நிலையான முதிர்வு திட்டம் என்பது ஒரு வகையான FD ஆகும். FD முதலீட்டில், உங்கள் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது.
பரஸ்பரம் நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது அபரிமிதமான லாபத்தைத் தருகின்றன என்பதால், அதில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட கால முதலீட்டில், முதலீட்டாளர்களின் பணம் பனமடங்காகிறது.
நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் ம்யூசுவல் பண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.FD முதலீட்டில் இருந்து FMP முதலீடுகள் எவ்வாறு வேறுபடுகிறது?வருமானம் சந்தையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம்உங்கள் கணவர் யார் யாருடன் போனில் பேசுகிறார்? இந்த ஆப் மூலம் கண்டுபுடிக்கலாம்?Govt Jobs நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிறந்த வருமானத்தை கொடுக்கும் ம்யூசுவல் பண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்தால், எளிதில் கோடீஸ்வரர் ஆக்கலாம்.பரஸ்பர நிதியங்களில் நிலையான முதிர்வுத் திட்டங்களும் மிகவும் பிரபலமாக உள்ளன நல்ல வருமானத்தை கொடுக்கக் கூடியதாகவும் உள்ளன. இந்த ஆண்டு இதுவரை, சுமார் 50 நிலையான முதிர்வுத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இது எஃப்டி முதலீடுகளை போல, ஒரு நிலையான காலத்திற்கான முதலீட்டு திட்டமாகும். FMP திட்டத்தில், முதலீடுகள் பொதுவாக நிலையான காலத்திற்கு செய்யப்படுகின்றன. இந்த காலம் சில மாதங்கள் முதல் பல ஆண்டுகள் வரை இருக்கலாம். இந்த திட்டங்கள் பெருமபாலும் கடன் திட்டங்களில் முதலீடு செய்யப்படுகின்றன, எனவே ஆபத்து குறைவாக உள்ளது. இந்தத் திட்டங்களில் முதலீட்டாளர்களும் நல்ல லாபத்தைப் பெறுகிறார்கள். அதிக ரிஸ்க் எடுக்க விரும்பாத முதலீட்டாளர்கள் இந்தத் திட்டங்களை மிகவும் விரும்புகின்றனர்.நிலையான முதிர்வு திட்டம் என்பது ஒரு வகையான FD ஆகும். FD முதலீட்டில், உங்கள் பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதேசமயம் உங்கள் பணம் ஃபண்ட் ஹவுஸ் மூலம் டெப்ட் நிதிகளில் முதலீடு செய்யப்படுகிறது. நிலையான முதிர்வுத் திட்டங்கள் வட்டி விகிதங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படாது. அதேசமயம் வங்கிகளின் FD முதலீடுகள் ரெப்போ விகிதத்தால் பாதிக்கப்படுகின்றன. மேலும் படிக்க | SIP Mutual Fund: தினம் ரூ.167 முதலீடு போதும்... 50வது வயதில் ரூ.5 கோடி கையில் இருக்கும் பங்குச் சந்தையில் சிறிது ஏற்ற இறக்கம் நிலவி வருவதால், பாதுகாப்பு கருதி, பரஸ்பர நிதியத்தில் நிலையான முதிர்வுத் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதால், ரிசர்வ் வங்கி நீண்ட நாட்களாக ரெப்போ விகிதத்தை உயர்த்தவில்லை. அதனால், வங்கிகளில் செய்யப்படும் முதலீடுகளில் குறைந்த அளவு வருமானமே வருகிறது. மாறாக, இப்போது ரெப்போ விகிதத்தில் வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டால், வங்கிகளும் FD மீதான வட்டி விகிதங்களை அதிகரிக்கும். ஆனால், குறைக்கப்பட்டும் போது, வங்கிகள் FD மீதான வட்டி விகிதத்தையும் குறைக்கலாம். அதாவது வரும் காலத்தில் FD மீதான வட்டி வருமானம் குறையக் கூடும் என்பதால், குறைந்த ஆபத்துள்ள முதலீடுகளை விரும்பும் நபர்களுக்கு நிலையான முதிர்வு திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.