5 வயது குழந்தையின் தலையை வெட்டி கொன்ற நபர்! நடந்தது என்ன? முழு விவரம்!

Madhya Pradesh News

5 வயது குழந்தையின் தலையை வெட்டி கொன்ற நபர்! நடந்தது என்ன? முழு விவரம்!
ChildDeathTragedy News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 151 sec. here
  • 14 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 99%
  • Publisher: 63%

Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.

Madhya Pradesh 5 Year Old Boy Killed : மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை ஒருவர் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.8வது ஊதியக்குழு: லெவல் 1 டு லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள்.

.. யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு?Guru Peyarchiபுரட்டாசி 11 சனிக்கிழமை ராசிபலன்: இன்று யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்? மத்திய பிரதேசத்தில், 5 வயது குழந்தையை, ஒருவர் தலையை வெட்டி கொன்றிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் என்ன நடந்தது என்பதையும், யார் இந்த குழந்தையை கொன்றது என்பது குறித்த விவரத்தையும், இங்கு பார்ப்போம்.உள்ள ஜோபாத் பாக்டி என்கிற இடத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகேஷ் என்கிற 25 வயது நபர், சம்பவம் நடந்த இடத்துக்கு வந்து, தன் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். இருச்சக்கர வாகனத்தில் வந்த அவர், யாரிடமும் எதுவும் பேசாமல், குடித்தன வாசலுக்குள் நுழைந்திருக்கிறார். இவரை நேரில் பார்த்தவர்கள், இதற்கு முன்னர் இந்த இடத்தில் பார்த்ததே இல்லை என்று யோசித்து இருக்கிறார்கள். ஒரு வீட்டிற்குள் நுழைந்த மகேஷ், ஒரு ஷார்ப்பான ஸ்பேட் வடிவிலான ஆயுதத்தை எடுத்து, அங்கிருந்த குழந்தையை தாக்கியிருக்கிறார். அந்த குழந்தையின் கழுத்து மற்றும் கீழ் உடலை தாக்கியிருக்கிறார். தாக்கியதில், அந்த குழந்தை அங்கேயே நிலைகுலைந்து போயுள்ளது. குழந்தையின் தாய், குழந்தையை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்துள்ளார். ஆனால், அம்முயற்சிகள் யாவும் பலனளிக்காமல் போயுள்ளது. இந்த போராட்டத்தில், குழந்தையின் தாய்க்கும் உடலில் வெட்டுக்காயம் விழுந்ததாக கூறப்படுகிறது.தாக்கப்பட்ட குழந்தையின் தாயின், அலறல் சத்தம் அக்கம் பக்கத்தினரை அலர்ட் செய்துள்ளது. பின்னர், பலர் சம்பவ இடத்திற்கு வந்து தாக்கிய நபரை மடக்கி பிடித்துள்ளனர். மகேஷ் தாக்கியதில், குழந்தை நிலைகுலைந்து போனதை பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை அங்கேயே சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். கோபத்தில் சிலர் ஆயுதங்களை கொண்டும் தாக்கியதாக கூறப்படுகிறது. கடைசியில் குழந்தை இறந்தது தெரிய வந்தது. போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள், மக்கள் அந்த சம்பந்தப்பட்ட நபரை தாக்கியதால், உடல் முழுவதும் ரத்தம் ஒழுகிய நிலையில் நிலைகுலைந்து காணப்பட்டிருக்கிறார். போலீசார் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார்.போலீசார், சம்பவம் குறித்து விசாரித்த போது இன்னும் சில தகவல்கள் தெரிந்திருக்கிறது. குழந்தையை கொன்ற மகேஷ், மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது அவரது குடும்பத்தினரிடம் விசாரிக்கையில் தெரிந்திருக்கிறது. சம்பவம் நடப்பதற்கு நான்கு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னர், அவர் தன் வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவர், குழந்தையை கொள்வதற்கு முன்பு ஒரு கடையில் இருந்து பொருட்களை திருட முயன்றதாகவும் கூறப்படுகிறது.இறந்தது, இவர் தாக்கியதால்தான் என்றாலும், இன்னும் இது குறித்த காரணம் என்ன என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும் படிக்க | மிரட்டும் ரேபிஸ்..! மக்களே உஷார்..! கோவையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!'திமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜகவுக்கு போட்டதற்கு சமம்' - நாமக்கல்லில் விஜய் அதிரடி பேச்சுFlipkart Big Billion Day sale: ரூ. 30,000 பட்ஜெட்டில் Gen Z-க்கான டாப் 5 கேமரா ஸ்மார்ட்போன்கள்Anbumani RamadossRailway employeesதீபாவளி போனஸ் வந்தாச்சா? போனஸ் எவ்வாறு கணக்கிடப்படுகிறது? இதற்கான சூத்திரம் என்ன?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Child Death Tragedy News MP News Madhya Pradesh 5 Year Old Child Dead Madhya Pradesh Child Head Slaughtered மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தை கொலை மத்திய பிரதேசத்தில் 5 வயது குழந்தையை கொன்ற நபர் க்ரைம் நியூஸ் க்ரைம் செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Groom carries ill Bride in arms for ‘Saat Phere’: হাসপাতাল-ই বিয়ের ভেন্যু, অসুস্থ কনেকে কোলে করে সাত পাক কেয়ারিং পাত্রের! ভিজল চোখ, জিতল মন...Groom carries ill Bride in arms for ‘Saat Phere’: হাসপাতাল-ই বিয়ের ভেন্যু, অসুস্থ কনেকে কোলে করে সাত পাক কেয়ারিং পাত্রের! ভিজল চোখ, জিতল মন...Madhya Pradesh hospital transforms into wedding venue groom carries ill bride in arms for saat phere
Read more »

