DA Hike For Tamil Nadu Government Employees: தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
DA Hike For Tamil Nadu Government Employees : தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். DA Hike For Tamil Nadu Government Employees : ஜூன் 11 தேதியிட்ட அரசாணையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஏ உயர்வு உத்தரவு ஜனவரி 1 2024 முதல் அமலுக்கு வரும். தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஒரு மிக நல்ல செய்தி வந்துள்ளது. தமிழ்நாடு அரசு பணிகளில் பணிபுரியும் ஒரு பகுதி ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 2016க்கு முந்தைய ஊதிய விகிதங்களின் அடிப்படையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ஜனவரி 1, 2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. 2016க்கு முந்தைய அரசின் ஊதிய விகிதங்களின் அடிப்படையில் சம்பளம் பெறும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசின் இந்த முடிவு ஒரு மிகப்பெரிய நிவாரணமாக வந்துள்ளது. ஜூன் 11 தேதியிட்ட அரசாணையின்படி, மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அடிப்படை ஊதியத்தில் 239% ஆக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிஏ உயர்வு உத்தரவு ஜனவரி 1 2024 முதல் அமலுக்கு வரும். அதாவது ஜனவரி 1, 2024 முதல் ஊழியர்கள் 239% அகவிலைப்படியை பெறுவார்கள். அகவிலைபப்டி அதிகரிப்புக்கான உத்தரவில், தமிழக அரசு டிஏ நிலுவைத் தொகையும் அளிக்கப்படும் என கூறியுள்ளது. ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான அரியர் தொகை மின்னணு கட்டணச் சேவைகளைப் பயன்படுத்தி தற்போதுள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையில் மூலம் விநியோகிக்கப்படும் என கூறப்பட்டுள்ளட்து. முன்னதாக மார்ச் மாதம் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 4% அதிகரிக்கப்பட்டது. மார்ச் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன் பிறகு மொத்த அகவிலைப்படி 50% ஆக அதிகரித்தது.அகவிலைப்படி 50% ஆனதால், சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயனடைந்தார்கள். இந்த அதிகரிப்பின் காரணமாக அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 2587.91 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.மத்திய அரசு ஊழியர்களும் ஜனவரி 2024 முதல் 50% அகவிலைப்படியை பெற்று வருகிறார்கள். இது ஜூலை முதல் 4-5% அதிகரிக்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் விலைவாசி மற்றும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த ஊழியர்களுக்கு அகவிலைப்படி அளிக்கப்படுகின்றது. இது அவர்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாக அமைகின்றது.மேடையில் அமித்ஷா என்ன சொன்னார்...? சர்ச்சைக்கு பின் வாய் திறந்த தமிழிசை!புதன் பெயர்ச்சி: இன்று முதல் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம், வெற்றியின் உச்சம் தொடுவார்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் Da Arrears டிஏ அரையர் Da Hike Of 9 Percent Pre 2016 Pay Scales Tamil Nadu Government Employees Government Employees Tamil Nadu Government 7Th Pay Commission State Government Employees DA Hike For Tamil Nadu Government Employees Mk Stalin Da Increase Dearess Allowance Da Hike Da தமிழ்நாடு அரசு ஊழியர்கள் அகவிலைப்படி டிஏ டிஏ ஹைக் முக ஸ்டாலின் தமிழ்நாடு மாநில அரசு ஊழியர்கள் ஓய்வூதியதாரர்கள் தமிழக அரசு Pensioners DA Hike For Tamil Nadu Government Employees அரியர் தொகை
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் மெகா உயர்வு: மீண்டும் 0 ஆகும் அகவிலைப்படி7th Pay Commission: ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR), ஏஐசிபிஐ குறியீடு, அதாவது அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (AICPI Index) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: ஜூலையில் ஜம்முனு உயரப்போகுது அகவிலைப்படி7th Pay Commission:மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது? அகவைலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா? சமீபத்திய அப்டேட் என்ன?
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் மிகப்பெரிய அகவிலைப்படி உயர்வு: அறிவிப்பு விரைவில்7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியர்களின் அகவிலை நிவாரணம் ஆகிய இரண்டையும் ஆண்டுக்கு இருமுறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அரசு உயர்த்துகிறது. இந்த ஆண்டும் ஊழியர்களுக்கு ஜூலையில் உயர்வு காத்திருக்கின்றது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசின் டபுள் பரிசு: டிஏ உயர்வு, சம்பள உயர்வு.... கணக்கீடு இதோ7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 நல்ல செய்திகள் கிடைக்கவுள்ளன. ஜூலையில் அகவிலைப்படி உயர்வுடன் ஊதிய உயர்வும் சேர்ந்து சம்பளத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
Read more »
