Asia Cup 2025: பாகிஸ்தான் போட்டியை இந்தியா புறக்கணித்தால் என்ன ஆகும்?

Asia Cup 2025 News

Asia Cup 2025: பாகிஸ்தான் போட்டியை இந்தியா புறக்கணித்தால் என்ன ஆகும்?
What Happens If Team India Decides To Boycott PakAsia Cup 2025 Points TableTeam India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 174 sec. here
  • 18 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 122%
  • Publisher: 63%

India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணித்தால் என்ன ஆகும்

India vs Pakistan: ஆசிய கோப்பை 2025 தொடரில் பாகிஸ்தான் அணி க்கு எதிரான போட்டியை இந்திய அணி புறக்கணித்தால் என்ன ஆகும் என்பதை இங்கு பார்க்கலாம்.சூப்பர் 4 சுற்றிலும் இரு அணிகள் விளையாட வாய்ப்புள்ளது.Guru Peyarchiஅடுத்தடுத்து சமூக வலைதளங்களில் இருந்து விலகிய இரண்டு நடிகைகள்! காரணம் என்ன?இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி, உலக கிரிக்கெட் ரசிகர்களே பெரிதும் எதிர்பார்க்கும் போட்டி இன்று நடைபெற இருக்கிறது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிதான் அதிகளவில் கவனம் பெற்றுள்ளது. இரு அணிகளும் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.இரு நாட்டுக்கும் இடையே அரசியல் ரீதியிலான பதற்றம் நிலவும் சூழலில், ஆசிய கோப்பை தொடரை முன்னிட்டு இரு அணிகளும் விளையாட இருக்கின்றன. பகல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் இருந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா விரைவாக தாக்கி அழித்தது. இதைத் தொடர்ந்து, இரு நாட்டுக்கும் இடையே தொடர் தாக்குதல்கள் நடந்தன. அதன்பிறகு, போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து பதற்றம் தணிந்தது. இருப்பினும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் முன்பை விட பெரிய விரிசல் ஏற்பட்டிருக்கிறது எனலாம். இந்தச் சூழலில்தான், இன்று நடைபெறும் இந்தியா - பாகிஸ்தான் போட்டி முக்கியத்துவம் பெற்றுள்ளது.நடைபெறக்கூடாது, இந்திய அணி இந்த போட்டியை புறக்கணிக்க வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆங்காங்கே குரல் வந்துகொண்டிருக்கின்றன. அதேநேரத்தில், அதற்கு பதில் கொடுக்கும் வகையில், சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் இரு நாடுகளும் மோதுவதில் தவறில்லை என்றும் குரல்கள் வருகின்றன.இந்நிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான இன்றைய போட்டியை புறக்கணித்தால் இந்திய அணிக்கு என்னவாகும் என்ற கேள்வியும் அதிகமானோர் மனதில் எழுந்துள்ளது. இந்திய அணி இன்றைய போட்டியில் விளையாடவில்லை என்றால், பாகிஸ்தானுக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும், இந்திய அணி புள்ளிகளை பெறாது. இந்திய அணி இன்றைய போட்டிகளை புள்ளிகளை பெறாவிட்டாலும் கூட சூப்பர் 4 சுற்றுக்கு போகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.குரூப் சுற்றில் இருப் பிரிவுகளில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகளே சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். அதில் ஒவ்வொரு அணியும் மற்ற 3 அணிகளுடன் தலா முறை மோதும். இதன் முடிவில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். அப்படியிருக்க, பாகிஸ்தான் , இந்தியா அணிகள் சூப்பர் 4 சுற்றில் செப். 21ஆம் தேதி துபாயில் மோத வேண்டும். ஒருவேளை இந்த போட்டியை இந்தியா புறக்கணித்தாலும் பாகிஸ்தானுக்கே புள்ளிகள் கிடைக்கும்.மேலும், சூப்பர் 4 சுற்று முடிவில் முதலிரண்டு இடங்களை பிடித்து பாகிஸ்தான், இந்தியா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, அந்த போட்டியையும் இந்தியா புறக்கணித்தால், பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பையை தட்டிச்செல்லும். இந்திய அணி 2வது இடத்தில் நிறைவு செய்யும். அதாவது, பாகிஸ்தான் மூன்று முக்கிய போட்டிகளை விளையாடாமலே கோப்பையை அடிக்கும். நடப்பு சாம்பியனான இந்தியா பாகிஸ்தானிடம் கோப்பையை பறிகொடுக்க வேண்டி வரும்.ஆசிய கோப்பையில் மட்டுமின்றி அடுத்து ஐசிசி மகளிர் உலகக் கோப்பை தொடரிலும் இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோத இருக்கின்றன. இந்த முறை மகளிர் உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற இருக்கிறது என்பதால் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளாது. பாகிஸ்தானின் அனைத்து போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். வரும் அக். 5ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதசா மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அந்த தொடரில் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறினால், அந்த போட்டியும் இலங்கையில்தான் நடைபெறும்.மேலும் படிக்க | ஆசிய கோப்பை: பாகிஸ்தான் அணிக்கு இந்த இரண்டு இந்திய வீரர்கள்தான் எமன்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs PAK: இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம்! இந்த வீரர் வெளியே செல்கிறார்!North Koreaஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய செய்தி: மொபைல் மூலம் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்கும் எளிய வழி இதோMysskin

