IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம் சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம்

IPL 2025 News

IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம் சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம்
IPL LiveIPL 2025 UpdatesTamilnadu Live News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 127 sec. here
  • 28 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 138%
  • Publisher: 63%

IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம் சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்

IPL 2025 LIVE : ஐபிஎல் 2025 திருவிழா இன்று தொடக்கம், சென்னையில் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் - இன்றைய முக்கிய செய்திகள் IPL 2025 Live Updates : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது.

திமுக கூட்டியிருக்கும் தொகுதி மறுவரையறை எதிர்ப்புக் கூட்டம் சென்னையில் இன்று நடக்கிறது என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.IPL 2025 Live : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடக்கம் என்பது உள்ளிட்ட இன்றைய நாளின் முக்கிய செய்திகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...Rasipalanசுக்கிரன் பெயர்ச்சி: அஸ்தமனமாகி அபாரமாய் அருள் புரிவார் சுக்கிரன், 5 ராசிகளுக்கு பொற்காலம்இன்றைய ராசிபலன் மார்ச் 22 சனிக்கிழமை தனலட்சுமி ராஜயோகம், இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் உண்டு IPL 2025 Today Live Updates : ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மிகப்பிரம்மாண்டமாக ஐபிஎல் தொடக்க விழா நடக்கிறது. இதனைத் தொடர்ந்து முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், விராட் கோலி அங்கம் வகிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் முதல் போட்டியில் மோத உள்ளன. சென்னையில் திமுக கூட்டியிருக்கும் தொகுதி மறுவரையறை எதிர்ப்பு கூட்டம் இன்று நடக்கிறது. இதில் பாஜக கூட்டணியில் இருக்கும் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியும் பங்கேற்க உள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பங்கேற்கவில்லை. இதைத் தவிர கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மிக முக்கியமாக தெலங்கானா முதலமைச்சர், பஞ்சாப் முதலமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். இதுதவிர இன்றைய நாளின் மிக முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...Kalaingar Magalir Urimai Thogai : கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி புதியதாக விண்ணபிப்பவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. யாருக்கு கிடைக்கும்?Tamil Nadu Government : கால்நடை பண்ணைகள் அமைக்க தமிழ்நாடு அரசு தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுத்திருக்கிறது. தொழில் தொடங்க நல்ல வாய்ப்பு. இந்த திட்டம் குறித்து முழு விவரத்தையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.Cucumber : கோடை அமிர்தமாக இருக்கும் வெள்ளிரி ஜூஸை யாரெல்லாம் குடிக்கலாம், யாரெல்லாம் குடிக்கக்கூடாது என்பதை தெரிந்து கொண்டால் எதிர்கால ஆரோக்கிய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.இன்றைய ராசிபலன் மார்ச் 22 சனிக்கிழமை தனலட்சுமி ராஜயோகம் காரணமாக மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.8வது சம்பள கமிஷன் குறித்து முக்கிய அப்டேட் கொடுத்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்Tirupattur TempleBarleyதிமுக ஆட்சியில் குற்றங்கள் அதிகரித்துவிட்டதா...? புள்ளிவிவரங்களுடன் முதல்வர் மறுப்புUPS முக்கிய செய்தி: சந்தாதாரர்கள் ஓய்வூதியத் தொகையில் 50% பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம் - PFRDANPS Calculator: மாதம் ரூ.1 லட்சம் ஓய்வூதியம் அளிக்கும் பாதுகாப்பான சூப்பர் திட்டம், கணக்கீடு இதோOppo F29

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

IPL Live IPL 2025 Updates Tamilnadu Live News Chennai Live News Today ஐபிஎல் லைவ் ஐபிஎல் 2025 தொடக்க விழா ஐபிஎல் லேட்டஸ்ட் நியூஸ் தமிழ்நாடு லைவ் அப்டேட் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு விராட் கோலி IPL Start Kolkata Eden Gardens IPL Opening Ceremony DMK Protest Chennai Protest Constituency Reorganization Political Updates IPL First Match KKR Vs RCB IPL 2025 Opening Tamil Nadu News India Politics Updates

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன?IPL 2025: ஐபிஎல் தொடரில் விளையாடும் 10 அணிகளின் பிளேயிங் XI என்ன?IPL 2025 Playing XI: ஐபிஎல் 2025 தொடரில் இருக்கும் 10 அணிகளின் கணிக்கப்பட்ட பிளேயிங் XI என்ன என்பதை பார்க்கலாம்.
Read more »

IPL 2025: இந்த வீரருக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் ஆட தடை? என்ன காரணம்?IPL 2025: இந்த வீரருக்கு 2 ஆண்டுகள் ஐபிஎல் ஆட தடை? என்ன காரணம்?IPL 2025: டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்ட வீரருக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் ஐபிஎல் விளையாட தடை விதிக்கப்பட உள்ளது.
Read more »

ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!ஐபிஎல் தொடரைவிட்டு விலகும் முக்கிய வீரர்கள்.. முழு பட்டியல்!IPL 2025 Missing Players: 2025 ஐபிஎல் தொடரை தவறவிட இருக்கும் முக்கிய வீரர்களின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
Read more »

ரோகித்துடன் இறங்கப்போகும் வீரர் இவர்தான்.. அப்போ இம்பேக்ட் வீரர் யார்? மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 இதோ!ரோகித்துடன் இறங்கப்போகும் வீரர் இவர்தான்.. அப்போ இம்பேக்ட் வீரர் யார்? மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் 11 இதோ!IPL 2025: 18வது ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது.
Read more »

IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!IPL 2025: 10 ஐபிஎல் அணிகளின் அதிரடி ஓப்பனர்கள் யார் யார்? பட்டையை கிளப்பும் லிஸ்ட்!IPL 2025: ஐபிஎல் 2025 தொடரில் 10 அணிகளின் ஓப்பனிங் வீரர்கள் யார் யார் என்பதை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
Read more »

IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது... தடை நீங்கியது!IPL 2025: ஐபிஎல் தொடரில் இனி இந்த விதி கிடையாது... தடை நீங்கியது!IPL 2025: கரோனா காலகட்டத்தையொட்டி, ஐபிஎல் தொடரில் விதிக்கப்பட்ட தடையை தற்போது ஐபிஎல் நிர்வாகம் நீக்கி உள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 22:36:40