Karur Stampede Like Situation: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மூச்சுத் திணறி 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூருக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் விரைகிறார்.
Karur Stampede Like Situation : கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் மூச்சுத் திணறி 30 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூருக்கு நாளை முதல்வர் ஸ்டாலின் விரைகிறார்.
Avika GorHighest paid actors 2025கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தின் போது, கடுமையாக கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. விஜய் பேசிக்கொண்டிருக்கும் போதே மக்கள் பலரும் மயக்கம் அடைவதை பார்க்க முடிந்தது. தொடர்ந்து, மயக்கம் அடைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் கரூர் அரசு மருத்துவமனைக்கும், அருகில் இருக்கும் இரண்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டுச்செல்லப்பட்டனர்.தற்போதைய சூழலில் மொத்தம் 31 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 6 குழந்தைகள், 16 பெண்கள் என தெரியவந்துள்ளது. 60க்கும் மேற்பட்டோர் கவலைக்கிடம் என தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகமாகும் என்றும் அச்சம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கரூர் மாவட்டத்திற்கு விரைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் உடனடியாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் முகாமிட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரும் தற்போது மருத்துவமனையில் உள்ளார். சட்ட ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூருக்கு விரைய முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் நாளை உடனடியாக கரூர் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Sai PallaviNavarathri"வாடகைக்கு கார் வேண்டும்".. உரிமையாளருக்கு நாமம் போட்ட தவெக தொண்டர்!'திமுகவுக்கு ஓட்டு போட்டால் பாஜகவுக்கு போட்டதற்கு சமம்' - நாமக்கல்லில் விஜய் அதிரடி பேச்சு
Karur Stampede Karur Stampede Death Toll Karur Stampede Injuries Count Karur Stampede Death Count Karur Stampede Latest News Updates Karur Vijay Meeting Stampede MK Stalin MK Stalin Order TVK Vijay Meeting Death Toll Increasing விஜய் கூட்டத்தில் 30 பேர் பலி விஜய் கூட்டத்தில் அதிகரிக்கும் உயிரிழப்புகள் முக ஸ்டாலின் கரூர் விஜய் கூட்டத்தில் கூட்டநெரிசல் தவெக கூட்டம் பலி எண்ணிக்கை முக ஸ்டாலின் உத்தரவு Karur Rally Stampede Vijay Rally Tragedy Tamil Nadu Stampede Tamilaga Vettri Kazhagam Tamil Nadu Stampede News Karur Stampede News Karur Crowd Crush Tamil Nadu Politics 2026 Assembly Elections Vijay Campaign Rally Tamil Nadu News
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Donald Trump ने बंद कमरे में Shehbaz-Munir के उड़ाए परखच्चे, भारत भी हैरान !Trump keeps Shehbaz Sharif, Asim Munir waiting For 30 Minutes at Oval Office: शहबाज शरीफ और मुनीर Watch video on ZeeNews Hindi
Read more »
सूर्यकुमार यादव पर आईसीसी की कार्रवाई, भारत-पाक मैच में विवादभारत-पाकिस्तान मैच के बाद सूर्यकुमार यादव के एक बयान पर आईसीसी ने कार्रवाई करते हुए 30% मैच फीस का जुर्माना लगाया। पीसीबी की शिकायत पर यह कार्रवाई हुई।
Read more »
हिमाचल में गर्मी का प्रकोप: 13 शहरों में 30 डिग्री पार, अगले 6 दिन धूपहिमाचल प्रदेश में मानसून की विदाई के बाद गर्मी का प्रकोप बढ़ गया है, जिससे 13 शहरों में तापमान 30 डिग्री सेल्सियस से ऊपर चला गया है। ऊना में सबसे अधिक 35.7 डिग्री सेल्सियस तापमान दर्ज किया गया है। मौसम विभाग के अनुसार, अगले 6 दिनों तक बारिश की कोई संभावना नहीं है, और धूप खिली रहेगी, जिससे तापमान में और वृद्धि हो सकती है।
Read more »
AIBE-20 Registration 2025: रजिस्ट्रेशन 29 सितंबर से शुरू, 30 नवंबर को होगी परीक्षाबार काउंसिल ऑफ इंडिया की ओर से AIBE-20 Registration 2025 जल्द ही शुरू होने वाले हैं। जो उम्मीदवार AIBE-20 परीक्षा के लिए रजिस्ट्रेशन करना चाहते हैं वे अब 29 सितंबर से रजिस्ट्रेशन कर सकेंगे। परीक्षा का आयोजन 30 नवंबर को किया जाएगा। इसके साथ ही परीक्षा से 15 दिन पहले एडमिट कार्ड भी जारी कर दिए...
Read more »
पाकिस्तान के टैक्सपेयर्स का पैसा उड़ाएंगे मोहसिन नकवी? हारिस रऊफ के जुर्माने पर बड़ा ऑफरपाकिस्तान के तेज गेंदबाज हारिस रऊफ पर 21 सितंबर को भारत के खिलाफ उकसाने वाले इशारे करने के लिए 30 प्रतिशत मैच फीस का जुर्माना लगाया गया है।
Read more »
एक्ट्रेस की शादी में पहुंचीं राधे मां, बाहर आया पुराना दर्द, बोलीं- जिंदगी...बालिका वधू फेम अविका गौर दुल्हन बनने जा रही हैं. 30 सितंबर को मंगेतर मिलिंद चंदवानी संग सात फेरे लेंगी.
Read more »
