Actress Who Are Married Twice : சில நடிகைகள், இரண்டுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து இப்போது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
சில நடிகைகள், இரண்டுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து இப்போது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?தமிழ் திரையுலகை சேர்ந்த சில நடிகைகள், ஒன்றுக்கும் மேற்பட்ட முறை திருமணம் செய்து, இப்போது வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் பல நடிகைகள் இருக்கின்றனர். அவர்கள் யார் யார் என்கிற லிஸ்டை இங்கு பார்ப்போம்.நடிகை அதிதி ராவ், திரையுலகிற்கு வந்த புதிதில் சத்யதீப் மிஸ்ரா என்பவரை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு சில வருடங்களுக்குள்ளேயே விவாகரத்து நடந்தது. இதையடுத்து, அவர் சமீபத்தில் சித்தார்த்தை திருமணம் செய்தார்.நடிகை ஜெயமாலா, டைகர் பிரபாகரை திருமணம் செய்திருந்தார். பின்பு ஹெச்.எம்.ராமச்சந்திராவை திருமணம் செய்து இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறார். நடிகை லக்ஷ்மி, பாஸ்கர் என்பவரை முதலில் திருமணம் செய்தார், அவரை விட்டு பிரிந்த பின்பு, மோகன் சர்மா என்பவரை கரம் பிடித்தார். அதன் பிறகு, சிவச்சந்திரனை திருமணம் செய்து கொண்டார்.மலையாள நடிகை காவ்யா மாதவன், நிஷால் சந்திராவை முதலில் திருமணம் செய்திருந்தார். பின்னர், 2016ல் நடிகர் திலீப்பை மணந்தார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது.வனிதா விஜயகுமார், ஆகாஷ் என்பவரை 2007ல் திருமணம் செய்தார். அவரை விட்டு பிரிந்த பின்பு, ராஜன் ஆனந்தை கரம் பிடித்தார். அவருடனான உறாவில் இருந்து வந்த பின், 2020ல் பீட்டர் பாலை திருமணம் செய்து, அவரை விட்டும் பிரிந்தார். தமிழ் இயக்குநர் எல்.விஜய்யை திருமணம் செய்த அமலா பால், அதன் பிறகு அவருடனான திருமண உறவில் இருந்து பிரிந்தார். ஜகத் தேசாய் என்பவரை சந்தித்த அவர், 2023ல் அவரை திருமணம் செய்து இப்போது ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கிறார். ராதிகா, ரிச்சர்ட் ஹார்டியை திருமணம் செய்தார். அவரை விட்டு பிரிந்த பின் பிரதாப் போத்தனுடன் திருமண உறவில் இருந்தார். 2001ஆம் ஆண்டு சரத்குமாரை கரம் பிடித்தார்.துலாம் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: எந்தெந்த ராசிகளுக்கு Jackpot? யாருக்கு ராஜ யோகம்?8th Pay CommissionMars Transit
South Indian Actress Second Marriage Actress List Tamil Actress Who Are Married More Than Once List Of Tamil Actress Who Are Married Twice Actress Who Got Married Second Time இரண்டு திருமணம் செய்த நடிகைகள் 2 திருமணம் செய்த நடிகைகள் யார் இரண்டுக்கும் மேல் திருமணம் செய்த நடிகைகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Mimi Chakrabarty: রক্তবীজ ২ মুক্তির আগে বড় বিপাকে মিমি! নায়িকাকে ইডির সমন... কোন বেআইনি মামলায় জড়িয়ে?ED summons actress tollywood actress Mimi Chakraborty and Urvashi Rautela in betting app case
Read more »
UP Shocker: পণের টাকা দিতে পারেননি নববধূ, ঘরে কেউটে ঢুকিয়ে দিল শ্বশুরবাড়ির লোকজন! ভয়ংকর কাণ্ড...Cobra unleased into newly married bride room in Kanpur
Read more »
பிரபல நடிகைக்கு திருமணம் கன்ஃபார்ம்..வெளியான அதிகரபூர்வ தகவல்!Popular Actress Is Getting Married: 28 வயதிலேயே திருமணம் செய்யும் முடிவால் ரசிகர்களை அதிர்ச்சியும் மகிழ்ச்சியும் அடைய வைத்த பிரபல நடிகை!
Read more »
40 வயதை கடந்தும்..திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் 7 நாயகிகள்!Tamil Actress Who Are Are Not Married Yet : சில நடிகைகள், 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கின்றனர். அவர்கள் யார் தெரியுமா?
Read more »
Smriti Mandhana To Get Married Soon: বিয়ের পিঁড়িতে ন্যাশনাল ক্রাশ স্মৃতি মন্ধানা, বলিউডের হেভিওয়েটের জন্যই ভাঙলেন বাকিদের হৃদয়...Indian cricketer Smriti Mandhana is getting married, do you know who the groom is Bollywood heavyweight
Read more »
UP Crime: তোর বুকে হাত দেবে শ্বশুর, যৌনাঙ্গে দেওর কন্যা জন্ম দেওয়ার অপরাধে শ্বশুরবাড়ির নারকীয় অত্যাচার! বারবার গর্ভপাত...UP Woman Made To Abort Twice Pressured To Sleep With In Laws All For A Son
Read more »
