கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் கிளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள நிலையில், அவர் ஒருநாள் போட்டிகளில் படைத்த சாதனைகள் குறித்து பார்க்கலாம். ஆஸ்திரேலியா அணியின் அதிரடி வீரராக திகழ்பவர் கிளென் மேக்ஸ்வெல், இவர் விளையாடிய பல ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் மறக்க முடியாதவை.
குறிப்பாக 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஒற்றை ஆளாக நின்று 200 ரன்கள் விளாசி ஆஸ்திரேலியா அணிக்கு வெற்றியை தேடி தந்திருப்பார். இதனை எவராலும் மறக்க முடியாது. இப்படி மேக்ஸ்வெல் என கூறினால், அவரது இன்னிங்ஸ் பல நமது நினைக்கு வரும். 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 201 ரன்களை அடித்தார். இது ஒரு ஒருநாள் போட்டியில் ஒரு ஆஸ்திரேலியரின் முதல் இரட்டை சதம் ஆகும். அதேபோல், சேசிங்கில் இரட்டை சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெயரை எடுத்தார் கிளென் மேக்ஸ்வெல். ஒருநாள் போட்டிகளில் கிளென் மேக்ஸ்வெல் 126.70 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். இது உலக அளவில் இரண்டாவது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் ஆகும். முதல் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் அண்ட்ரே ரஸல் உள்ளார். அவர் 130.22 ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துள்ளார். கிளென் மேக்ஸ்வெல் ஒரு இன்னிங்ஸில் 4 கேட்சுகளை பிடித்து சாதனை பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அவர் 2015ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இதனை நிகழ்த்தி உள்ளார். இவருக்கு முன்னதாக மூன்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஒரு இன்னிங்ஸில் 4 கேட்சுகளை பிடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் 8வது விக்கெட்டுக்கு அதிகபட்ச கூட்டணிக்கு கிளென் மேக்ஸ்வெல் வழிவகுத்துள்ளார். இவருடன் பேட் கம்மின்ஸ் இணைத்து இதனை செய்தார். 2023 ஒருநாள் உலக கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இது நிகழ்ந்தது. இருவரும் சேர்ந்து 202 ரன்களை விளாசி இருந்தனர். ஒரு இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடிய முதல் ஆஸ்திரேலிய வீரர் ஆவார் கிளென் மேக்ஸ்வெல். அவர் 2022ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 9 பந்துகளில் 32 ரன்களை அடித்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 355.55 ஆகும். Chinmayi PraiseSmart SavingStudent Interaction
Glenn Maxwell Odi Retirement Maxwell ODI Stats Maxwell ODI Records Glenn Maxwell Cricket Career Maxwell Retires From Odis But Continues T20 Top 5 Glenn Maxwell ODI Moments Maxwell Impact On Australian ODI Team Glenn Maxwell Last ODI Match க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டி சாதனைகள் க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டி ஓய்வு மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டி புள்ளிவிவரங்கள் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டி சாதனைகள் க்ளென் மேக்ஸ்வெல் கிரிக்கெட் வாழ்க்கை மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற் சிறந்த 5 க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் போட்டி தருணங்க ஆஸ்திரேலிய ஒருநாள் அணியில் மேக்ஸ்வெல் தாக்கம் க்ளென் மேக்ஸ்வெல் கடைசி ஒருநாள் போட்டி
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPS Pension: PF உறுப்பினர்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் கிடைக்கும், முழு லிஸ்ட் இதோEPFO Monthly Pension: மாதா மாதம் பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யும் இபிஎஃப் சந்தாதாரரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு 7 வகையான ஓய்வூதியம் பெற உரிமை உள்ளது. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
இளமையில் மன அழுத்தம்..முதுமையில் என்னவாகும்? ‘இந்த’ நோய் பாதிப்புகள் வரலாம்! ஜாக்கிரதை..இளமையில் மன அழுத்தத்துடன் இருந்தால்..முதுமையில் என்னென்ன நோய் பாதிப்புகள் வரும்?
Read more »
ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: எல்பிஜி சிலிண்டர், 8வது ஊதியக்குழு, ATM, EPFO.... முழு லிஸ்ட் இதோBig Changes From June 1 2025: இன்னும் சில நாட்களில் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. ஜூன் 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இது சாமானிய மக்களின் நிதி நிலையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
Read more »
ஜூன் 1 முதல் முக்கிய மாற்றங்கள்: EPFO, LPG விலை, ஆதார், கிரெடிட் கார்டு, 8வது ஊதியக்குழு.... முழு லிஸ்ட் இதோMajor Changes From June 1 2025: ஜூன் மாதத்தில் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலை, சிஎன்ஜி, கிரெடிட் கார்டு, ஆதார் கார்டு போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஜூன் மாதத்தில் நடக்கவுள்ள 5 முக்கிய மாற்றங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம்.
Read more »
கலைஞர் மகளிர் உரிமை தொகை: யார் யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் கொண்டு செல்ல் வேண்டும்? முழு விவரம்!கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் இணைவதற்கான விண்ணப்பங்கள் மே 29அம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
Read more »
Glenn Maxwell retirement: ग्लेन मॅक्सवेलने घेतली वनडे क्रिकेटमधून निवृत्ती, कारण...Glenn Maxwell has announced his retirement from ODI cricket: ऑस्ट्रेलियाचा क्रिकेटर ग्लेन मॅक्सवेलने टी-२० वर लक्ष केंद्रित करण्यासाठी एकदिवसीय क्रिकेटमधून निवृत्तीची घोषणा केली आहे.
Read more »
