வேலூர் உட்பட வட மாவட்டங்களில்.. நாளை கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை

Tn Weather Update News

வேலூர் உட்பட வட மாவட்டங்களில்.. நாளை கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை
Rain AlertTamil Nadu Weather AlertHeavy Rain Districts
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 206 sec. here
  • 30 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 173%
  • Publisher: 63%

தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 19) 5 வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் நாளை 5 வட மாவட்டங்களில் கன மழை க்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெரு நாய் விவகாரம்: சென்னை மாநகராட்சியின் முக்கிய மூவ்.முழு விவரம்!தெருநாய்களுக்கு சுப்ரீம் கோர்டின் புதிய விதிகள்! முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க!இன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 2 ராசிகளுக்கு அதிர்ஷ்ட, நல்ல நாட்கள் ஆரம்பம் இது தொடர்[பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

தமிழகத்தில் நாளை 5 வட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தெரு நாய் விவகாரம்: சென்னை மாநகராட்சியின் முக்கிய மூவ்...முழு விவரம்!தெருநாய்களுக்கு சுப்ரீம் கோர்டின் புதிய விதிகள்! முழு விவரம் தெரிஞ்சிக்கோங்க!இன்னும் 4 நாட்களில் குரு நட்சத்திர பெயர்ச்சி: 2 ராசிகளுக்கு அதிர்ஷ்ட, நல்ல நாட்கள் ஆரம்பம் இது தொடர்[பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.19-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 20-09-2025: வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 21-09-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 22-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 23-09-2025 மற்றும் 24-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.18-09-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. 19-09-2025 முதல் 21-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும்.18-09-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி / சற்று குறைவாக இருக்கக்கூடும். 19-09-2025 முதல் 21-09-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.இன்று : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை : வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க: 'நேபாளத்தில் நடந்தது இந்தியாவில் நடக்காது' பிரதமரின் பலே பிளான் - அண்ணாமலை சொல்வது என்ன?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வாக்கு திருட்டு: ராகுல் காந்தி போட்ட ஹைட்ரஜன் குண்டு என்ன? தேர்தல் ஆணையத்திற்கு புதிய செக்!பிரதமர் மோடியின் சம்பளம் எவ்வளவு? அவருக்கு கிடைக்கும் பிற சிறப்பு வசதிகள் என்ன? சுவாரசிய தகவல்கள்....Tamilnadu Governmentmayiladuthurai murderAsia Cup 2025காதல் விவகாரத்தில் இளைஞர் படுகொலை.. காதலியின் தாயார் கைது!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Rain Alert Tamil Nadu Weather Alert Heavy Rain Districts Chennai Weather Today Chennai Meteorological Department Latest News In Tamil Vellore Kanchipuram Ranipet Tomorrow Heavy Rain Alert Tomorrow September 19 Heavy Rain Alert Thiruvallur Thiruvannamalai தமிழ்நாடு வானிலை அப்டேட் மழை கனமழை எச்சரிக்கை சென்னை வானிலை நிலவரம் இன்றைய சென்னை வானிலை நிலவரம் அண்மைச் செய்திகள் சென்னை வானிலை ஆய்வு மையம் காஞ்சிபுரம் இராணிப்பேட்டை நாளை கனமழை பெய்யும் மாவட்டங்கள் திருவண்ணாமலை திருவள்ளூர்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

ಇಂದಿನ ರಾಶಿಫಲ 19-04-2025: ಇಂದು ಈ ರಾಶಿಗಳ ಮೇಲಿದೆ ಆಂಜನೇಯನ ಕೃಪೆ... ದ್ವಾದಶ ರಾಶಿಗಳ ದಿನಭವಿಷ್ಯ ಹೀಗಿದೆಇಂದಿನ ರಾಶಿಫಲ 19-04-2025: ಇಂದು ಈ ರಾಶಿಗಳ ಮೇಲಿದೆ ಆಂಜನೇಯನ ಕೃಪೆ... ದ್ವಾದಶ ರಾಶಿಗಳ ದಿನಭವಿಷ್ಯ ಹೀಗಿದೆHoroscope today April 19 2025: ಇಂದಿನ ರಾಶಿ ಭವಿಷ್ಯ: ಏಪ್ರಿಲ್ 19, 2025 ಶನಿವಾರ. ನಾವೀನ್ಯತೆ ಮತ್ತು ಮಾನಸಿಕ ಸ್ಪಷ್ಟತೆಗೆ ಸೂಕ್ತವಾದ ದಿನವಾಗಿದೆ.
Read more »

गुडन्यूज! बिग बॉस 19 का जल्द होगा प्रीमियर, सलमान शूट करेंगे प्रोमो, खुशी से झूमे फैंसगुडन्यूज! बिग बॉस 19 का जल्द होगा प्रीमियर, सलमान शूट करेंगे प्रोमो, खुशी से झूमे फैंसलेकिन विवाद के बीच अब बिग बॉस सीजन 19 का आगाज होता दिख रहा है. पिंकविला की रिपोर्ट के मुताबिक, बीबी 19 टेलीकास्ट होगा.
Read more »

Covid-19 Update: कोरोना के एक्टिव मरीजों की संख्या 1300 से ज्यादा, अब तक 14 लोगों की मौतेेंCovid-19 Update: कोरोना के एक्टिव मरीजों की संख्या 1300 से ज्यादा, अब तक 14 लोगों की मौतेेंCovid 19 Update 1321 active cases many deaths know all updates in hindi Covid-19 Update: कोरोना के एक्टिव मरीजों की संख्या 1300 से ज्यादा, अब तक 14 लोगों की मौतेे देश
Read more »

Covid-19 Update: दिल्ली में कोरोना के नए वैरिएंट ने ली पहली जान, देश में 2700 से ज्यादा एक्टिव केसCovid-19 Update: दिल्ली में कोरोना के नए वैरिएंट ने ली पहली जान, देश में 2700 से ज्यादा एक्टिव केसCovid-19 Update today 31 may 2025 Corona update updates in hindi Covid-19 Update: दिल्ली में कोरोना के नए वैरिएंट ने ली पहली जान, देश में 2700 से ज्यादा एक्टिव केसे
Read more »

Horoscope: నేటి రాశిఫలాలు.. అత్యంత జాగ్రత్తగా ఉండాల్సిన రాశి ఇదే..Horoscope: నేటి రాశిఫలాలు.. అత్యంత జాగ్రత్తగా ఉండాల్సిన రాశి ఇదే..Today Horoscope June 19 Telugu: 2025 జూన్ 19వ తేదీ ద్వాదశ రాశిలో ఫలాలు గురువారం రోజు సూర్యోదయం ఉదయం 5 :31 గంటలకు సూర్యాస్తమయం సాయంత్రం 6:30 గంటలకు రాశుల ఫలాలు తెలుసుకుందాం.
Read more »

Bangladesh Air Force Jet Crashes : बांग्लादेश विमान हादसे में 19 लोगों की मौत और 100 घायलBangladesh Air Force Jet Crashes : बांग्लादेश विमान हादसे में 19 लोगों की मौत और 100 घायलBangladesh Air Force Jet Crashes: 19 people killed and 100 injured in the accident, हादसे में 19 लोगों की मौत और 100 घायल, रेस्क्यू ऑपरेशन जारी
Read more »



Render Time: 2026-04-02 09:28:45