Amazon Prime Day 2025: இந்த விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே, எனவே சந்தாதாரர்கள் மட்டுமே இந்த சிறப்பு சலுகைகள் மற்றும் அதிரடி சலுகைகளைப் பெற முடியும்.
Amazon Prime Day 2025 : இந்த விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே, எனவே சந்தாதாரர்கள் மட்டுமே இந்த சிறப்பு சலுகைகள் மற்றும் அதிரடி சலுகைகளைப் பெற முடியும்.Powercutகொழுசு: அழகிலும் ஆரோக்கியமும் சேர்ந்த கொழுசு அணிவதின் உடல் நல நன்மைகள்!அமேசானின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழா வருகிறது! அமேசான் இந்தியா தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஷாப்பிங் கொண்டாட்டமான அமேசான் பிரைம் டே 2025 -க்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜூலை 12 முதல் ஜூலை 14 வரை நடைபெறும் இந்த பிரைம் உறுப்பினர்களுக்கான பிரத்யேக விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட்வாட்ச்கள், மடிக்கணினிகள் மற்றும் பல பிரிவுகளில் மிகப்பெரிய தள்ளுபடிகள் கிடைக்கும் என்று அமேசான் உறுதியளிக்கிறது.ஈ காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், பிரைம் டே 2025 விற்பனை ஜூலை 12 ஆம் தேதி நள்ளிரவில் தொடங்கி ஜூலை 14 ஆம் தேதி இரவு 11:59 மணி வரை தொடரும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விற்பனை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே, எனவே சந்தாதாரர்கள் மட்டுமே இந்த சிறப்பு சலுகைகள் மற்றும் அதிரடி சலுகைகளைப் பெற முடியும். விலைக் குறைப்புகள் மட்டுமல்லாமல், SBI மற்றும் ICICI வங்கி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு அமேசான் 10% உடனடி தள்ளுபடியையும் வழங்குகிறது. இந்த அட்டை சலுகைகளை பல்வேறு வகையான மின்னணு சாதனங்கள், உபகரணங்கள், ஃபேஷன் மற்றும் பலவற்றில் பெறலாம்.பிரைம் டே விற்பனைக்கு முன்னதாக அமேசான் சில சிறந்த தொழில்நுட்ப சலுகைகளை வெளியிடத் தொடங்கியுள்ளது. சில முக்கிய ஸ்மார்ட்போன் சலுகைகள் பற்றி இங்கே காணலாம்.- OnePlus 13s: புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட போனில் அற்புதமான சலுகைகள்.லேப்டாப் மற்றும் டேப்லெட் பிரிவில் பின்வரும் மாடல்களில் சலுகைகளை எதிர்பார்க்கலாம்:- Samsung Galaxy Tab S9 FE - இது அதன் பிரிவில் சிறந்த ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் ஒன்று.ஆடியோ மற்றும் அணியக்கூடிய பொருட்களிலும் சிறந்த விலை குறைப்பு இருக்கும்: - Sony WH-1000XM5: பிரீமியம் ANC ஹெட்ஃபோன்கள் எப்போதும் இல்லாத குறைந்த விலையில் கிடைக்கும் எதிர்பார்க்கப்படுகிறது.- Samsung Galaxy Watch 6 Classic : கனெக்டிவிடியுடன் கூடிய உடற்பயிற்சி சார்ந்த ஸ்மார்ட்வாட்ச். ஸ்மார்ட் டிவிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், ஃபேஷன் மற்றும் சமையலறை எலக்ட்ரானிக்ஸ் போன்ற பிற பிரிவுகளும் இந்த மூன்று நாள் நிகழ்வின் போது அற்புதமான சலுகையுடன் கிடைக்கும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தபிரைம் டே 2025 பிரைம் உறுப்பினர்களுக்கு ஒரு ஷாப்பிங் போனஸாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.மேலும் படிக்க | ஒரே ஒரு ரீசார்ஜ்... 395 நாட்கள் டேட்டா, காலிங் டென்ஷன் இல்லை.. BSNL மாஸ் பிளான் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs ENG: முதல் டெஸ்டை விடுங்க! 2வது டெஸ்டில் இந்திய அணிக்கு இருக்கும் பேராபத்து!இனி திருப்பதியில் டக்குனு லட்டு வாங்கலாம்... தேவஸ்தானத்தின் புது ஐடியா - என்ன தெரியுமா?கத்தார் அமெரிக்க ராணுவ தளம் மீது தாக்குதல்... ஈரான் கொடுத்த பதிலடி - இந்தியர்களுக்கு எச்சரிக்கை!
Amazon Prime Day 2025 Amazon Prime Day 2025 Dates Big Discounts Smartphones Smartwatches Laptops Amazon Prime Day 2025 Details Amazon Sale Latest Amazon Sale Amazon Sale Latest News அமேசான் சேல் பிரைம் டே 2025 அமேசான் பிரைம் டே 2025 அமேசான் பிரைம் டே 2025 தேதிகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
2 வயதுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புTamil Nadu Government : 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை குழந்தைகள் மையங்களில் சேர்த்திடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மக்களுக்கு எச்சரிக்கை! இனி இந்த வண்டிகளுக்கு தடை.. பெட்ரோல், டீசல் கிடைக்காதுAir Pollution Latest News: ஜூலை மாதம் முதல் பழைய வாகனங்களுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் நிரப்ப அனுமதி இல்லை. மீறினால் கடும் நடவடிக்கை.
Read more »
EPFO, எல்பிஜி முதல் ஆதார் வரை... இன்று நடைமுறைக்கு வந்த 5 மிகப்பெரிய மாற்றங்கள்June 1 Rules, EPFO, LPG Price : ஜூன் 1 ஆம் தேதியான இன்று எல்பிஜி விலை குறைப்பு முதல் ஆதார் சேவையில் வந்திருக்கும் 5 மிகப்பெரிய விதிமுறை மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
UPS: 50% ஓய்வூதியம், ஏகப்பட்ட நன்மைகள், ஜூன் 30 விண்ணப்பிக்க கடைசி நாள், விவரம் இதோUnified Pension Scheme: மத்திய அரசு ஊழியரா நீங்கள்? ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஊழியர்களுக்கு பல சிறந்த நன்மைகளை கொண்டு வந்துள்ளது. நீங்கள் UPS-க்கு மாறிவிட்டீர்களா?
Read more »
குடும்ப தலைவியாக இல்லாத பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்குமா?அடுத்த மாதம் அதாவது ஜூலை 15ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
குரு உதயம்: 5 ராசிகளுக்கு திடீர் அதிர்ஷ்டம், ஜூலை 9 முதல் தொட்டதெல்லாம் வெற்றிGuru Udhayam: ஜூலை 9 ஆம் தேதி குரு பகவான் உதயமாகவுள்ளார். குரு உதயத்தால் அதிக நன்மைகள் யாருக்கு? அதிர்ஷ்ட ராசிகளின் பட்டியலை இங்கே காணலாம்.
Read more »
