CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!

Ipl 2025 News

CSK vs RCB: சிஎஸ்கே தோல்விக்கு இவர்கள்தான் காரணம்? புலம்பும் ரசிகர்கள்!
Csk Vs RcbChennai Super Kings Vs Royal Challengers BangalorMs Dhoni
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 120 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 135%
  • Publisher: 63%

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது. ஐபிஎல் தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நேற்று சென்னை அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது. இதனால் சென்னை அணி ரசிகர்கள் தோல்விக்கு காரணங்களை சமூக வலைதளங்களில் அடுக்கி வருகின்றனர்.

அது குறித்து இங்கு பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 8வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 196 ரன்களை குவித்த நிலையில், அதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துரத்த முடியாமல் திணறியது. பெங்களூரு அணியின் பந்து வீச்சாளர்கள் ஹெசில்வுட் மற்றும் புவனேஷ்வர் குமார் அருமையாக பந்து வீசி விக்கெட்களை எடுத்தனர். இதனால் திணறிய சென்னை சூப்பர் கிங்ஸ் இறுதியில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 146 ரன்களே எடுத்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் ஆர்சிபி அணி சென்னை சேப்பாக்கில் சிஎஸ்கே அணியை 17 வருடங்களுக்கு பிறகு வீழ்த்தியது. மேலும் இதனால் வேதனை அடைந்த சிஎஸ்கே அணி ரசிகர்கள், சமூக வலைத்தளப் பக்கங்களில் தோல்வியின் காரணங்களை அடுக்கி கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதாவது சென்னை அணியின் தோல்விக்கு மோசமான ஃபில்டிங்கும், பேட்டிங்கின் குழப்பமுமே காரணம் என தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். பெங்களூரு அணி கேப்டன் பேட்டிங் செய்தபோது, அவர் கொடுத்த 3 கேட்சுகளை சென்னை அணி வீரர்கள் பிடிக்கத் தவறினர். இந்த வாய்ப்பை பயன்படுத்திருந்தால், பெங்களூரு அணியின் மொத்த ரன்களில் 20 ரன்கள் குறைந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதேபோல், பேட்டிங்கில் சென்னை அணிக்காக ராகுல் திரிபாதி தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினார். ஆனால் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் ரன்கள் சேர்க்கவில்லை. அதேபோல் 4வது இடத்தில் தீபக் ஹூடா இறங்குகிறார். அவரும் இரண்டு போட்டிகளில் ரன்கள் சேர்க்கவில்லை. இது அவர்கள் இருவரும் பேட்டிங் வரிசையில் பொருந்தவில்லை என்பதை காட்டுகிறது. கடந்த ஐபிஎல் போட்டிகளில் இவர்கள் இருவரும் மற்ற அணியில் விளையாடிய போது திரிபாதி 4வது வரிசையிலும், தீபக் ஹூடா 6 அல்லது 7வது வரிசையிலும் இறங்கினர். அப்போது அவர்கள் ஓரளவுக்கு ரன்களை சேர்த்தனர். அந்த வகையில் இவர்களுக்கு தற்போதைய பேட்டிங் வரிசை பொருந்தவில்லை என தோன்றுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதேபோல் சென்னை அணியில் கடந்த ஆண்டு ரஹானே இருந்தார். அவர் தற்போது இல்லாதது மற்றொரு காரணமாக பார்க்கப்படுகிறது. ரஹானே சென்னை அணிக்கு ஒரு X Factor. அடித்து ரன்களையும் சேர்த்து வந்தார். அதேபோல் ஈக்கட்டான சூழ்நிலைகளில் விக்கெட்களையும் பாதுகாத்து ரன்களை சேர்க்க கூடியவர். அதுபோல தற்போது சென்னை அணியில் யாரும் இல்லை என்பதையும் தோல்வியின் காரணமாக ரசிகர்கல் தெரிவித்து வருகின்றனர். சென்னை அணி அடுத்தப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. அந்த போட்டியில் இதுபோன்ற தவறுகளை செய்யாமல் வெற்றி பாதைக்கு திரும்புமா? என்பதை பார்க்க வேண்டும். ராசிகளுக்குச் சனிக்கிழமை மிகவும் அதிர்ஷ்டமானது..நீங்கள் இந்த நாளில் வழிப்பட வேண்டிய கடவுள் இவர்தான்!Virat Kohli

