தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.
தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.ஆண்டு முதலீட்டு தொகையை அதிகரிப்பதன் மூலம் ஓய்வூதியத்தையும் அதிகரிக்கலாம்பெண்கள் சொந்தமாக நிலம் வாங்க, ஆட்டோ வாங்க கடனுதவி - தமிழ்நாடு அரசு அறிவிப்புRahu Peyarchi2 வருடத்தில் 3000 கோடி வசூல் படங்களை கொடுத்த நடிகை! யார் தெரியுமா? ஓய்வு பெறும் நேரத்தில் கையில் கோடிகளில் பணம் இருந்தால், வருமானத்தை பற்றி கவலைப் படாமல் நிம்மதியாக வாழலாம்.
சரியான திட்டமிடலுடன் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தால் ஓய்வு பெறும்போது ரூ.3.7 கோடி இருக்கும். இதற்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான நீண்ட கால முதலீட்டுத் திட்டமாகும்.NPS திட்டத்தில் ரூ.20,000 முதலீடு செய்வதன் மூலம், ஓய்வு காலத்தில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதியை உருவாக்கலாம். ஓய்வு காலத்தில் சுமார் ரூ.3 கோடி நிதியை நீங்கள் விரும்பினால், இப்போதே NP திட்டத்தில்செய்யத் தொடங்குங்கள். உங்களுக்கு இப்போது 35 வயது என்றால், NPS மூலம் ஒவ்வொரு மாதமும் ஒரு நிலையான தொகையை முதலீடு செய்தால், சராசரியாக 9-12% வருமானத்தை எதிர்பார்க்கலாம். இந்த முதலீட்டில் அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3 கோடி நிதியை உருவாக்க முடியும்.ஓய்வு பெறும் நேரத்தில் பணத்தைப் பற்றி கவலைப்படுவதைத் தவிர்க்க, சரியான நிதி திட்டமிடலும், நீண்ட காலத்திற்கு தொடர் முதலீடு செய்வது அவசியம். தற்போது உங்களுக்கு 35 வயதாக உள்ள நிலையில், அடுத்த 20 ஆண்டுகளில் ரூ.3.7 கோடி நிதியை உருவாக்கலாம். தற்போது சர்வீஸில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 NPS திட்டத்தில் முதலீடு செய்தால், இது சாத்தியமாகும்.NPS திட்டத்தில், நீங்கள் சராசரியாக ஆண்டுக்கு 9 முதல் 12 சதவீதம் வரை வருமானத்தை எளிதாகப் பெறலாம். உங்கள் 35வது வயதில், NPS திட்டத்தில் மாதம் ரூ.20,000 என்ற அளவில் முதலீட்டை தொடங்கினால் , 20 ஆண்டுகளில் ரூ.3.7 கோடிக்கு மேல் நிதியை உருவாக்கலாம். முதலீடு செய்து வந்தால், கூட்டு வட்டியின் மூலம் கோடிக்கணக்கில் உங்கள் கணக்கில் கார்பஸ் சேர்ந்துவிடும். ஓய்வு காலம் குறித்த கவலை ஏதும் இல்லாமல் இருப்பதோடு, உங்களின் வருங்கால தலைமுறையினருக்கும் நீங்கள் நல்ல செல்வத்தை உருவாக்கி இருப்பீர்கள்.NPS திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.20,000 முதலீடு செய்தால், உங்களுக்கு சராசரியாக ஆண்டுக்கு 9 சதவீத வருமானம் கிடைக்கும். இந்த முதலீட்டை 20 ஆண்டுகளுக்குத் தொடர்ந்தால், 3.7 கோடி ரூபாய்க்கும் அதிகமான நிதியை உருவாக்க முடியும். 20 ஆண்டுகளில் உங்கள் முதலீடு ரூ.96,00,000 ஆக இருக்கும். இதில், உங்களுக்கு ரூ.8,40,26,405 வட்டி வருமானம் கிடைக்கும். இதில் கிடைக்கும் முதிர்வுத் தொகை ரூ.9,36,26,405 ஆக இருக்கும். எல்லாவற்றையும் சேர்த்தால் மொத்த நிதி ரூ.3,74,50,562 என்ற அளவில் இருக்கும்.முதலீட்டுத் தொகையில் 60% வரை தொகையை திரும்பப் பெறலாம். பின்னர் 40% வருடாந்திர முதலீடு அல்லது ஆண்டு முதலீடு தொகை அவசியம். இதனை அதிகரிக்கலாம் ஆனால் குறைக்க இயலாது. NPS திட்டத்தில் ஆண்டு முதலீட்டு தொகையை அதிகரிப்பதன் மூலம் மாதாந்திர ஓய்வூதியத்தையும் அதிகரிக்கலாம், ரூ.3.7 கோடியில் 40% தொகையை, அதாவது ரூ.2 கோடியை எடுத்துக் கொண்டு மீதமுள்ள ரூ.1.7 கோடியை உங்கள் கணக்கிலேயே ஆண்டுத்தொகையாக தொடருவதன் மூலம் மாதா மாதம் ரூ.85,000 பென்ஷனாக பெறுவீர்கள். உங்கள் காலத்திற்கு