்சியால் உருவான ராஜயோகம்: 2025 வரை இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை, மகிழ்ச்சி பொங்கும்!!KL Rahulஇரவில் இந்த 6 உணவுகளை தவிர்த்தால்.
.. உடல் எடை தானாக குறையும், தூக்கமும் கெடாது! : NPS அதாவது தேசிய ஓய்வூதிய அமைப்பு ஓய்வூதியத்திற்கான சிறந்த திட்டமாக கருதப்படுகிறது. இதில் பங்களிப்பதால் பல வகையான வரிச் சலுகைகள் கிடைக்கின்றன. இதன் மூலம் உங்கள் எதிர்காலமும் பாதுகாப்பாகிறது. ஓய்வூதிய திட்டமிடலுக்கு என்பிஎஸ் மிகச் சிறந்த திட்டமாகும். இதன் மூலம், ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு பெரிய நிதி உருவாக்கப்படுகின்றது. NPS -ஐ தேர்வு செய்வதால் கிடைக்கும் 4 பெரிய நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.மற்ற நிதி மேலாண்மை சேவைகளுடன் ஒப்பிடும்போது NPS -இன் கட்டணம் மிகக் குறைவாக உள்ளது. இதில், மியூச்சுவல் ஃபண்டுகளை விட முதலீட்டாளர்கள் குறைவான கட்டணத்தை செலுத்த வேண்டும். மியூசுவல் ஃபண்டுகளில் ஆண்டுக்கு 2-2.5 சதவிகிதம் செலுத்த வேண்டும். ஒரு வருடத்தில் 2% கட்டணம் என்பது கேட்பதற்கு குறைவாக இருக்கலாம். ஆனால், நீண்ட காலத்தில் இதை கணக்கிட்டால், காம்பவுண்டிங் காரணமாக, அது ஒரு பெரிய தொகையாக மாறும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு விதிக்கப்படும் கட்டணம் குறைவாக இருந்தால், நீங்கள் பெறும் வருமானம் ஒப்பீட்டளவில் அதிகமாக இருக்கும். NPSக்கான கட்டணங்கள் இதை விட குறைவாக உள்ளன.NPS ஆனது EEE பிரிவில் வருகிறது. அதாவது, அதில் முதலீடு செய்யப்படும் பணம், அதற்குக் கிடைக்கும் வட்டி மற்றும் முதிர்வுக்குப் பிறகு கிடைக்கும் தொகை ஆகியவற்றுக்கு வரி விலக்கு கிடைக்கும். NPS முதலீடு அதாவது NPS இல் முதலீடு செய்வது பிரிவு 80C இன் கீழ் வரி விலக்குக்கான பலனை அளிக்கிறது. இதன் வரம்பு ரூ 1.5 லட்சம் ஆகும். 80CCD பிரிவின் கீழ் கூடுதல் வரிச் சலுகையும் கிடைக்கும். இந்த பிரிவின் கீழ் ரூ.50 ஆயிரம் வரையிலான முதலீடுகளுக்கு வரிவிலக்கு உண்டு. இதன் மூலம் மொத்தம் ரூ.2 லட்சம் வரிச் சலுகை கிடைக்கும். இது மட்டுமின்றி, 80CCD இன் கீழும் NPS -இல் வரிச் சலுகை கிடைக்கும். இந்த பிரிவின் கீழ், ஒரு முதலாளி / நிறுவனம் தனது பணியாளரின் என்பிஎஸ் கணக்கில் பணத்தை டெபாசிட் செய்தால், அந்த ஊழியருக்கு வரி விலக்கு கிடைக்கும். இந்த சலுகை தனியார் நிறுவன ஊழியர்களுக்கு 10 சதவீதமும், அரசு ஊழியர்களுக்கு 14 சதவீதமும் ஆகும். மேலும் படிக்க | வங்கிக்கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையென்றால் பிரச்சனையா? இதற்கான RBI விதி என்ன தெரியுமா?இன் சிறந்த விஷயம் என்னவென்றால், அது மிகவும் நெகிழ்வானது. இதில், முதலீட்டாளர்கள் தங்கள் அசெட் லொகேஷனை ஒரு வருடத்தில் நான்கு முறை வரை மாற்றிக்கொள்ளலாம். மியூச்சுவல் ஃபண்டுகளில், ஒரு ஃபண்டிலிருந்து இன்னொரு ஃபண்டிற்கு மாறுவது சேல், அதாவது விற்பனையாகக் கருதப்படுகிறது. இதில் கிடைக்கும் லாபம் வரிக்கு உட்பட்டது. மறுபுறம், NPS இல் அசெட் கிளாஸ் மாற்றுவதற்கோ அல்லது நிதி மேலாளரை மாற்றுவதற்கோ வரி விதிக்கப்படுவதில்லை. இது மட்டுமின்றி, NPS இன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், உங்கள் பணத்தில் எவ்வளவு பகுதியை முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். பங்குச் சந்தையில் எவ்வளவு பணம் முதலீடு செய்ய வேண்டும் மற்றும் பாதுகாப்பான திட்டங்களில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை நீங்கள் முடிவு செய்யலாம்.என்.பி.