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

What Happens If Team India Decides To Boycott Pak Asia Cup 2025 Points Table Team India Team Pakistan India National Cricket Team Pakistan National Cricket Team Asia Cup ஆசிய கோப்பை 2025 இந்திய அணி பாகிஸ்தான் போட்டியை புறக்கணித்தால் என் இந்திய அணி பாகிஸ்தான் உடன் மோத மறுத்தால் என்ன ஆகு ஆசிய கோப்பை இந்திய அணி பாகிஸ்தான் அணி ஆசிய கோப்பை புள்ளிப்பட்டியல்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

भारत-पाकिस्तान मैच से पहले विवाद, धूमल बोले-हमें खेलना ही होगा: हरभजन ने विरोध किया था, पंजाब किंग्स की पोस...भारत-पाकिस्तान मैच से पहले विवाद, धूमल बोले-हमें खेलना ही होगा: हरभजन ने विरोध किया था, पंजाब किंग्स की पोस...India Pakistan Asia Cup 2025 Match Controversial Reactions; Follow IND Vs PAK Match, Dubai International Stadium Latest News On Dainik Bhaskar.
Read more »

'मिशन पाकिस्तान' पर गौतम गंभीर इस प्लान से करेंगे हैरान? जुआ नहीं, ये सोची समझी चाल होगी!'मिशन पाकिस्तान' पर गौतम गंभीर इस प्लान से करेंगे हैरान? जुआ नहीं, ये सोची समझी चाल होगी!Asia Cup 2025: एशिया कप 2025 में रविवार को भारत और पाकिस्तान के बीच हाईवोल्टेज मैच खेला जाएगा। इस मैच में गौतम गंभीर एक तगड़ी चाल चलने वाले हैं।
Read more »

ओमान को हराने के बाद तेवर तो देखो... टीम इंडिया को चुनौती दे गए सलमान आगा, हाईवोल्टेज मैच से पहले घमंडओमान को हराने के बाद तेवर तो देखो... टीम इंडिया को चुनौती दे गए सलमान आगा, हाईवोल्टेज मैच से पहले घमंडAsia Cup 2025: एशिया कप 2025 में पाकिस्तान की टीम ने ओमान को 93 रन से हरा दिया। इस जीत के बाद पाकिस्तान के कप्तान सलमान आगा ने एक बड़ा बयान दिया।
Read more »

टीम इंडिया को तगड़ा झटका, पाकिस्तान के खिलाफ मैच से पहले शुभमन गिल को क्या हुआ? सामने आई बुरी खबरटीम इंडिया को तगड़ा झटका, पाकिस्तान के खिलाफ मैच से पहले शुभमन गिल को क्या हुआ? सामने आई बुरी खबरAsia Cup 2025: एशिया कप 2025 में रविवार को भारत और पाकिस्तान के बीच हाईवोल्टेज मैच खेला जाएगा। इस मैच से पहले शुभमन गिल को लेकर बुरी खबर सामने आई है।
Read more »

अपने स्पिनर्स की हेकड़ी मारने वाले पाकिस्तान को सच्चाई जान लेनी चाहिए... टीम इंडिया के आगे खुल जाएगी पोलअपने स्पिनर्स की हेकड़ी मारने वाले पाकिस्तान को सच्चाई जान लेनी चाहिए... टीम इंडिया के आगे खुल जाएगी पोलAsia Cup 2025: एशिया कप 2025 में भारतीय टीम आज पाकिस्तान का सामना करने वाली है। इस मैच से पहले पाकिस्तान और भारत के स्पिनर्स को लेकर खूब चर्चा हो रही है।
Read more »

हिमंता बिस्वा और योगी आदित्यनाथ को ओवैसी की खुली चुनौती, कहा- हिम्मत है तो बस कह के दिखा दें ये बातहिमंता बिस्वा और योगी आदित्यनाथ को ओवैसी की खुली चुनौती, कहा- हिम्मत है तो बस कह के दिखा दें ये बातAsaduddin Owaisi on India Pakistan match: एशिया कप (Asia Cup 2025) में भारत और पाकिस्तान के
Read more »



Render Time: 2026-04-02 06:34:49