IND vs SA 2nd Test: இந்தியாவிற்கு வாழ்வா-சாவா போட்டி..! அணியில் 2 அதிரடி மாற்றம்!

Shubman Gill Out News

IND vs SA 2nd Test: இந்தியாவிற்கு வாழ்வா-சாவா போட்டி..! அணியில் 2 அதிரடி மாற்றம்!
No Axar PatelIndia Vs South Africa 2Nd TestIndia Likely XI Test
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 155 sec. here
  • 29 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 152%
  • Publisher: 63%

India vs South Africa 2nd Test: கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.

India vs South Africa 2nd Test: கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் பங்கேற்கின்றன.8வது ஊதியக்குழு: 10 ஆண்டு விதியில் மாற்றமா? அரசு ஊழியர்களின் சம்பளம் கூடுமா, குறையுமா?இன்றைய ராசிபலன்: கார்த்திகை 3 - யார் யாருக்கு நல்ல நாள்? எந்தெந்த ராசிகள் கவனமாக இருக்கணும்? தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழக்கும் அபாயத்தில் உள்ள இந்திய அணி, தொடரை சமன் செய்வதற்கான வாழ்வா-சாவா போட்டியில் சனிக்கிழமை கவுகாத்தியில் களமிறங்குகிறது.

கேப்டன் ஷுப்மன் கில் காயம் காரணமாக இந்த போட்டியில் இருந்து விலகியுள்ளதால், விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனான ரிஷப் பந்த் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்த உள்ளார். இந்த முக்கியமான போட்டியில்,மேலும் படிக்க | 2வது டெஸ்ட்டில் இருந்து விலகும் சுப்மன் கில்.. அவருக்கு பதில் வரும் CSK வீரர்? முழு விவரம்! கவுகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் முதல் முறையாக ஒரு சர்வதேச டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. முதல் போட்டியில் அடைந்த தோல்வியால், தற்போது தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. இந்த போட்டியிலும் தோல்வியடைந்தால், கடந்த 2000ம் ஆண்டுக்கு பிறகு, இந்திய மண்ணில் தென்னாப்பிரிக்காவிடம் இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை இழக்க நேரிடும். பயிற்சியாளர் கௌதம் கம்பீரின் கீழ், கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்திய அணி சொந்த மண்ணில் சந்திக்கும் இரண்டாவது 'வொயிட்வாஷ்' அபாயமாகவும் இது அமைந்துள்ளது.கேப்டன் ஷுப்மன் கில் இந்த போட்டியில் இருந்து விலகியிருப்பது அணிக்கு ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அவருக்கு பதிலாக, இளம் வீரரான சாய் சுதர்சன் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டெஸ்டில் வாய்ப்பு கிடைக்காத சுதர்சன், தனது கடைசி டெஸ்ட் போட்டியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் 87 ரன்கள் குவித்து நம்பிக்கை அளித்திருந்தார். அவர் மூன்றாவது வீரராக களமிறக்கப்படுவார் என கூறப்படுகிறது.முதல் டெஸ்டில், இந்திய அணியின் முதல் எட்டு வீரர்களில் ஆறு பேர் இடது கை பேட்ஸ்மேன்களாக இருந்தது ஒரு பலவீனமாக கருதப்பட்டது. தற்போது சாய் சுதர்சனின் வருகையால் அந்த எண்ணிக்கை ஏழாக உயரும் அபாயம் உள்ளது. தென்னாப்பிரிக்காவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சைமன் ஹார்மருக்கு எதிராக இத்தனை இடது கை பேட்ஸ்மேன்கள் இருப்பது சவாலாக அமையலாம். எனவே, இந்த இதனை சரி செய்ய, சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான அக்சர் படேலுக்கு பதிலாக, இளம் வீரரான நிதிஷ் குமார் ரெட்டிக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிஷ் குமாரின் வருகை, அணிக்கு ஒரு வலது கை பேட்ஸ்மேனை வழங்குவதோடு, கவுகாத்தி ஆடுகளத்திற்கு ஏற்ற ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சு தேர்வையும் அளிக்கும். மற்றபடி, தொடக்க ஆட்டக்காரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல், விக்கெட் கீப்பர்-கேப்டன் ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தங்கள் இடங்களை தக்கவைத்து கொள்வார்கள் என தெரிகிறது. பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் ஆடும் லெவனில் இடம் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரிஷப் பன்ட் , ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார் ரெட்டி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வயசு கம்மி... ஆனா வீரியம் அதிகம்! பிக் பாஸ் வீட்டை கலக்கிய சின்னப் புள்ளைங்க இவங்கதான்!Bigg Boss 9சபரிமலை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு! சேகர் பாபு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!பென்ஷன் விதிகளில் மாற்றம், 3 ஆண்டுகள் முன்னதாகவே ஓய்வூதியம்? பிரதமருக்கு NC-JCM கடிதம்8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: டென்ஷனில் ஓய்வூதியதாரர்கள், 'மிஸ்' ஆன முக்கிய அறிவிப்பு

