EPS Pension: 10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.
EPS Pension: தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு கிடைக்கும்? முழு கணக்கீடு இதோEPS Pension: 10 ஆண்டுகளுக்குள் வேலையை விட்டு வெளியேறினால் எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்? இபிஎஸ் ஓய்வூதியம் பற்றிய முக்கிய அம்சங்களை இந்த பதிவில் காணலாம்.
ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?horoscope: தனியார் துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரா நீங்கள்? இபிஎஃப் கணக்கு இருக்கின்றதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO அனைத்து சம்பளதாரர்களுக்கும் பல வசதிகளை வழங்குகிறது. ஊழியரின் அடிப்படை சம்பளத்தில் 12% ஒவ்வொரு மாதமும் கழிக்கப்படுகிறது. நிறுவனமும் சமமான தொகையை பங்களிக்கிறது. மேலும் இந்த பணம் PF கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.நிறுவன பங்களிப்புகள் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன: 3.67% EPF இல் டெபாசிட் செய்யப்படுகிறது. மீதமுள்ள 8.33% ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் மற்றும் IDLI இல் டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த வருங்கால வைப்பு நிதி உங்கள் பணி ஓய்வு காலத்திற்கானது. இது வயோதிகத்தில் உங்கள் வாழ்க்கையைச் சமாளிக்க உதவுகிறது. இதன் மூலம் ஓய்வுக்குப் பிறகு, உங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும். எதிர்பாராத நிகழ்வு ஏற்பட்டால், விதிகளின்படி காப்பீட்டு தொகையும் கிடைக்கும்.ஓய்வூதியப் பலனைப் பெற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு EPS-க்கு பங்களிப்புகள் தேவை. அதாவது நீங்கள் 10 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். அதிகபட்ச ஓய்வூதிய சேவை 35 ஆண்டுகளாக இருக்க வேண்டும். தற்போது, அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் 15,000 ரூபாயாக உள்ளது. இதன் மூலம் அதிகபட்ச ஓய்வூதிய பங்களிப்பு மாதத்திற்கு 1,250 ஆக இருக்கும்.-ன் கீழ், ஊழியரின் மொத்த சேவை 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்தால் மட்டுமே அவர் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர். இந்தச் சேவை ஒரு நிறுவனத்தில் இருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் வேலைகளை மாற்றியிருந்தாலும், உங்கள் UAN அப்படியே இருந்தால், உங்கள் EPS பங்களிப்புகள் தொடர்ந்தால், இரண்டு வேலைகளிலிருந்தும் சேவை காலத்தையும் சேர்த்து 10 ஆண்டுகள் சேவை பரிசீலிக்கப்படும். EPFO விதிகள் 9.5 வருட சேவையை முடித்தவுடன் 6 மாதங்கள் சலுகை காலத்தையும் வழங்குகின்றன. ஆகையால் இது 10 வருட சேவையாகக் கருதப்படுகிறது, இதனால் இந்த சேவை காலம் ஓய்வூதியத்திற்கு தகுதியுடையதாகிறது.ஊழியரின் சேவை காலம் 10 ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால், EPS நிதியை திரும்பப் பெற அல்லது திட்டச் சான்றிதழைப் பெறும் வசதி ஊழியர்களுக்கு அளிக்கப்படும். படிவம் 10C ஐ நிரப்பி EPS தொகையை திரும்பப் பெறும் பலனைப் பெறலாம். நீங்கள் விரும்பினால், நீங்கள் ஒரு திட்டச் சான்றிதழுக்கும் விண்ணப்பிக்கலாம். திட்டச் சான்றிதழை வைத்திருப்பதன் நன்மை என்னவென்றால், நீங்கள் பின்னர் மீண்டும் வேலைக்குச் சேர்ந்தால், உங்கள் முந்தைய சேவையை இணைத்து 10 ஆண்டுகளுக்கான சேவையை சேர்க்கலாம். திட்டச் சான்றிதழ் என்பது உங்கள் ஓய்வூதிய சம்பளம் மற்றும் இன்றுவரையிலான சேவையின் அரசாங்கப் பதிவாகும். உங்கள் புதிய வேலையிலிருந்து EPS பங்களிப்பைச் சேர்த்து உங்கள் மொத்த சேவை கணக்கிடப்படுகிறது. 