பின் உங்கள் நாமினி வருடாந்திர முதலீட்டுத் தொகையான ரூ.1.7 கோடி பெறுவார். முதலீட்டுத் தொகையில் 60% தொகையை திரும்பப் பெறுவதற்கு நீங்கள் வரி செலுத்த வேண்டியிருக்கும். என்பதும் குறிப்பிடத்தக்கது பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் முதலீடு செய்வதற்கு முன், NPS வருமானம் பற்றிய முழுமையான தகவலை பெற உங்களின் நிதி சார்ந்த ஆலோசகருடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். மேலும் படிக்க | SIP Mutual Fund: கோடீஸ்வர கனவை நனவாக்க... மாதம் ரூ.3000 முதலீடு போதும்... எளிய கணக்கீடு இதோஉடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழப்பு வரை... கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுரேஷன் கார்டில் உடனே e-KYC செய்ஞ்சிடுங்க.. கோதுமை, அரிசி, சர்க்கரை கிடைக்காமல் போகலாம்வெண்டைக்காய் மிகச் சிறந்த வெயிட்லாஸ் காய்கறி... சில முக்கிய காரணங்கள் இவை தான்Women Heart Attackரூ.500 கோடி வசூலை எகிறும் குட் பேட் அக்லி.. மிகப் பெரிய பிரபலம் கருத்து
Nps Latest News Nps News How To Get Rs 85 000 Monthly Pension National Pension Scheme National Pension System NPS முதலீடு NPS Pension Scheme PFRDA Pension ஓய்வூதிய அமைப்பு தேசிய ஓய்வூதிய திட்டம் என்பிஎஸ் சந்தாதாரர்கள் என்பிஎஸ் NPS Subscribers NPS
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
ரூ.55 டெபாசிட், மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் பெறலாம்: மத்திய அரசின் மாஸ் திட்டம்Pension Schemes: மாதம் ரூ.3000 ஓய்வூதியம் வேண்டுமா? மத்திய அரசின் ஒரு மகத்தான திட்டம் மூலம் வெறும் ரூ.55 டெபாசிட் செய்து மாத ஓய்வூதியம் பெறலாம்.
Read more »
பொத்தாம் பொதுவானது ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு - செந்தில் பாலாஜி சொன்னது என்ன?Minister Senthil Balaji: ரூ.1000 கோடி முறைகேடு முகாந்திரம் இல்லாத பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டு என அமைச்சர் செந்தில் பாலாஜி
Read more »
ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதிய கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது? முக்கிய பங்களிக்கும் DR, முழு கணக்கீடு இதோCentral Government Pensioners: ரூ.20,000, ரூ.35,000, ரூ.50,000 மற்றும் ரூ.75,000 அடிப்படை ஊதியங்களில் ஊழியர்களின் மொத்த மதிப்பிடப்பட்ட ஓய்வூதியம் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
Read more »
SIP vs PPF: ரூ.10,000 முதலீட்டை ரூ.50 லட்சமாக பெருக்க உதவும் முதலீடு எது?SIP vs PPF: முதலீட்டில் நல்ல வருமானத்தைப் பெற, சரியான திட்டமிடல் அவசியம். இந்நிலையில் மாதம் ரூ10,000 என்ற அளவில் செய்யப்படும் தொடர் முதலீட்டில், SIP மற்றும் PPF ஆகிய இரண்டில் எது அதிக வருமானத்தை கொடுக்கக் கூடியது என்பதை அறிந்து கொள்ளலாம்.
Read more »
பெண்களுக்கு மாதம் ரூ.7000 பெறலாம் - இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா?Bima Sakhi Scheme : பெண்கள் இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மாதம் ரூ.7000 பெற முடியும். இந்த திட்டம் என்ன?, விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ளவும்
Read more »
Top-Up SIP: மாதம் ரூ.5000 முதலீடு ரூ.1 கோடியாக பெருக எத்தனை காலம் தேவை?முறையான முதலீட்டுத் திட்டம் என்னும் எஸ்ஐபி மூலம் ரூ.100, ரூ.250 அல்லது ரூ.500 போன்ற சிறிய தொகையுடன் தொடங்கலாம் என்பதால் சாமான்யர்களுக்கான சிறந்த திட்டம் இது.
Read more »