நிலையான தொகை அல்லாமல், மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய விரும்புபவர்களுக்கு SIP சிறந்த தேர்வாக இருக்கும். சந்தையுடன் இணைக்கப்பட்ட திட்டமான SIP முதலீட்டின் மூலம் மாதா மாதம் குறிப்பிட்ட தொகை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப்படுகிறது. SIP வருமானம் சந்தை அடிப்படையிலானது என்பதால், வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. இருப்பினும், நீண்ட கால SIP முதலீட்டின் சராசரி வருமானம் சுமார் 12 சதவிகிதம் இருக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் இந்த வருமானம் சந்தையைப் பொறுத்து அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கலாம். Mutual Fundடிசம்பர் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: கேஸ் சிலிண்டர் முதல் கிரெடிட் கார்டு வரை... முழு லிஸ்ட் இதோRishabh PantAmazon Black Friday Sale: 32-55 இஞ்சி ஸ்மார்ட் டிவிகளில் 55% வரை தாள்ளுபடி, மிஸ் பண்ணிடாதீங்கRation Card
Investment Tips Money Tips How To Get Good Returns In Mutual Fund Sip Mutual Fund Calculator To Make Akhs Of Rupees வணிகச் செய்திகள் முதலீடு Investment Investment Tips How To Make SIP Calculator Sip Full Form Sip Full Form In Mutual Fund SIP முதலீடு என்றால் என்ன Investment Tips In Tamil கோடீஸ்வரர் ஆவது எப்படி How To Become Rich Mutual Fund பணக்காரர் ஆவது எப்படி கோடீஸ்வரர் ஆவது எப்படி பரஸ்பர நிதியம் எஸ் ஐ பி SIP Formula SIP Investment Systematic Investment Plan எஸ்ஐபி சூத்திரம் எஸ்ஐபி SIP முதலீடு எஸ்ஐபி கால்குலேட்டர் SIP Investment Tips SIP Investment Tips In Tamil SIP Calculator Business News In Tamil Business News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
8வது ஊதியக்குழு: 35%-க்கு மேல் ஊதிய உயர்வு..... மத்திய அரசு ஊழியர்களுக்கு நவம்பரில் குட் நியூஸ்8th Pay commission: 8வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 1.92 ஆக நிர்ணயிக்கப்பட்டால், மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் ரூ.18,000 -இல் இருந்து சுமார் ரூ.34,560 ஆக உயரக்கூடும்.
Read more »
ஓய்வு காலத்தில் ஹேப்பியாக வாழலாம்... இப்படி முதலீடு செய்தால் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்!55 வயதில் கோடீஸ்வரர் ஆக இந்த மூன்று முதலீட்டு வழிகளை பின்பற்றுங்கள்
Read more »
தினம் ரூ.6 மட்டுமே.. 84 நாட்கள் வேலிடிட்டியுடன் ஜியோவின் மலிவான ரீசார்ஜ் பிளான்Reliance Jio Prepaid Plan: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களின் பல விதமான தேவைக்கு ஏற்ப மலிவான திட்டங்கள் பலவற்றை கொண்டு வந்துள்ளது.
Read more »
கோடீஸ்வரர் ஆகும் பார்முலா இதுதான்... SIP மூலம் இப்படி முதலீடு செய்தால் கோடிகளை அள்ளலாம்!SIP மூலம் இந்த பார்முலாவை பயன்படுத்தி முதலீடு செய்தால் நீங்களும் கோடீஸ்வரர் ஆகலாம்.
Read more »
பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி திட்டம்.. குறைந்த வட்டியில் பிணையில்லா கல்விக் கடன்...மத்திய அரசு, மாணவர்கள் தரமான உயர்கல்வியைப் பெற உதவும் வகையில், இந்தியா முழுவதும் உள்ள திறமையான மாணவர்களுக்கு கடன் உதவி வழங்கும் வழங்கும் பிரதம மந்திரி வித்யாலக்ஷ்மி யோஜனா என்னும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
Read more »
ரூ.14 ஆயிரம் நிதி உதவி... கர்ப்பிணிகளுக்கு துணையாக இருக்கும் தமிழக அரசுகர்ப்பிணிகளுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் நிதி உதவி திட்டம் குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Read more »