हिंदू छात्राओं से रेप के आरोपी फरहान का शॉर्ट एनकाउंटर: पिस्टल छीनने की कोशिश, मंत्री बोले- पैर पर क्यों गो...हिंदू छात्राओं से रेप के आरोपी फरहान का शॉर्ट एनकाउंटर: पिस्टल छीनने की कोशिश, मंत्री बोले- पैर पर क्यों गो...Madhya Pradesh (MP) Bhopal TIT Hindu Girls Student Love Trap, Gangrape and Blackmailing Case Update.
Read more »

Kolkata boy organ donation: ১২ বছরেই ব্রেন ডেথ! মরণোত্তর অঙ্গদানে কলকাতার কিশোর জীবন দিল মুম্বইয়ের ৮-এর শিশুকেKolkata boy organ donation: ১২ বছরেই ব্রেন ডেথ! মরণোত্তর অঙ্গদানে কলকাতার কিশোর জীবন দিল মুম্বইয়ের ৮-এর শিশুকেKolkata 12 Year Old boy Umang Galada donates organ save Mumbai 8 year old girl
Read more »

Tribal Woman Brutal Incident: ভয়ংকর! জরায়ু গড়াগড়ি খাচ্ছে রাস্তায়! নির্মমতার চূড়ান্ত...হাড়হিম গণধর্ষণ...Tribal Woman Brutal Incident: ভয়ংকর! জরায়ু গড়াগড়ি খাচ্ছে রাস্তায়! নির্মমতার চূড়ান্ত...হাড়হিম গণধর্ষণ...Madhya Pradesh 45-year-old tribal woman died after being allegedly gangrape brutally tortured to death
Read more »

प्यार से नाराज दादा ने पोती को मार डाला: मुरैना में कट्टा सटाकर 3 गोली मारीं; लड़के के पिता से कहा- ये पहले ...प्यार से नाराज दादा ने पोती को मार डाला: मुरैना में कट्टा सटाकर 3 गोली मारीं; लड़के के पिता से कहा- ये पहले ...Madhya Pradesh Morena 19 Year Old Malishka Honour Killing Murder Case - Follow Morena Crime News, Latest Updates, Headlines In Hindi On Dainik Bhaskar.
Read more »

UP Horror: ১৭-র কিশোরের সঙ্গে যৌনতা ৩০-র যুবতীর! ঘনিষ্ঠ দেখে ফেলায় হাড়হিম পরিণতি ৬-র শিশুর...UP Horror: ১৭-র কিশোরের সঙ্গে যৌনতা ৩০-র যুবতীর! ঘনিষ্ঠ দেখে ফেলায় হাড়হিম পরিণতি ৬-র শিশুর...UP Horror: 30 year old Woman and 17-Year-Old Boy Killed 6 Year-Old Girl After She Saw Them In intimate Compromising Position
Read more »



Render Time: 2026-04-02 16:45:16