India Pakistan: இந்தியா - பாக் மோதல்! இரவு முழுவதும் நடந்தது என்ன?

War News India Pakistan News

India Pakistan: இந்தியா - பாக் மோதல்! இரவு முழுவதும் நடந்தது என்ன?
Pakistan War NewsWar India Vs PakistanIndia And Pakistan War
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 122 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 160%
  • Publisher: 63%

India Pakistan war: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.

India Pakistan war: பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது.Fertility HealthKalaignar Magalir Urimai Thogai கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : புதியதாக 1 கோடி பேர் விண்ணப்பிக்க வாய்ப்பு - அனைவருக்கும் ரூ.

1000 கிடைக்குமா?குரு பெயர்ச்சி: மிகப்பெரிய மகா ராஜ யோகம்; பொற்காலம், அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு India Pakistan war: இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியாவிலுள்ள பொது மக்களின் மீதுதாக்குதல் நடத்தி வருவதால் போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்திய நிலையில் இந்தியாவில் உள்ள மக்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக எல்லை பகுதிகளில் உள்ள ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது.காஷ்மீர் பகுதிகளில் நேற்று இரவு தொடங்கிய இரு ராணுவத்திற்கும் இடையிலான சண்டை விடிய விடிய நடந்துள்ளது. இரு தரப்பிலும் துப்பாக்கி சூடுகள் மற்றும் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியா நோக்கி வந்த மூன்று போர் விமானங்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. அதிநவீன வசதிகளுடன் பாகிஸ்தான் போர் விமானங்களை இந்தியா வீழ்த்தியது. இந்தியா முதலில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய நிலையில் பாகிஸ்தானும் ட்ரோன்களை அனுப்பி உள்ளது, அதனை நடுவானிலேயே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, சியால்கோட் நகரங்களிலும் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி முடிந்தவரை கட்டுப்படுத்தி வருகிறது. பாகிஸ்தானின் வர்த்தக தலைநகராக கராச்சி பகுதிகளிலும் இந்தியா வெற்றிகரமாக தாக்குதல் நடத்தி உள்ளது. பஞ்சாபில் உள்ள பொற்கோவிலின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயற்சிக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளதால் அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரச்சனைகளை கட்டுக்குள் வைக்க பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீரில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க | கர்னல் சோபியா குரேஷி & விங் கமாண்டர் வியோமிகா சிங் சம்பளம் என்ன? நிறைய சலுகைகளும் உண்டு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!பாகிஸ்தான் லாகூரில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு... அதிகரிக்கும் பதற்றம்... விமான சேவைகளும் நிறுத்தம்பாகிஸ்தானின் ஏவுகணைகளை சுதர்ஷன சக்கரமாக சுழன்று அடித்த S-400... அசத்தும் அதன் அம்சங்கள்Operation Sindoor: பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி! பலியானோர் குடும்பம் சொல்வது என்ன?india pakistan warNepali Mantamil nadu hsc toppers list 2025Tamil Nadu 12th Result 2025

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Pakistan War News War India Vs Pakistan India And Pakistan War India Pakistan War Latest India Pakistan War Live India Pakistan War Breaking News Latest India Pakistan War News News On India Pakistan War India Pakistan War Today India Pakistan War Ludhiana India Pakistan War 2025 Live India Pakistan War News Live Live News India Pakistan Pakistan India War Update War Between India And Pakistan Latest On India Pakistan War War News Today India Pakistan News About War Between India And Pakistan Current Updates Of India Pakistan War India Pakistan War Breaking News India Vs Pakistan War Live Update இந்தியா பாகிஸ்தான் இந்தியா பாகிஸ்தான் போர் இந்திய ராணுவம் இந்தியா படை மத்திய அரசு இந்திய ராணுவம் தயார் பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் அரசு சீனா அமெரிக்கா

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

சிந்து நதி நீர் ஒப்பந்தம்... ரத்து செய்வதன் காரணங்கள் என்ன? - விளக்கிய இந்தியா... தடுமாறும் பாக்.,சிந்து நதி நீர் ஒப்பந்தம்... ரத்து செய்வதன் காரணங்கள் என்ன? - விளக்கிய இந்தியா... தடுமாறும் பாக்.,India Letter To Pakistan: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை காலவரையின்றி நிறுத்தி வைக்கும் முடிவை இந்தியா மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியிருக்கிறது.
Read more »

இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்இந்தியா உடன் போர் வந்தால்... பாகிஸ்தான் எவ்வளவு நாள்கள் தாக்குபிடிக்கும்India Pakistan Conflict: இந்தியா உடன் போர் தொடுத்தால், தற்போதைய வெடிப்பொருள் பற்றாக்குறையுடன் எவ்வளவு காலம் பாகிஸ்தான் களத்தில் தாக்குபிடிக்கும்
Read more »

பாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்!பாகிஸ்தானுக்கு மரண அடி... சிந்து நதி நீர் தடுப்பிற்கு பின்... இந்தியாவின் அதிரடி அட்டாக்!India Pakistan Conflict: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்ததை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
Read more »

LIVE India Pakistan War: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை தொடங்கியது!LIVE India Pakistan War: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை தொடங்கியது!LIVE India Pakistan War: பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா இராணுவ நடவடிக்கையை தொடங்கியது!
Read more »

Operation Sindoor: புகுந்து அடித்த இந்தியா.... பதற்றத்தில் பாகிஸ்தான், அச்சத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சிOperation Sindoor: புகுந்து அடித்த இந்தியா.... பதற்றத்தில் பாகிஸ்தான், அச்சத்தில் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சிIndia Pakistan War: அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்போது, எதிரி நாட்டிற்குள் புகுந்து அடிக்க இந்தியா தயக்கம் காட்டாது என்பதை இன்று காலை நடத்தப்பட்ட தாக்குதல் மூலம் இந்தியா மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்கூறியுள்ளது.
Read more »

ஜம்மு ஏர்போர்டை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி... மீண்டும் முறியடித்த இந்தியா!ஜம்மு ஏர்போர்டை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி... மீண்டும் முறியடித்த இந்தியா!India Pakistan War Tension: ​ஜம்மு காஷ்மீர் விமான நிலையத்தில் பாகிஸ்தான் மீண்டும் தாக்குதல் தொடுத்த நிலையில், இந்தியா அதனை முறியடித்துள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 21:25:57