வார ராசிபலன் (பிப்ரவரி 16-22): 5 ராசிகளுக்கு அட்டகாசம், மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி?

Weekly Horoscope News

வார ராசிபலன் (பிப்ரவரி 16-22): 5 ராசிகளுக்கு அட்டகாசம், மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி?
Weekly Horoscope TamilVaara Palan 2026Weekly Rasi Palan
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 243 sec. here
  • 25 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 166%
  • Publisher: 63%

Weekly Horoscope February 16 to February 22: பிப்ரவரி மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் நடக்கும்? மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

வார ராசிபலன் : 5 ராசிகளுக்கு அட்டகாசம், மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி? Weekly Horoscope February 16 to February 22: பிப்ரவரி மூன்றாம் வாரம் எப்படி இருக்கும்? யாருக்கு அதிக நன்மைகள் நடக்கும்? மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான ராசிபலனை இந்த பதிவில் காணலாம்.

Vaara Rasi Palan: பிப்ரவரி மூன்றாவது வாரம் ஜோதிட சாஸ்திரப்படி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இந்த வாரம் சுக்கிரன், புதன், ராகு, சூரியன் மற்றும் சந்திரன் கும்ப ராசியில் இருப்பார்கள். இது புதாதித்ய, சுக்ராதித்யா, சதுர்கிரஹி மற்றும் லட்சுமி நாராயண யோகத்தை உருவாக்கும். கூடுதலாக, இந்த வாரம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நிகழ உள்ளது. அனைத்து ராசிகளுக்குமான இந்த வார ராசிபலனை இங்கே காணலாம்.மேஷம்: இந்த வாரம் மேஷ ராசிக்கு சாதகமான நேரமாக இருக்கும். முதலீடுகள் லாபத்தைத் தரும். மேலும் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமான நிறைவடைந்து நிதி நன்மையை அளிக்கும். வேலையில் புதிய வாய்ப்புகள் எழக்கூடும். இது எதிர்காலத்தில் பெரிய சாதனைகளுக்கு வழி வகுக்கும். குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் உறவு வலுப்பெறும். இந்த நேரம் உங்கள் தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். அனைத்து வாய்ப்புகளையும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு கிரக பெயர்ச்சிகளின் தாக்கத்தால் இந்த வாரம் சில மனக் கவலைகள் ஏற்படலாம். சில பணிகளில் தாமதங்கள் அல்லது தடைகள் துன்பத்தை ஏற்படுத்தக்கூடும். இருப்பினும், சூழ்நிலைகளை ஏற்றுக்கொண்டு முன்னேறுவது இந்த நேரத்தில் உங்கள் மிகப்பெரிய பலமாக இருக்கும். வீட்டில் விருந்தினர் வருகை மகிழ்ச்சியைத் தரக்கூடும். குழந்தைகள் தொடர்பான பொறுப்புகள் அதிகரிக்கலாம். பொறுமை மற்றும் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், அவசரத்தைத் தவிர்க்கவும்.மிதுனம்: இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமாக இருக்கும். சிலரிடமிருந்து விமர்சனங்கள் அல்லது எதிர்ப்புகளை நீங்கள் சந்திக்க நேரிடும், ஆனால் பீதி அடையத் தேவையில்லை. நடைமுறை அணுகுமுறையை ஏற்றுக்கொண்டு உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்துங்கள். உங்கள் உடல்நலம் மேம்படும், மேலும் உங்கள் நிதி நிலைமையும் மேம்படும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். மேலும் நண்பர்களின் ஆதரவு உங்கள் மன உறுதியை பலப்படுத்தும்.கடகம்: இந்த வாரம் கடக ராசிக்காரர்களுக்கு படைப்பாற்றல் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் திருப்திகரமான முன்னேற்றம் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கை இணக்கமாக இருக்கும். மேலும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும். ஓய்வூதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். புதிய பிராஜெக்டுகளில் பணிபுரிபவர்கள் நேர்மறையான பலன்களைக் காணலாம்.