10 வருடத்தில் ரூ.17 லட்சம்! Post Office-ன் சூப்பர் திட்டம்.. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..

Post Office Scheme News

10 வருடத்தில் ரூ.17 லட்சம்! Post Office-ன் சூப்பர் திட்டம்.. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..
RD SchemeSavings SchemeRD Scheme Benefits
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 171 sec. here
  • 15 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 110%
  • Publisher: 63%

Post Office RD Scheme 2025 Benefits : தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்பது, பலருக்கும் ஏதுவான மற்றும் சேமிப்பதற்கு சுலபமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் ரூ.333ஐ வைத்து எப்படி லட்சக்கணக்கில் அதிலிருந்து ரிட்டர்ன்ஸ் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.

10 வருடத்தில் ரூ.17 லட்சம்! Post Office-ன் சூப்பர் திட்டம். இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.Post Office RD Scheme 2025 Benefits : தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்பது, பலருக்கும் ஏதுவான மற்றும் சேமிப்பதற்கு சுலபமான திட்டமாக பார்க்கப்படுகிறது.

10 வருடத்தில் ரூ.17 லட்சம்! Post Office-ன் சூப்பர் திட்டம்.. இதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..Post Office RD Scheme 2025 Benefits : தபால் அலுவலக சேமிப்புத் திட்டங்கள் என்பது, பலருக்கும் ஏதுவான மற்றும் சேமிப்பதற்கு சுலபமான திட்டமாக பார்க்கப்படுகிறது. இதில் ரூ.333ஐ வைத்து எப்படி லட்சக்கணக்கில் அதிலிருந்து ரிட்டர்ன்ஸ் பார்க்கலாம் என்பதை இங்கு பார்ப்போம்.Padayappaஇன்னும் 9 நாட்களில் சுக்கிரன் பெயர்ச்சி: 6 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், பொற்காலம் ஆரம்பம்ஐபிஎல் மினி ஏலத்தில் அதிக விலைக்கு போக இருக்கும் 7 வீரர்கள்.. லிஸ்ட்டில் CSK வீரரும் இருக்காரு! தபால் நிலையத்தின் சிறுசேமிப்பு திட்டங்கள், பலருக்கு கை கொடுக்கும் வகையில் இருக்கின்றன. முதலீடு செய்ய விரும்புபவர்களும் இதுபோன்ற திட்டத்தைதான், தேர்ந்தெடுக்கின்றனர். அரசு கேரண்டி கொடுக்கும் இந்த திட்டம் பல பயனாளர்களை ஈர்க்கும் வகையில் இருக்கின்றது. இதில் மிகவும் பிரபலமான தேர்ந்தெடுக்கும் திட்டமாக இருப்பது தபால் தொகை வைப்பு திட்டம் ஆகும். வெறும் ரூ.100ல் தொடங்கப்படும் இந்த திட்டம் பலருக்கு வருங்கால சேமிப்பாக இருக்கிறது. இந்தத் திட்டத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால், ஒரு நாளைக்கு நாம் ரூ.333 சேமித்தால் அது 10 ஆண்டுகளில் ரூ.10 லட்சமாக மாறுவதுதான்.விகிதமாக 6.70 சதவீதத்தை கொடுக்கிறது. இந்தத் திட்டத்தை யார் வேண்டுமானாலும் தொடங்கலாம். வயது வராத பத்து வயது நிரம்பியவர்கள் கூட தனக்கு பாதுகாவலராக ஒருவரை வைத்து இந்த திட்டத்தை தொடங்கலாம். இவர்கள் 18 வயது நிரம்பும் போது புது KYC விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். இந்தத் திட்டத்தில் இணைய நேரடியாக தபால் நிலையத்திற்கும் செல்லலாம். அப்படி இல்லை என்றால் E-Banking மூலமாக ஆரம்பிக்கலாம்.இந்தத் திட்டத்தின் படி முதலீட்டாளர் ஒருவர், ஒரு நாளைக்கு ரூ.333 சேமிக்கிறார் என்றால் அவருக்கு மாதம், ரூ.10,000 சேமிப்பில் அடங்கும். இதை கணக்கிட்டால் ஐந்து வருடங்களில் இந்த தொகை 6 லட்சமாக இருக்கும். அரசின், 6.70 சதவீத வட்டியையும் இதனுடன் சேர்த்தால், 1.13 லட்சம் லாபமாக இருக்கும். இந்த முதலீடானது ஐந்து வருடத்தை தாண்டினால் ரூ.12 லட்சத்திற்கும் மேல் சேமிப்பு + ஈட்டிய வட்டி தோராயமாக ரூ.5,08,546 ஆக இருக்கும். இந்த வழியில், 10 ஆண்டுகளில் மொத்தம் ரூ.17,08,546 ரொக்கமானது திரட்டப்படுகிறது. இதில், மாதந்தோறும் 10ஆயிரத்திற்கு பதிலாக, ரூ.5,000 டெபாசிட் செய்தோமேயானால், 10 ஆண்டுகளில் ரூ.8,54,272 வரை திரட்ட முடியும். இதற்கு வட்டி மட்டும், ரூ.2,54,272 கிடைக்கும்.அலுவலக RD திட்டத்தின் மற்றொரு சிறபம்சம் என்னவென்றால், முதலீட்டாளர் தேவைப்பட்டால் கணக்கிலிருந்து கடனையும் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் தொடங்கியிருக்கும் கணக்கானது ஒரு வருடம் செயல்பாட்டில் இருந்த பிறகு, முதலீட்டாளர் டெபாசிட் செய்த தொகையில் 50 சதவீதம் வரை கடனாக பெற முடியும். இதற்கு கூடுதலாக இரண்டு சதவீத வட்டி மட்டுமே வசூலிக்கப்படும். திடீர் தேவை ஏற்பட்டால் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும். மேலும் படிக்க | ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம்: இனி மாதா மாதம் இதுவும் கிடைக்கும்.. வந்தது முக்கிய அறிவிப்பு மேலும் படிக்க | New Labour Codes: கையில் கிடைக்கும் சம்பளம் குறையாது.... தொழிலாளர் அமைச்சகம் விளக்கம் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!TN Govtஅடி தூள்!! மாநில அரசு ஊழியர்களுக்கு 5% டிஏ உயர்வு: அமைச்சரை கூட்டத்தில் அதிரடி முடிவு8வது ஊதியக்குழு: ஜனவரி டிஏ உயர்வு இவ்வளவுதான் இருக்கும், ஆனால்... அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்Dearness Reliefகோலி, ரோகித்தை பின்னுக்கு தள்ளும் பிசிசிஐ.. இனி இந்த வீரர்தான் டாப்! முழு விவரம்தவெகவை விமர்சித்த பாஜகவின் ஜே.பி. நட்டா... செங்கோட்டையன் கொடுத்த பதிலடி!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

