வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
Cooku With Comali 5 Review : குக் வித் கோமாளி நிகழ்ச்சி தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, இது குறித்த விமர்சனங்களை ரசிகர்கள் இணையதளங்களில் பறக்க விட்ட வண்ணம் உள்ளனர்.Cholesterol20 ஓவர் உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஜாலியாக இருப்பேன் - சுப்மன் கில்தமிழ் தொலைக்காட்சிகளுள் மிகவும் பிரபலமாக இருக்கும் நிகழ்ச்சி, குக் வித் கோமாளி.
இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் தற்போது தொடங்கியுள்ளதை அடுத்து, ரசிகர்கள் இது குறித்த விமர்சனங்களை ட்விட்டர் தளங்களில் பதிவிட்ட வண்ணம் இருக்கின்றனர்.புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சிகளை வழங்குவதில் தளபதி நடிகரின் பெயர் கொண்ட சேனலை யாராலும் அடித்துக்காெள்ள முடியாது. அந்த வகையில், முற்றிலும் புதிய பரிமாணத்தில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சிதான் குக் வித் கோமாளி. சமையல் தெரிந்த ஒரு செலிப்ரிட்டியும், சமையல் என்றால் என்னவென்றே தெரியாத ஒரு காமெடி செலிப்ரிட்டியையும் வைத்து ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சிதான், குக் வித் கோமாளி. 2019ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, தற்போது 5வது சீசனை எட்டியிருக்கிறது. இந்த சீசனில் புதிய நடுவராக மாதம்பட்டி ரங்கராஜ் நியமிக்கப்பட்டார், இவருடன் பழைய நடுவர் செஃப் தாமுவும் சேர்ந்து போட்டியில் பங்கு பெறுகின்றனர். அது மட்டுமன்றி நாஞ்சில் விஜயன், ராமர், ஷப்னம் உள்ளிட்ட பலர் புதிய கோமாளிகளாக களமிறங்கியுள்ளனர். குக்குகளாக ஸ்ரீகாந்த் தேவா, விடிவி கணேஷ், நடிகை சஜிதா, பிரியங்கா தேஷ்பாண்டே, வசந்த் உள்ளிட்ட பலர் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர். நிகழ்ச்சியை ரக்ஷன் மற்றும் மணிமேகலை தொகுத்து வழங்குகின்றனர். நிகழ்ச்சியின் செட்டும் பிரம்மாண்டமாக இருந்தது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டு எபிசோடுகள் நேற்று மற்றும் அதற்கு முந்தைய தினம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. முதல் எபிசோடில் பங்கேற்பாளர்கள் யார் யார், என்னென்ன என்று இன்ட்ரோ செய்து கொள்ள, இரண்டாவது எபிசோடில் மெயின் குக்கிங் போட்டி ஆரம்பித்தது. இதில் செஃப் ஆஃப் தி வீக் பட்டத்தை சுஜிதா வென்றார். இந்த நிலையில், இந்த எபிசோடுகள் குறித்து ரசிகர்கள் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.April 28, 2024@Priyanka2804ஆரம்பத்தில் கோமாளியாக இருந்த மணிமேகலை தற்போதி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறியதை தொடர்ந்து, அவரை பெரிதும் ஸ்க்ரீனில் பார்க்கவே முடியவில்லை என ஒரு ரசிகர் தெரிவித்திருக்கிறார்.கோமாளியாகவே இருந்திருக்கலாம். ஆங்கராக மாறி ஸ்கிரீன்ல பாக்கவே முடியல.. மொத்தமா நாலஞ்சு கிளிப்ஸ்லதான் வந்தாங்க.. கவர்ந்தது கோமாளியாக வந்த செல்லம்மா சீரியல் ஹீரோயின் பொண்ணு..அப்புறம் ஸோயாகுக் வித் கோமாளி நிகழ்ச்சி, வெங்கடேஷ் பட்டை மிஸ் செய்வதாகவும் செட் மட்டும் பெரிதாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.sir badly..some comalies like models some cooks like comalies...what happened to CWC..sets looks as grandire but they failed in cook and new comali selection...let see rest episodes.குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்கு இன்னொரு தூணாக இருந்தவர், செஃப் வெங்கடேஷ் பட். வெளியில் சொல்லப்படாத காரணங்களுக்காக அவர் இந்த குக் வித் கோமாளி சீசனில் கலந்து கொள்ள முடியாது என்பதை முன்னரே தெரிவித்திருந்தார். அது மட்டுமன்றி, இந்த நிகழ்ச்சியை நடத்தி கொடுத்து வந்த மீடியா மேசன்ஸ் நிறுவனமும் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை நடத்தி கொடுக்கப்போவதில்லை என்று அறிவித்திருந்தது. இதையடுத்து, இவர்களின் டீம் சூரியனின் ஆங்கில பெயர் கொண்ட டாப் சேனலுக்கு மாறியிருக்கிறது. அந்த சேனலில் தற்போது ‘Top Cooku Dupe Cooku’ என்ற நிகழ்ச்சியை நடத்துகிறது. இதில் செஃப் வெங்கடேஷ் பட் கலந்து கொள்ள, குக் வித் கோமாளியில் இடம் பெற்றிருந்த மோனிஷா ப்ளெஸ்ஸி, ஜிபி முத்து, பரத் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள இருக்கின்றனர். இதுவும், கிட்டத்தட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சி போலவே இருப்பதால் ரசிகர்கள் இந்த இரு நிகழ்ச்சிகளுக்கும் போட்டி நிலவுமோ என யோசித்து வருகின்றனர்.Jupiter transit'என் தந்தையை துண்டு துண்டாக வீட்டுக்கு எடுத்து வந்தேன்' - பிரியங்கா காந்தி உருக்கம்Weekly Horoscopeகிரிக்கெட் இனி மெல்லச் சாகும்... ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய மாற்றங்கள் - என்னென்ன தெரியுமா?CSK: சிஎஸ்கே டாஸ் வென்றால் என்ன செய்ய வேண்டும்...? ஹைதராபாத்தை வீழ்த்த மெகா பிளான்
CWC 5 CWC Season 5 Venkatesh Bhat Madhampatty Rangaraj Cooku With Comali 5 First Episode Cwc 5 Episode 1 Cwc 5 Episode 2 Cwc 5 Review Cwc 5 Without Chef Venkatesh Bhat Cwc 5 New Contestants Cwc 5 New Comalis குக் வித் கோமாளி குக் வித் கோமாளி 5 குக் வித் கோமாளி சீசன் 5 குக் வித் கோமாளி எபிசோட் 1 குக் வித் கோமாளி சீசன் 5 விமர்சனம் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியின் விமர்சனம் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு?
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?யுவன் சம்பவமா-யுவனுக்கு சம்பவமா? விசில் போடு பாடல் எப்படியிருக்கு?
Read more »
நெட்டிசன்களின் குறுக்கு வழிக்கு ஆப்பு வைத்த யூடியூப்! இனி இந்த வேலையெல்லாம் ஆகாதுYouTube Ad Blockers Warning: யூடியூப் நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி வீடியோக்களை பார்ப்பதற்கு ஆப்பு வைத்துள்ளது. இனி மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் விளம்பரம் இல்லாமல் வீடியோ பார்க்க முடியாது.
Read more »
‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..‘விசில் போடு’ பாடலுக்கு கிடைத்த நெகடிவ் விமர்சனம்! மதன் கார்கி கூறிய பதில்..
Read more »
ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..ஏசி இல்லாமல் உடலை குளுகுளுவென வைத்துக்கொள்வது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
Read more »
Rathnam Review : ‘ஆக்ஷன் சீன்ஸ் மட்டும் தேறும்..’ விஷாலின் ரத்னம் படம் எப்படியிருக்கு? ட்விட்டர் விமர்சனம்..Rathnam Review : விஷாலின் ‘ரத்னம்’ படம் எப்படியிருக்கு? ரசிகர்களின் விமர்சனம் இதுதான்!
Read more »
குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!குக் வித் கோமாளிக்கு போட்டியாகுமா மாஸ்டர் செஃப்? வெங்கடேஷ் பட் வெளியிட்ட பதிவு!
Read more »
