Karur Stampede: கரூரில் நடந்த கூட்டநெரிசல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு டிஜிபி வெங்கட்ராமன் செய்த கருத்துகளை இங்கு காணலாம்.
Karur Stampede : கரூரில் நடந்த கூட்டநெரிசல் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு டிஜிபி வெங்கட்ராமன் செய்த கருத்துகளை இங்கு காணலாம்.8வது ஊதியக்குழு பீகார் தேர்தலுக்கு முன் அமைக்கப்படுமா? ஊழியர்களுக்கு அரசின் பரிசு8வது ஊதியக்குழு: லெவல் 1 டு லெவல் 10 மத்திய அரசு ஊழியர்கள்.
.. யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு?கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்த நிலையில், இதுகுறித்து சட்டம் ஒழுங்கு டிஜிபி வெங்கட்ராமன் சென்னையில் நள்ளிரவில் செய்தியாளர்களை சந்தித்தார். 38 பேர் உயிரிழந்திருப்பதாக டிஜிபி அப்போது தெரிவித்த நிலையில், தற்போது 39 ஆக அதிகரித்துள்ளது. 10 சிறுவர்கள், 16 பெண்கள் அதில் அடக்கம்.மேலும் அவர்,"இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறை எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். தவெகவின் முந்தைய மக்கள் சந்திப்பில் கூட்டம் குறைவாகவே இருந்தது, ஆனால் இந்த முறை எதிர்பார்த்ததை விட கூட்டம் மிக அதிகமாக இருந்தது.கரூர் பகுதியில் ஐந்து எஸ்.பி.கள் தலைமையில் 2000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கேட்ட இடத்தை விட இந்த இடம் வசதியாக இருக்கும் என்பதன் காரணமாகத்தான் இந்த இடம் ஒப்புதல் வழங்கப்பட்டது. கரூரில் தவெக சார்பில் பரப்புரைக்கு அனுமதி கேட்ட இடம் லைட் ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர் சந்தை பகுதிதான். இரண்டு இடமுமே குறுகிய இடம். ஏற்கெனவே, தவெக சார்பில் நடந்த பரப்புரையில் கூடிய கூட்டத்தை கருத்தில்கொண்டு அந்த இடம் போதாது என்று கூறினோம். அதற்கேற்ப தற்போதைய இடமான வேலுச்சாமிபுரம் கொடுக்கப்பட்டது. தற்போதைய இடத்தில்தான் இரண்டு நாள்களுக்கு முன் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்புரை செய்திருக்கிறது.தரப்பில் தரப்பில் பத்தாயிரம் பேர் மட்டுமே அனுமதி பெற்றனர். 500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்திற்கு 500 போலீசார் தான் இருக்க முடியும், அதற்கு மேல் போலீசார் நின்றால் தொண்டர்களால் அங்கு நிற்க முடியாது. இது கட்சிகளுக்கு என அறிவிக்கப்பட்ட இடம். மதியம் 3 மணிமுதல் இரவு 10 மணிவரை தான் அனுமதி கேட்டனர். அவரின் X பக்கத்தில் மதியம் 12 மணிக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அவர் காலையில் 11 மணிக்கு முதல் கூட்டம் அங்கேயே இருந்தது அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்படவில்லை. 12 மணிக்கு விஜய் வருவார் என சொல்லப்பட்டது, ஆனால் அவர் வந்தது 7 மணிக்கு மேல்தான் வந்தார். கட்சித் தொண்டர் ஒத்துழைத்து சீராக நடத்த வேண்டும் என்பதே முக்கிய நிபந்தனை. அதேநேரத்தில், அங்கு திடீரென 1000 போலீசார்களை குவிக்க முடியாது" என தெரிவித்தார்.மேலும், பைபாஸில் இருந்து ஊருக்குள் விஜய்யை அழைத்து வந்ததே போலீசார் தான் எனவும் அதனை விஜயே தெரிவித்துள்ளார் என டிஜிபி சுட்டிக்காட்டினார். கரூர் விஜய் பிரச்சாரத்தில் காவல்துறை பாதுகாப்பில் குறைபாடா? என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க முடியாது என டிஜிபி மறுப்பு தெரிவித்தார். ஒரு நபர் ஆணையத்தை விசாரணைக்காக அமைத்துள்ளார்கள் என்பதால் தற்போது பதில் சொல்ல முடியாது என்றார். மேலும், செய்தியாளர்கள் முழுமையாக கேள்வி கேட்பதற்கு முன்பாகவே பாதியிலேயே அவர் எழுந்து சென்றது குறிப்பிடத்தக்கது.