10 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பு நீங்கள் பணத்தைத் திரும்பப் பெற்றால், உங்கள் EPS மெம்பர்ஷிப் முடிவடைகிறது. மேலும் உங்கள் ஓய்வூதிய உரிமைகள் எதிர்காலத்தில் இழக்கப்படலாம்.- இபிஎஸ் சலுகைகளை பெற, ஊழியர் ஒரு EPF உறுப்பினராக இருக்க வேண்டும்.- ஊழியர் 58 வயதை எட்டியிருக்க வேண்டும்.- ஊழியர்கள் 58 வயதை எட்டிய பிறகும் EPS-க்கு தொடர்ந்து பங்களிக்கலாம். - ஒரு ஊழியர் 60 வயதில் ஓய்வூதியத்தைத் தொடங்கினால், ஒத்திவைக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு 4% என்ற விகிதத்தில் அதிகரித்த ஓய்வூதியத்தைப் பெறுவார்.EPS Pension: இபிஎஸ் ஓய்வூதியம் முக்கிய அம்சங்கள் இந்த EPS சூத்திரம் நவம்பர் 15, 1995 க்குப் பிறகு ஒழுங்கமைக்கப்பட்ட துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்குப் பொருந்தும். EPS விதிகளின்படி, ஊழியர்கள் 58 வயதிற்குப் பிறகுதான் ஓய்வூதியத்திற்குத் தகுதியுடையவர்கள். இருப்பினும், 58 வயதிற்கு முன் உங்கள் ஓய்வூதியத்தை நீங்கள் திரும்பப் பெற்றால், உங்கள் ஓய்வூதியம் ஒவ்வொரு ஆண்டும் 4% குறைக்கப்படும். அதேபோல், 60 வயதிற்குப் பிறகு உங்கள் ஓய்வூதியத்தை நீங்கள் திரும்பப் பெற்றால், சாதாரண ஓய்வூதியத் தொகையை விட 8% அதிகமாகப் பெறுவீர்கள்.EPS இல் ஓய்வூதியக் கணக்கீடு, EPS=சராசரி சம்பளம் x ஓய்வூதியம் பெறத்தக்க சேவை / 70 என்ற சூத்திரத்தின் அடிப்படையில் செய்யப்படுகிறது. சராசரி சம்பளம் என்பது அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி ஆகும். இது கடந்த 12 மாதங்களின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. அதிகபட்ச ஓய்வூதியம் பெறத்தக்க சேவை 35 ஆண்டுகள்.EPS இன் கீழ், தற்போது குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.1,000 ஆக உள்ளது. அரசாங்கம் அதை ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறது.. இபிஎஸ் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.மேலும் படிக்க | EPFO ஊதிய உச்சவரம்பில் ஏற்றம் விரைவில்: இபிஎஃப் கார்பஸ், ஓய்வூதியத்தில் அதிரடி உயர்வு உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sripriya Sambath is the Chief Sub Editor at Zee Tamil, with over 5 years of experience in journalism. She specialises in writing stories on business, personal finance and has covered wide range of topics including Union Budgets, Central Government Employees, Pay Commissions, Government policies, pension schemes, pensioners, stock markets, income tax, banking, economy, agriculture and International affairs. She values the interests and needs of her readers and considers her writing as a medium of connecting with readers and feels responsible to deliver news, views and analysis for them on time, everytime. For her, having a natural and loyal connect with her audience is of prime importance. Outside of work, she loves books, travel and intellectual conversations.8th Pay Commissionபழனி செல்வோர் கவனத்திற்கு..ரோப் கார் சேவை இல்லை! மீண்டும் எப்போது தொடங்கும்?மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகள் மாயம்.. கடத்தல்காரர் வெளியிட்ட வீடியோ!