எஸ்-ல் முதலீடு செய்வதால் ஓய்வு பெறும் வரை உங்கள் தொகை முழுவதுமாக லாக் செய்யப்பட்டிருக்கும் என்று அர்த்தமல்ல. சில சிறப்பு சந்தர்ப்பங்கள் அல்லது தேவைகளின் போது நீங்கள் PF இல் இருந்து ஒரு பகுதி அளவு தொகையை எடுப்பது போலவே, NPS -இலும் பணத்தை எடுக்கலாம். இருப்பினும், இதற்கு நீங்கள் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு என்பிஎஸ் சந்தாதாரராக இருந்திருக்க வேண்டும். அதே நேரத்தில், உங்கள் வாழ்நாள் முழுவதும் 3 முறை மட்டுமே NPS கணக்கிலிருந்து பணத்தை எடுக்க முடியும். பணம் எடுப்பதற்கான வரம்பு 25 சதவீதத்திற்கு மேல் இருக்கக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க | ஏடிஎம் வச்சிருக்கீங்களா? அப்போ 10 லட்சம் ரூபாய் கிளைம் செய்யலாம்! தெரிந்து கொள்ளுங்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Star Movie Review : கவினின் ‘ஸ்டார்’ படத்திற்கு 5 ஸ்டார் தரலாமா? தெளிவான திரை விமர்சனம்!ATM BenefitsUyir ThamizhukkuRasavathi Review : அர்ஜுன் தாஸிற்கு ராசியாக அமைந்ததா ‘ரசவாதி’? இந்த விமர்சனத்தில் தெரிஞ்சிக்கோங்க..10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் : அதிக மதிப்பெண், அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டம் முழு விவரம்Mumbai IndiansKarnatakaஇன்றைய ராசிபலன் : கன்னி உள்ளிட்ட 3 ராசிகளுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும் நாள்
National Pension System NPS Personal Finance Pension Pension Scheme Retirement Plannning Low Charges Income Tax Benefits Flexibility Partial Withdrawal See Benefits Of Nps Here Benefits Of Nps என்பிஎஸ் சந்தாதாரர் என்பிஎஸ் NPS Subscriber வரி விலக்கு Tax Exemption வருமான வரி குறைந்த கட்டணம் அதிக வருமானம் நெகிழ்வுத்தன்மை பணப்புழக்கம் What Are The Advantages Of NPS Is NPS Better Than PPF How Much Monthly Pension Will I Get From NPS Is NPS Tax Free On Maturity?
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
தினமும் தயிர் சாப்பிட்டால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்: முழு பட்டியல் இதோHealth Benefits of Curd: தயிர் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் உட்கொள்ளப்படும் ஒரு சுவையான மற்றும் சத்தான உணவாகும். இது சுவையில் மட்டுமல்ல, ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Read more »
டூர் செல்ல பிளானா? அப்போ ஐஆர்சிடிசி வழங்கும் சூப்பர் டூர் இதோIRCTC Mata Vaishno Devi Special Package: மாதா வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்ல ஒரு பொன்னான வாய்ப்பு. ஐஆர்சிடிசி வழங்கும் அசத்தலான டூர் பேக்கேஜ் இதோ.
Read more »
சார் தாம் யாத்திரை செல்ல இதுவே சரியான தருணம்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ்Chardham Yatra 2024: சார் தாம் பயணத்திற்கு IRCTC மிக அருமையான டூர் பேக்கேஜ் ஒன்றை அறிமுகம் படுத்தியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
Read more »
சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அட்டகாசமான யோகம்... முழு ராசிபலன் இதோSani Vakra Peyarchi: ஜோதிட சாஸ்திரப்படி, சனி பகவான் அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவர் அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால், அனைத்து ராசிகளிலும் அவரது தாக்கமும் அதிகமாக இருக்கும்.
Read more »
குரு உதயம்: இந்த ராசிகளுக்கு திகட்ட திகட்ட வெற்றி, மகிழ்ச்சி, அதிர்ஷ்டம்Guru Udhayam Palan: ஜூன் மாத தொடக்கத்தில் குரு பகவான் வியாழன் ரிஷப ராசியில் உதயமாகப் போகிறார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம், பணம், செல்வாக்கு கூடும்...
Read more »
10ஆம் வகுப்பு முடித்த பின் என்ன படிக்கலாம்? கொட்டிக்கிடக்கின்றன வாய்ப்புகள்.. முழு பட்டியல் இதோ!!Career Options after Class 10: மாணவர்கள் தங்கள் எதிர்கால கனவுகள், திட்டங்கள், ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் பத்தாம் வகுப்பிற்கு பிறகு எதை படிக்கலாம் என்பது குறித்து தீர்மானிக்கலாம்.
Read more »
