பாஜக கூட்டணி அண்ணாமலைக்கு பதிலடி திமுக முக்கிய அறிவிப்பு

Tamil Nadu LIVE News

 பாஜக கூட்டணி அண்ணாமலைக்கு பதிலடி திமுக முக்கிய அறிவிப்பு
AIADMK BJP AllianceAnnamalai AIADMK ResponseDMK Protest Announcement
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 94 sec. here
  • 19 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 97%
  • Publisher: 63%

LIVE : அதிமுக - பாஜக கூட்டணி அண்ணாமலைக்கு பதிலடி திமுக முக்கிய அறிவிப்பு - இன்றைய அப்டேட்ஸ்

Tamilnadu LIVE : பாஜக கூட்டணி குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைவர்கள் பதிலடி கொடுக்க தொடங்கியுள்ளனர். தொகுதி மறுசீரமைப்பை கருதிதல் கொண்டு திமுக மாநிலம் தழுவிய போராட்டம் அறிவித்துள்ளது என்பது உள்ளிட்ட இன்றைய முக்கிய செய்திகள்.

.Tamil Nadu LIVE : தமிழ்நாட்டின் இன்றைய முக்கிய செய்திகளின் லைவ் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்SuriyaTamilnadu LIVE TODAY : பாஜக கூட்டணிக்காக பல கட்சிகள் இன்று ஏங்கிக் கொண்டிருப்பதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அதிமுக ஒன்றும் யார் கூட்டணிக்கும் ஏங்கவில்லை என அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார். ஆனால், பாஜகவுடன் கூட்டணியில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இம்முறை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால் அதிமுக - பாஜக கூட்டணி குறித்து யூகங்கள் எழத் தொடங்கியுள்ளன. அதேநேரத்தில் மத்திய அரசு தொகுதி மறுசீரமைப்பு செய்வது குறித்து திமுக வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதவிர இன்றைய நாளின் முக்கிய செய்திகளின் அப்டேட்டுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....Watermelon : தர்பூசணி பழத்தை யாரெல்லாம் சாப்பிடலாம், யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்பது குறித்த முழு விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..Post Office : நீங்கள் மாதம் 5 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு 8 லட்சம் ரூபாய் சம்பாதிப்பது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.Electricity Bill : கோடைகாலத்தில் மின்சார பில்லை மிகவும் சிக்கனமாக பயன்படுத்தினால் மின் கட்டண பில் அதிகம் வருவதில் இருந்து தப்பிக்கலாம். அது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.இன்றைய ராசிபலன் மார்ச் 8 சனிக்கிழமை மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், மிதுனம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ஆகிய ராசிகளுக்கான இன்றைய ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்...அஞ்சலியின் சர்ப்ரைஸ்..டென்ஷனான மகேஷ், துளசி கொடுத்த ஷாக் - கெட்டி மேளம் இன்றைய எபிசோட் அப்டேட்!நாட்டு மக்கள் அனைவருக்கும் இனி பென்ஷன்: புதிய ஓய்வூதியத் திட்டம்.... சைலண்டாக பணிகளை தொடங்கிய மத்திய அரசுTamil Nadu power cutசிறுநீரகத்தை பாதுகாக்கும் அற்புத மருந்து தர்பூசணி பழம்..! யார் சாப்பிடலாம், யார் சாப்பிடக்கூடாது?மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு பாடகி கல்பனாவின் முதல் வீடியோ! என்ன பேசியிருக்கிறார்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

AIADMK BJP Alliance Annamalai AIADMK Response DMK Protest Announcement தமிழ்நாடு நியூஸ் தமிழ்நாடு லைவ் அப்டேட்ஸ் பிரேக்கிங் நியூஸ் தமிழ்நாடு லேட்டஸ்ட் தமிழ்நாடு நியூஸ் அதிமுக பாஜக கூட்டணி எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை பேட்டி Edappadi Palaniswami BJP Alliance Statement Tamil Nadu Politics Updates DMK Statewide Protest BJP Alliance Speculation Tamil Nadu M. K. Stalin Protest Announcement AIADMK BJP Speculation

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!Live: டெல்லியில் பாஜக வெற்றி அடுத்தகட்ட நகர்வு என்ன? உதயநிதி புதிய முடிவு! முக்கிய செய்திகள்!
Read more »

LIVE அதிமுக-வை கைப்பற்ற ரகசிய திட்டம்? திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்LIVE அதிமுக-வை கைப்பற்ற ரகசிய திட்டம்? திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்LIVE அதிமுக-வை கைப்பற்ற ரகசிய திட்டம்? திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மார்சில் டபுள் ஜாக்பாட்: மீண்டும் அகவிலைப்படி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மீண்டும் அதிகரிக்கவுள்ளது. மார்சில் முக்கிய அறிவிப்பு. டிஏ உயர்வு எவ்வளவு இருக்கும்?
Read more »

PF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்புPF உறுப்பினர்களுக்கு 3 குட் நியூஸ்: வட்டி விகிதம், ஓய்வூதிய உயர்வு... 6 நாட்களில் முக்கிய அறிவிப்புEPFO Minimum Monthly Pension: இன்னும் சில நாட்களில் இபிஎஃப்ஓ -வின் முக்கிய சந்திப்பு ஒன்று நடக்கவுள்ளது.
Read more »

அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி! தமிழக பட்ஜெட்டில் வெளியாகும் முக்கிய அறிவிப்பு!பலரும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் தொடர்பான சமீபத்திய அறிவிப்பால் இந்த விஷயத்தின் அவசரம் அதிகரித்துள்ளது.
Read more »

ஜாக்பாட் அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்புஜாக்பாட் அறிவிப்பு.. கேஸ் சிலிண்டர் உள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்புLPG Cylinder News In Tamil: கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் டெலிவரி சார்ஜ் கொடுப்பது அவசியமா? எந்த எல்பிஜி கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டு இருக்கிறது?
Read more »



Render Time: 2026-04-02 21:26:08