மேலும் படிக்க | விஜய் கூட்டத்தில் 39 பேர் பலி... அதிகரிக்கும் உயிரிழப்புகள் - கரூர் செல்லும் ஸ்டாலின்உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!SBI Scholarship 2025: பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை திட்டம்... யாருக்கு, எவ்வளவு கிடைக்கும்?Fake CoinsFlipkart Sale 2025: 50MP கேமரா மற்றும் 5000mAh பேட்டரி கொண்ட இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ.4500 மட்டுமேLokah Chapter 2
DGP Venkatraman TVK Vijay Karur Meeting Stampede Karur Meeting Stampede Latest News Updates Karur Stampede Karur Rally Stampede Vijay Rally Tragedy Tamil Nadu Stampede Tamilaga Vettri Kazhagam Tamil Nadu Stampede News Karur Stampede News Karur Crowd Crush Tamil Nadu Politics 2026 Assembly Elections Vijay Campaign Rally Tamil Nadu News கரூர் கூட்டநெரிசல் தமிழ்நாடு டிஜிபி வெங்கட்ராமன் டிஜிபி வெங்கட்ராமன் தவெக விஜய் விஜய் கூட்டநெரிசல் கரூர் தவெக கூட்டத்தில் நடந்தது என்ன விஜய் கூட்டத்தில் பாதுகாப்பு குறைபாடா விஜய் கூட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு விஜய் கூட்டத்திற்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்ப
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Stampede in Vijay Rally: অভিনেতা থালাপথি বিজয়ের সমাবেশে প্রবল হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩১Stampede at actor Vijay rally Karura in Tamil Nadu at least 31 feared dead
Read more »
Panic, Crowd Surge At Vijay’s Rally: Here’s What We Know So Far About Karur StampedeAt least 36 people, including children, died in a stampede at Vijay’s Karur rally. Leaders expressed condolences, CM Stalin ordered aid, and the state announced compensation for victims’ families and injured.
Read more »
So Disturbing: DMK Blames Vijay And Organisers For Negligence In Karur Rally StampedePolice sources confirmed that the stampede occurred when crowds surged forward at a point, causing people to fall. A senior officer estimated that around 30,000 people had gathered at the venue by the time Vijay arrived, more than six hours late, lea
Read more »
Karur Stampede: दिल्ली, बंगलूरू और अब करूर... तमिलनाडु में भगदड़ के बाद विचलित कर रहा मंजर, देश में पसरा मातमतमिलनाडु के करूर जिले में अभिनेता से नेता बने विजय की रैली में भगदड़ से 36 लोगों की मौत हो गई है। इसमें 50 से अधिक लोग घायल हुए हैं, जिनमें महिलाएं और बच्चे
Read more »
Karur Stampede: 'मुझे नहीं पता क्या करूं, मेरे बेटे की आंख में चोट लगी..', करूर भगदड़ पीड़ितों ने सुनाई आपबीतीकरूर भगदड़ के पीड़ितों ने अपनी हृदयविदारक आपबीती सुनाई। एक जीवित बचे व्यक्ति ने बताया कि इस हादसे में उसके परिवार ने अपूरणीय क्षति झेली है। अब वह पूरी तरह से असहाय महसूस कर
Read more »
Karur Stampede Reactions: करूर भगदड़ पर पीएम मोदी और राष्ट्रपति ने जताया दुख, घायलों के ठीक होने की कामना कीतमिलनाडु के करूर में तमिलगा वेत्री कझगम (टीवीके) प्रमुख और अभिनेता विजय की रैली में हुई भगदड़ जैसी स्थिति ने पूरे देश को हिला दिया है। इस हादसे में कई लोगों की मौत हो
Read more »