RD Scheme Savings Scheme RD Scheme Benefits Post Office Rd Scheme RD Scheme Benefits Tamil What Are The Benefits Of RD Scheme தபால் நிலைய திட்டங்கள் தபால் நிலைய திட்டங்களை எப்படி தொடங்குவது தபால் நிலைய திட்டத்தை தொடங்க வழிகள் சிறு சேமிப்பு திட்டம் அரசின் சிறு சேமிப்பு திட்டங்கள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

UP Shocker: ১০-এর মেয়েকে পাশবিক সম্ভোগ... লালসা মিটিয়ে নিজেই নিজেকে মেরে ফেলল ধর্ষক! কেন...UP Shocker: ১০-এর মেয়েকে পাশবিক সম্ভোগ... লালসা মিটিয়ে নিজেই নিজেকে মেরে ফেলল ধর্ষক! কেন...Man Physically harass 10-year-old girl, then ends his own life UP s Hamirpur
Read more »

Smriti Mandhana: শান্ত থাকা মানে চুপ থাকা নয়! বিয়ে বাতিল করে চমকে দেওয়া ইনস্টা পোস্ট স্মৃতির...Smriti Mandhana: শান্ত থাকা মানে চুপ থাকা নয়! বিয়ে বাতিল করে চমকে দেওয়া ইনস্টা পোস্ট স্মৃতির...Smriti Mandhana instagram post went Viral after cancel wedding with Palash Muchhal
Read more »

Aaj Ka Panchang: ये है 10 दिसंबर का पूरा दैनिक पंचांग, आज सिंह राशि में चंद्रमा, जानें राहुकाल कब तक!Aaj Ka Panchang: ये है 10 दिसंबर का पूरा दैनिक पंचांग, आज सिंह राशि में चंद्रमा, जानें राहुकाल कब तक!Aaj Ka Panchang 10 December 2025: बुधवार का दिन यानी 10 दिसंबर 2025 का दिन अति शुभ और सकारात्मक है
Read more »

ராசிபலன்: கார்த்திகை 24 - இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?ராசிபலன்: கார்த்திகை 24 - இன்று எந்தெந்த ராசிகளுக்கு சாதகமான நாள்...?December 10 Today Rasipalan: கார்த்திகை மாதம் 24ஆம் நாளான இன்று (டிசம்பர் 10), 12 ராசிகளுக்கான பலன்களை பார்க்கலாம்.
Read more »

இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர பெண் தொழில் அதிபர்கள்! முழு லிஸ்ட் இதோ..இந்தியாவின் டாப் 10 கோடீஸ்வர பெண் தொழில் அதிபர்கள்! முழு லிஸ்ட் இதோ..Top 10 Richest Women Entrepreneurs In India : இந்தியாவில் இருக்கும் டாப் 10 பணக்கார பெண் தொழிலதிபர்கள் லிஸ்டை இங்கு பார்ப்போம்.
Read more »

इंडिगो ने किया मुआवजा राशि का एलान, इन यात्रियों को 10-10 हजार देगी एयरलाइन कंपनीइंडिगो ने किया मुआवजा राशि का एलान, इन यात्रियों को 10-10 हजार देगी एयरलाइन कंपनीइंडिगो एयरलाइन कंपनी ने कुछ यात्रियों को मुआवजा देने का एलान किया है। यह मुआवजा उन यात्रियों को दिया जाएगा जिनकी उड़ानें देरी से थीं या रद्द हो गई थीं। एयरलाइन कंपनी प्रत्येक यात्री को 10-10 हजार रुपये का मुआवजा देगी। यह फैसला यात्रियों को हुई असुविधा के लिए किया गया...
Read more »



Render Time: 2026-04-02 12:35:20