LIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ

Tamil News LIVE News

LIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ
Tamil Nadu News TodayTamil Nadu News Live TodayTamil Nadu News Tamil
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 252 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 177%
  • Publisher: 63%

LIVE தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை! போராட்டம் நடத்தும் ஜாக்டோ ஜியோ - இன்றைய முக்கிய செய்திகள்!

Tamil News LIVE: ஜாக்டோ ஜியோ போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் - நிர்வாகிகள் அறிவிப்புமாசி 12 திங்கட்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?Lord Shani சனி பெயர்ச்சிக்கு முன் சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் வெற்றி.

... முழு ராசிபலன் இதோTamil News LIVE: தமிழ்நாடு பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது அமைச்சரவை! மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து படியுங்கள்!சில மிருகங்கள், மனிதர்களை போலவே குரல் கொடுக்கும். அவை என்னென்ன மிருகங்கள் தெரியுமா? (வங்கிகளில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களின் நலனை பாதுகாக்க, மத்திய ரிசர்வ் வங்கியின், டெபாசிட் இன்சூரன்ஸ் கிரெடிட் கேரன்டி திட்டம் உதவுகிறது. இது குறித்துதொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டின் 8 நாடாளுமன்ற தொகுதிகள் குறைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கும் முதமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.Kalaingar Magalir Urimai Thogai | கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கம் செய்யப்படும்போது எத்தனை பேருக்கு கிடைக்கும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்புதிய ஓய்வூதிய திட்டத்திற்கான அவசியம் என்ன? இந்தியாவில் உள்ள முக்கிய அரசாங்க ஓய்வூதியத் திட்டங்கள் என்ன? முழுமையான விவரத்தைதூக்கம் ஏன் மிகவும் முக்கியமானது மற்றும் அது எவ்வாறு ஆரோக்கியத்தையும் நல்வாழ்வையும் தீர்மானிக்கிறது என்பதை டாக்டர் இம்ரான் அகமது விளக்குகிறர். மருத்துவரின் ஆலோசனைகளையும் விளக்கங்களையும் அறியசிவனுக்கு உகந்த ராத்திரியான சிவராத்திரி, பிப்., 26ஆம் தேதியான நாளை கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு தொடங்கும் நேரம், முடியும் நேரம், சிவனை வழிபடும் முறை ஆகியவை குறித்து இங்கு பார்ப்போம். (மத்திய அரசு ஊழியரா நீங்கள்? 8வது ஊதியக்குழுவில் உங்களுக்காக ஏகப்பட்ட அறிவிப்புகள் காத்திருக்கின்றன. முழு விவரத்தைஅஜித்குமார், தனது 64வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை இயக்க இருப்பவர் யார் என்பது குறித்த போட்டி தற்போது நிலவி வருகிறது. (ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? மத்திய அரசு ஊழியர்கள் UPS-இல் எவ்வளவு பணம் டெபாசிட் செய்ய வேண்டும்? அனைத்து தகவல்களையும்Delhi Latest News In Tamil: டெல்லி முதல்வர் அலுவலகத்தில் இருந்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங்கின் புகைப்படங்கள் அகற்றப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் இடையே ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி இடையே கடும் வார்த்தைப் போர்.மார்ச் மாத பலன்கள்: சனி பெயர்ச்சி, சூரிய பெயர்ச்சி மட்டுமல்லாது சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியும், புதன் அஸ்மனமும் என பல முக்கிய நிகழ்வுகள் நடைபெற உள்ள நிலையில், இந்த கிரக நிலைகளின் மாற்றம் 5 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வந்து சேர்க்கும் என்கின்றனர் ஜோதிடர்கள். இது குறித்து விரிவகாபிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் உருவான டிராகன் படமும், தனுஷ் இயக்கத்தில் உருவான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ஒரே நாளில் வெளியானது. முதல் வீக் எண்டில் இரு படங்களில் எது அதிக வசூலை பெற்றுள்ளது தெரியுமா? (இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக சைவ உணவை மட்டுமே பின்பற்றி வருகிறார் என்றும், சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சியை கைவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.2025 ஆம் ஆண்டு மகாசிவராத்திரியில், 26 ஆம் தேதி சிவயோகம் தொடங்கும். இந்த சிவ யோகத்தின் தாக்கத்தால், 5 ராசிக்காரர்கள் சிவபெருமானின் சிறப்பு அருளால் பல வித நன்மைகளைப் பெறப் போகிறார்கள். 5 அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்? இந்த 5 ராசிகளுக்கும் பிரத்யேகமாக என்னென்ன பலன்கள் கிடைக்கும்? இந்த விவரங்களை இங்கேKerala Lottery Latest News: இன்று மதியம் 3 மணிக்கு ஸ்த்ரீ சக்தி எஸ்எஸ்-456 லாட்டரி குலுக்கல் முடிவுகள் அறிவிக்கப்படும். முதல் பரிசு ரூ.75 லட்சம் மற்றும் இரண்டாம் பரிசு ரூ.10 லட்சம்.அனைவருக்கும் பிடித்த காய்கறிகளில் சுரைக்காய் இல்லை என்றாலும், அதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை நினைத்துப் பார்த்தால், அதனை தினமும் சேர்க்க தோன்றும் என்பது மிகை இல்லை. சுரைக்காய் ஊட்டச்சத்தின் களஞ்சியம். இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை, பெரிய பட்டியலாகவே போடலாம். இது குறித்து விரிவாக அறிய'திமுக என்கிற தீய சக்தி' அவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்த ஆட்சியின் அவலத்தை மறைக்கவே 'மத்திய அரசு எதிர்ப்பு' அரசியல் செய்கிறார்கள் என்று ராமநாதபுரத்தில் டிடிவி தினகரன் பகிரங்க குற்றச்சாட்டு!இந்த வாரம் இபிஎஃப் உறுப்பினர்களுக்கு சில முக்கிய செய்திகள் கிடைக்க வாய்ப்புள்ளது. இபிஃப் சந்தாதாரர்களுக்கு காத்திருக்கும் நல்ல செய்திகள் என்ன? இதை பற்றிஇன்னும் சில நாட்களில் சனி அஸ்தமனம் நடக்கவுள்ளது. இதனால் எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? எந்த ராசிகள் பிரச்சனைகளைச் சந்திப்பார்கள்? முழு ராசிபலனைடீ விருப்பமான பானமாக இருந்தாலும் அதிகம் குடிப்பது ஆபத்தை ஏற்படுத்தும். 3 கப்பிற்கு மேல் ஒரு நாளைக்கு டீ குடித்தால் என்ன பிரச்சனைகள் ஏற்படும் என்று தெரிந்து கொள்ளுங்கள்.தமிழக முதல்வர் முக ஸ்டாலின் நேற்று 1000 புதிய முதல்வர் மருந்தகங்களை திறந்து வைத்தார். இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதி விலையில் மருந்துகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.நகை கடன் பெற்றவர்கள் மறு அடகு வைப்பதில் கடுமையான வழிகாட்டுதல்களை அமல்படுத்தும் ரிசர்வ் வங்கியின் புதிய முடிவு பொதுமக்களிடையே விமர்சனத்தையும் கவலையையும் எழுப்பியுள்ளது.Chennai Super Kings: ஐபிஎல் 2025 போட்டிகள் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் அதற்கான எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.Today Rasipalan: இன்று பிப்ரவரி 25ம் தேதி மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளின் தினசரி ஜாதகத்தை தெரிந்து கொள்ளுங்கள்.IPL 2025: வலிமையாகும் சிஎஸ்கே... பிராவோ இடத்தில் இனி இந்த மூத்த வீரர் - யார் இவர்?RK SelvamaniMaha Shivaratri 2025ttv dinakaranமத்திய அரசின் மாஸ்டர் பிளான்: இனி 60 வயதுக்கு மேல் அனைவருக்கும் பென்ஷன்.... புதிய ஓய்வூதிய திட்டம்EPFO ELI Scheme: மீண்டும் காலக்கெடு நீட்டிப்பு... UAN எண்ணை ஆக்டிவேட் செய்யும் எளிய முறை