சிம்மம்: இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். கிரக மாற்றங்களின் தாக்கத்தால் பதவி உயர்வு அல்லது சிறப்பு சாதனைக்கான வாய்ப்புகள் உள்ளன. இருப்பினும், நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது முக்கியம். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன் எப்போதும் மூத்த அல்லது அனுபவம் வாய்ந்த நபரின் ஆலோசனையைப் பெறுங்கள். உங்கள் விவேகமும் தலைமைத்துவத் திறன்களும் சவால்களை சமாளிக்க உதவும்.கன்னி: இந்த வாரம் கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தேவையற்ற செலவுகள் மற்றும் தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. மேலும் கடின உழைப்பு பலனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் அகும். மாணவர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாக இருக்கும். அவர்கள் தங்கள் படிப்பில் கவனம் செலுத்துவார்கள். இந்த நேரத்தில் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.துலாம்: கிரக பெயர்ச்சிகள் காரணமாக, இந்த வாரம், துலாம் ராசிக்காரர்கள் காதல் மற்றும் குழந்தைகள் தொடர்பான விஷயங்களில் சமநிலையை பராமரிக்க வேண்டியிருக்கும். உணர்ச்சிபூர்வமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். குழந்தைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் சொத்து அல்லது குடும்ப விஷயங்களில் அவசரப்படக்கூடாது. புத்திசாலித்தனமாக முடிவுகளை எடுப்பது நல்லது. நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.தனுசு: தனுசு ராசிக்காரர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். உடன்பிறந்தவர்கள் அல்லது நண்பர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். அலுவலகத்திலும் பொது இடங்களிலும் பொறுமையாக இருப்பது நல்லது. உணவில் கனவம் தேவை.மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு குடும்பம் மற்றும் நிதி விஷயங்களில் எச்சரிக்கை தேவை. முக்கிய முடிவுகளை ஒத்திவைப்பது நல்லது. இந்த வாரம் பணத்தை சிக்கனமாக செலவு செய்ய வேண்டும், செலவுகள் அதிகரிக்கலாம். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம்.கும்பம்: பிப்ரவரி மூன்றாம் வாரம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுயபரிசோதனை செய்ய வேண்டிய நேரமாக இருக்கும். கிரக மாற்றங்களின் தாக்கம் வாழ்வில் தெரியும். பண வரவு அதிகமாகலாம். முன்னர் செய்த முதலீடுகளில் இப்போது லாபம் கிடைக்கும். மூட நம்பிக்கைகளை தவிர்க்கவும்.மீனம்: மீன ராசிக்காரர்களுக்கு இது ஆன்மீக முன்னேற்றத்திற்கான நேரம். ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும். இதன் காரணமாக வாழ்விலும்,குடும்பத்திலும் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும். உங்கள் செலவுகளைக் கட்டுப்படுத்தி, உணர்ச்சி சமநிலையைப் பேணுவது நல்லது.பொறுப்பு துறப்பு: இதில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை ஆகும். பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை. இதற்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.OTT ReleaseWeather ForecastMost Billionairesஇந்தியாவில் அதிக கோடீஸ்வரர்கள் வாழும் டாப் 7 நகரங்கள்.. சென்னையில் எத்தனை பேர்?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Weekly Horoscope Tamil Vaara Palan 2026 Weekly Rasi Palan Tamil Astrology Predictions Rasi Palan This Week Weekly Horoscope For All 12 Signs Vaara Rasi Palan Astrology News Tamil Horoscope Feb 16 To 22 2026 Weekly Horoscope Predictions Weekly Horoscope February 16 To February 22 Weekly Horoscope February 2026 Horoscope This Week Mesham To Meenam Rasi Palan Weekly Jathagam Tamil Tamil Rasi Palan Today வார ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை வார ராசிபலன் மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு எப்படி இருக்கும்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