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Csk Vs Rcb Chennai Super Kings Vs Royal Challengers Bangalor Ms Dhoni Rahul Tripathi Deepak Hooda Cricket Cricket News In Tamil Csk Rcb Sports News In Tamil Ipl News In Tamil Ipl Update ஐபிஎல் 2025 ஐபிஎல் சென்னை Vs பெங்களூரு சென்னை சூப்பர் கிங்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூ சிஎஸ்கே Vs ஆர்சிபி சென்னையின் தோல்விக்கு காரணம் என்ன சிஎஸ்கேவின் தோல்விக்கு காரணம் என்ன கிரிக்கெட் கிரிக்கெட் செய்திகள் ஐபிஎல் செய்திகள் அண்மைச் செய்திகள் போட்டோ கிளெரி நியூஸ்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

RCB vs CSK: चेपॉक में होगा मुकाबला, क्या विराट कोहली फिर दिखाएंगे दम? ऐसा रहा है रिकॉर्डRCB vs CSK: चेपॉक में होगा मुकाबला, क्या विराट कोहली फिर दिखाएंगे दम? ऐसा रहा है रिकॉर्डVirat Kohli vs CSK: रॉयल चैलेंजर्स बैंगलोर (RCB) और चेन्नई सुपर किंग्स (CSK) के बीच शुक्रवार को एमए चिदम्बरम स्टेडियम, चेन्नई में मुकाबला खेला जाएगा.
Read more »

Csk vs Rcb Dream11 Team Captain: ये 3 खिलाड़ी बना सकते हैं आपको विनर, कप्तान बनाने के लिए हैं बेस्ट चॉइसCsk vs Rcb Dream11 Team Captain: ये 3 खिलाड़ी बना सकते हैं आपको विनर, कप्तान बनाने के लिए हैं बेस्ट चॉइसCsk vs Rcb Dream11 Team Captain: आईपीएल 2025 मे दो बड़ी टीम चेन्नई सुपर किंग्स (CSK) और रॉयल चैलेंजर्स बैंगलोर (RCB) के बीच चेपौक स्टेडियम में आज मैच खेला जाएगा.
Read more »

RCB vs CSK : சிஎஸ்கே அணியிடம் அடி வாங்குவதே ஆர்சிபி-க்கு வேலையா போச்சு..! ஹிஸ்டரிய பாருங்க ஆர்சிபி ஃபேன்ஸ்RCB vs CSK : சிஎஸ்கே அணியிடம் அடி வாங்குவதே ஆர்சிபி-க்கு வேலையா போச்சு..! ஹிஸ்டரிய பாருங்க ஆர்சிபி ஃபேன்ஸ்RCB vs CSK : சென்னை சேப்பாக்கத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடந்த 17 ஆண்டுகளாக வெற்றி பெறவில்லை என்ற மோசமான வரலாற்றை இன்று மாற்றுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Read more »

IPL 2025 : ঘরের মাঠেই বিধ্বস্ত চেন্নাই, বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারলেন না ধোনিরাIPL 2025 : ঘরের মাঠেই বিধ্বস্ত চেন্নাই, বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারলেন না ধোনিরাCSK VS RCB | IPL 2025 : ঘরের মাঠেই বিধ্বস্ত চেন্নাই, বেঙ্গালুরুর সামনে দাঁড়াতেই পারলেন না ধোনিরা
Read more »

CSK vs RCB: रविंद्र जडेजा का मेगा रिकॉर्ड, 17 सालों के IPL इतिहास में ये कारनामा करने वाले पहले खिलाड़ी बनेCSK vs RCB: रविंद्र जडेजा का मेगा रिकॉर्ड, 17 सालों के IPL इतिहास में ये कारनामा करने वाले पहले खिलाड़ी बनेRavindra Jadeja IPL Record CSK vs RCB: RCB ने CSK को 50 रनों से हराकर 17 साल का सूखा खत्म किया
Read more »

Top Sports News: KKR VS LSG मैच की बदली तारीख | RCB VS CSK | MS Dhoni |Virat kohliTop Sports News: KKR VS LSG मैच की बदली तारीख | RCB VS CSK | MS Dhoni |Virat kohliTop Sports News: KKR VS LSG मैच की बदली तारीख | RCB VS CSK | MS Dhoni |Virat kohli | GT VS MI
Read more »



Render Time: 2026-04-02 22:37:57