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu News Today Tamil Nadu News Live Today Tamil Nadu News Tamil Tamil Nadu News In Tamil Tamil Nadu Live News Today Tamil Nadu News Today Breaking News Today In Tamil Tamil Nadu Latest News Today Stock Market News In Tamil Gold Price Today Tamil Nadu News LIVE Tamil News Updates Tamil Cinema News Kollywood News Today Jobs News In Tamil Latest Jobs Sports News In Tamil Lifestyle News In Tamil Health News In Tamil Tamil News Today Headlines தமிழ்நாடு செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

இந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்புஇந்து முன்னணி போராட்டம் எதிரொலி - மதுரை இன்று நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்புMadurai Thiruparankundram | மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி போராட்டம் அறிவித்துள்ளதை தொடர்ந்து இன்று, நாளை அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read more »

பார்த்திபன் கனவில் லியோ.. விஜய் குறித்து பார்த்திபன் பகிர்ந்த சுவாரஸ்யம்!பார்த்திபன் கனவில் லியோ.. விஜய் குறித்து பார்த்திபன் பகிர்ந்த சுவாரஸ்யம்!நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் குறித்து இயக்குநர் பார்த்திபன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Read more »

அரசு ஊழியர்களுக்கு Good News.. கோரிக்கைகளுக்கு தீர்வு -முதலமைச்சர் உத்தரவுஅரசு ஊழியர்களுக்கு Good News.. கோரிக்கைகளுக்கு தீர்வு -முதலமைச்சர் உத்தரவுTamil Nadu Latest News: தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதற்காக நான்கு அமைச்சர்களைக் கொண்ட குழுவானது அமைக்கப்பட்டிருக்கிறது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் முக்கிய அப்டேட் வருமா? நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை!கலைஞர் மகளிர் உரிமைத்தொகையில் முக்கிய அப்டேட் வருமா? நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை!தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், நாளை (பிப். 25) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூடுகிறது.
Read more »

பெண்களே உஷார்..! வெள்ளை சர்க்கரை எனும் விஷம் - இந்த பிரச்சனைகள் வரும்பெண்களே உஷார்..! வெள்ளை சர்க்கரை எனும் விஷம் - இந்த பிரச்சனைகள் வரும்White sugar | வெள்ளைச் சர்க்கரை சாப்பிடுவதால் பெண்களுக்கு வரும் கொடிய ஆரோக்கிய பிரச்சனைகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்..
Read more »

முதுகு வலி தொல்லை இனி உங்களுக்கு வராது.... எளிமையான 10 யோகாசனம்முதுகு வலி தொல்லை இனி உங்களுக்கு வராது.... எளிமையான 10 யோகாசனம்Back pain | முதுகுவலி பிரச்சனைக்கு எளிமையாக தீர்வு காணும் வகையில் வீட்டிலேயே செய்யக்கூடிய 10 எளிமையான யோகாசனங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »



Render Time: 2026-04-02 22:02:09