How To Calculate Pension For Private Sector Emplo Pension For Private Sector Employees Pension Private Sector Employees Eps Epf Members Minimum Monthly Pension Monthly Pension தனியார் துறை ஊழியர்களுக்கு மாத ஓய்வூதியம் எவ்வளவு தனியார் துறை ஊழியர்கள் மாத ஓய்வூதியம் EPFO Latest News Employee Pension Scheme ஊழியர்கள் ஓய்வூதிய திட்டம் EPS Pension Calculation ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது குறைந்தபட்ச மாத ஓய்வூதியம் Epf Epfo இபிஎஃப் உறுப்பினர்கள் அதிகபட்ச ஓய்வூதியம் EPS Pension Latest News Eps Pension Calculation Formula Eps Pension Calculation Epfo Pension Eps 95 Epfo News In Tamil Pension Latest News Eps Pension News In Tamil How Much Pension Will You Get From Epfo Business News In Tamil
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
EPF ಮತ್ತು EPS: ಇವೆರಡರಲ್ಲಿ ಯಾವುದು ಹೆಚ್ಚು ಲಾಭದಾಯಕ?EPF ಮತ್ತು EPS ಯೋಜನೆಗಳ ನಡುವಿನ ವ್ಯತ್ಯಾಸಗಳು ಮತ್ತು ಅವುಗಳ ಪ್ರಯೋಜನಗಳ ಕುರಿತು ಮಾಹಿತಿ.
Read more »
EPFO Pension Rules: EPS ಖಾತೆದಾರರಿಗಾಗಿ ಜಾಕ್ಪಾಟ್, ಇಲ್ಲಿವೆ 5 ಪ್ರಮುಖ ಬದಲಾವಣೆಗಳುEPFO Pension Rules: ಪಿಂಚಣಿ ವ್ಯವಸ್ಥೆಯನ್ನು ಹೆಚ್ಚು ಡಿಜಿಟಲ್, ಪಾರದರ್ಶಕವನ್ನಾಗಿಸುವ ಗುರಿ ಹೊಂದಿರುವ ನೌಕರರ ಭವಿಷ್ಯ ನಿಧಿ ಸಂಸ್ಥೆ-ಇಪಿಎಫ್ಒ ಇಪಿಎಸ್ ನಿಯಮಗಳಲ್ಲಿ ಭಾರೀ ಬದಲಾವಣೆಗಳನ್ನು ಘೋಷಿಸಿದೆ.
Read more »
Pension: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు బిగ్ బిగ్ న్యూస్.. ఆ రెండు ప్రతిపాదనలకు మోదీ సర్కార్ గ్రీన్ సిగ్నల్..!!National Pension Scheme and Unified Pension Scheme: కేంద్ర ప్రభుత్వ ఉద్యోగులకు కేంద్రంలోని మోదీ సర్కార్ గుడ్ న్యూస్ చెప్పింది.
Read more »
EPS Pension: కేంద్రంలోని మోదీ సర్కార్ ప్రవేశపెట్టిన ఈ స్కీములో చేరితే రిటైర్మెంట్ తర్వాత రూ. 7500 పెన్షన్ పక్కా..?EPS Pension: ఉద్యోగ జీవితంలో మీరు ఎంత కష్టపడి సంపాదించినా.. పదవీ విరమణ తర్వాత ఆర్థిక భద్రత ఉండటం చాలా ముఖ్యం. ఈ నేపథ్యంలో ఉద్యోగుల భవిష్య నిధి సంస్థ (EPFO) నిర్వహిస్తున్న ఉద్యోగుల పెన్షన్ స్కీమ్ (EPS) ఎంతో ప్రాముఖ్యతను సంతరించుకుంది.
Read more »
Viral Video: రూ.4 వేల పింఛన్ ఎక్కడ.. మంత్రిని ప్రశ్నించిన వృద్ధురాలుWhere Is Pension Hike Rs 4000 Old Lady Questions To Minister Video Goes Viral: ఎన్నికల ప్రచారంలోకి వెళ్తున్న కాంగ్రెస్ నాయకులకు చుక్కలు కనిపిస్తున్నాయి. మొన్నం పొన్నం, వివేక్ తాజాగా.. జూపల్లి కృష్ణారావుకు పరాభవం ఎదురైంది. ఓ వృద్ధురాలు ఎలాంటి బెరుకు లేకుండా మంత్రిని నిలదీసింది.
Read more »
New Rules From November 1: বড় ঘোষণা! ১লা নভেম্বর থেকে বদলে যাচ্ছে GST, আধার! পরিবর্তন ব্যাংকের নিয়মেও...জেনে নিন...New Rules From November 1 Major Changes In Banking GST Aadhaar and Pension Here is How They Will Affect You
Read more »