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

No Axar Patel India Vs South Africa 2Nd Test India Likely XI Test India Test Team Change Gill Injury Second Test Axar Patel Dropped India Playing XI Prediction India Test Squad Vs SA Nitish Kumar Reddy In Sai Sudharsan In India XI Devdutt Padikkal India Test India Vs SA Test News India Test Selection Controversy Rishabh Pant Captaincy ஷுப்மான் கில் நீக்கம் அக்சர் படேல் இந்தியா Vs தென் ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் இந்தியா 2வது டெஸ்ட் போட்டி இந்திய டெஸ்ட் அணியில் மாற்றம் கில் காயம் அக்சர் நீக்கம் இந்தியா பிளேயிங் 11 இந்திய டெஸ்ட் அணி நிதிஷ் குமார் ரெட்டி இந்தியா சாய் சுத்தர்சன்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND vs SA 2nd Test: शुभमन गिल का गुवाहटी टेस्ट खेलना मुश्किल, इस ऑलराउंडर की टीम इंडिया में हुई एंट्रीIND vs SA 2nd Test: शुभमन गिल का गुवाहटी टेस्ट खेलना मुश्किल, इस ऑलराउंडर की टीम इंडिया में हुई एंट्रीIND vs SA 2nd Test: कप्तान शुभमन गिल दक्षिण अफ्रीका के खिलाफ कोलकाता टेस्ट में चोटिल हो गए थे. अब उनके दूसरे टेस्ट में खेलने पर सस्पेंस है. क्रिकेट | खेल समाचार
Read more »

IND vs SA 2nd Test: दक्षिण अफ्रीका की बढ़ी मुसीबत, 2 खिलाड़ी अचानक पहुंचे अस्पताल, जानिए वजहIND vs SA 2nd Test: दक्षिण अफ्रीका की बढ़ी मुसीबत, 2 खिलाड़ी अचानक पहुंचे अस्पताल, जानिए वजहIND vs SA 2nd Test: गुवाहाटी टेस्ट से पहले दक्षिण अफ्रीका के 2 खिलाड़ी अस्पताल में भर्ती हो चुके हैं. आइए आपको इसके पीछे की वजह बताते हैं. क्रिकेट | खेल समाचार
Read more »

IND vs SA 2nd Test: गुवाहाटी में भारत-दक्षिण अफ्रीका टेस्ट, शुभमन गिल की फिटनेस पर निगाहेंIND vs SA 2nd Test: गुवाहाटी में भारत-दक्षिण अफ्रीका टेस्ट, शुभमन गिल की फिटनेस पर निगाहेंभारत और दक्षिण अफ्रीका के बीच दूसरा टेस्ट गुवाहाटी में 22 नवंबर से शुरू होगा। पहले टेस्ट में हार के बाद भारत पर वापसी का दबाव है। शुभमन गिल की फिटनेस पर सबकी नजरें हैं, जबकि टीम में नितीश कुमार रेड्डी की वापसी हुई है। साउथ अफ्रीका में रबाडा चोटिल हैं और लुंगी एनगिडी को शामिल किया गया है। मैच भारत के लिए करो या मरो की स्थिति वाला है।
Read more »

IND vs SA 2nd Test: कौन हैं कौशिक मैते, गुवाहाटी टेस्ट की प्रैक्टिस के लिए टीम इंडिया का सीक्रेट वैपनIND vs SA 2nd Test: कौन हैं कौशिक मैते, गुवाहाटी टेस्ट की प्रैक्टिस के लिए टीम इंडिया का सीक्रेट वैपनWho Is Kaushik Maity: कोलकाता टेस्ट में बुरी तरह हारने के बाद भारतीय टीम ने गुवाहाटी जाने के बजाय ईडन गार्डंस में ही प्रैक्टिस की है। इस दौरान टर्निंग ट्रैक से निपटने का अभ्यास किया गया है।
Read more »

'अपने घमंड को ड्रेसिंग रूम से दूर रखो' सुनील गावस्कर ने गौतम गंभीर को दिया मैजिक मंत्र'अपने घमंड को ड्रेसिंग रूम से दूर रखो' सुनील गावस्कर ने गौतम गंभीर को दिया मैजिक मंत्रIND vs SA 2nd Test: सुनील गावस्कर कोलकाता टेस्ट में साउथ अफ्रीका के हाथों टीम इंडिया की हार के बाद हेड कोच गौतम गंभीर को कई सलाह दे चुके हैं।
Read more »

IND vs SA 2nd Test: शुभमन गिल टीम के साथ जाएंगे गुवाहाटी, लेकिन... भारतीय कप्तान की चोट पर BCCI ने दी नई जानकारीIND vs SA 2nd Test: शुभमन गिल टीम के साथ जाएंगे गुवाहाटी, लेकिन... भारतीय कप्तान की चोट पर BCCI ने दी नई जानकारीShubman Gill Injury Update: भारतीय कप्तान शुभमन गिल को कोलकाता के ईडन गार्डंस में खेले गए पहले टेस्ट में बल्लेबाजी के दौरान चोट लग गई थी। अब उनकी चोट पर बीसीसीआई ने अपडेट दिया है।
Read more »



Render Time: 2026-04-02 14:29:48