થાઈલેન્ડમાં શાળામાં અંધાધૂંધ ગોળીબાર, 22 માસૂમ બાળકો સહિત 34ના મોત; હુમલાખોરોએ શિક્ષકો અને બાળકોને બનાવ્યા બંધકથાઈલેન્ડમાં શાળામાં અંધાધૂંધ ગોળીબાર, 22 માસૂમ બાળકો સહિત 34ના મોત; હુમલાખોરોએ શિક્ષકો અને બાળકોને બનાવ્યા બંધકThailand School Shooting: થાઇલેન્ડમાં બંદૂકધારીઓએ આતંક મચાવ્યો છે. બંદૂકધારીઓએ થાઇલેન્ડની એક શાળામાં ઘૂસીને અંધાધૂંધ ગોળીબાર કર્યો છે, જેમાં 22 બાળકો સહિત 34 લોકોના મોત થયા છે. શિક્ષકો અને બાળકોને બંધક પણ બનાવ્યા છે.
Read more »

Yuva Sathi Scheme: যুব সাথীর বড় আপডেট! এবার প্রকাশ্যে ফর্ম ফিল আপের তারিখ, জেনে নিন লাস্ট ডেট...Yuva Sathi Scheme: যুব সাথীর বড় আপডেট! এবার প্রকাশ্যে ফর্ম ফিল আপের তারিখ, জেনে নিন লাস্ট ডেট...Yuvasathi Scheme Registration Begins Feb 16 Target to Disburse Funds by April
Read more »

हरियाणा के अंबाला में नशे में धुत पुलिसकर्मी ने 22 साल की लड़की को कुचला, मौके पर मौतहरियाणा के अंबाला में नशे में धुत पुलिसकर्मी ने 22 साल की लड़की को कुचला, मौके पर मौतAmbala Accident: हरियाणा के अंबाला जिले में नशे में धुत एक पुलिसकर्मी ने 22 साल की निकिता की जान ले ली। मौके पर मौजदू लोगों ने आरोपी पुलिसकर्मी को पकड़ लिया।
Read more »

एक इंजेक्शन से इस कॉमेडियन ने घटाया 22 किलो वजन, बताया- क्या-क्या झेलने पड़े नुकसान?एक इंजेक्शन से इस कॉमेडियन ने घटाया 22 किलो वजन, बताया- क्या-क्या झेलने पड़े नुकसान?मनोरंजन: Aishwarya Mohanraj Weight Loss Journey: फेमस कॉमेडियन ऐश्वर्या मोहनराज इंजेक्शन की मदद से 22 किलो वजन घटाने को लेकर सुर्खियों में है. चलिए जानते हैं, उनकी इस जर्नी के बारे में-
Read more »

16 फरवरी तक साफ रहेगा मौसम-17 से बूंदाबांदी: एक बार फिर पलटेगा मौसम, हल्की हवा के साथ तापमान में गिरावट16 फरवरी तक साफ रहेगा मौसम-17 से बूंदाबांदी: एक बार फिर पलटेगा मौसम, हल्की हवा के साथ तापमान में गिरावटआगरा का मौसम एक बार फिर से करवट लेगा। 16 फरवरी तक मौसम साफ रहेगा।
Read more »

साप्ताहिक लकी राशिफल, 16 से 22 फरवरी 2026 : धन योग और बुधादित्य राजयोग से मिथुन सहित 5 राशियों को मिलेगा मेहनत का फल, पढ़ें साप्ताहिक लकी राशिफलसाप्ताहिक लकी राशिफल, 16 से 22 फरवरी 2026 : धन योग और बुधादित्य राजयोग से मिथुन सहित 5 राशियों को मिलेगा मेहनत का फल, पढ़ें साप्ताहिक लकी राशिफलफरवरी के अगले सप्ताह में बुधादित्य राजयोग से धन लाभ लाभ दिलाएगा। इस हफ्ते सूर्य और बुध की युति कुंभ राशि में बनी रहेगी। जिससे बुधादित्य राजयोग बनेगा। वहीं, चंद्रमा और मंगल की युति मकर राशि में रहने से धन योग प्रभावशाली रहेगा। ज्योतिष शास्त्र में बुधादित्य राजयोग और धन योग से मिथुन, कर्क सहित 5 राशियों के लिए करियर में नए रास्ते खुल सकते हैं। साथ...
Read more »



Render Time: 2026-04-02 12:30:14