Weather Update Erode Tirupathur Namakkal : ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வானிலை அப்டேட் : ஈரோடு, திருப்பூர், நாமக்கலில் மழைக்கு வாய்ப்பிருக்கா? இதை தெரிஞ்சிக்கோங்க.ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
வானிலை அப்டேட் : ஈரோடு, திருப்பூர், நாமக்கலில் மழைக்கு வாய்ப்பிருக்கா? இதை தெரிஞ்சிக்கோங்க..ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம். ஈரோடு, திருப்பத்தூர், நாமக்கல் உள்ளிட்ட சில மாவட்டங்களில், வானிலை எப்படி இருக்கும் என்பதை வானிலை நிலவரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டை பொறுத்தவரை, கடந்த சில மாதங்களாகவே அதிக பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் தினசரி வாழ்க்கை பல விதத்தில் பாதிக்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு அதனுடன் சேர்த்து நாமக்கல், கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.ஈரோட்டில், இன்றைய வானிலை நிலவரம் 32 டிகிரி செல்சியஸ் வெப்பமாக இருக்கிறது. நாளையும் இதே நிலை தொடரும். ஆங்காங்கே மேகமூட்டத்துடன் காணப்படும்.நாமக்கல்லில் இன்றைய வானிலை நிலவரம், மேக மூட்டத்துடன் இருந்தது. இதையடுத்து, நாளை 32 டிகிடி செல்சியஸ் வெப்பத்துடன் ஒரு சில இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும்.கிருஷ்ணகிரியில் இன்று 31டிகிசி செல்சியஸ் வெப்பத்துடன் இருந்தது. நாளை ஓரிரு இடங்களில் மேக மூட்டத்துடன் காணப்படும். வேலூரில் இன்று 33 டிகிரி செல்சியஸ் உடன் காணப்பட்டது. நாளையும் இதே நிலை தொடரும். ஆங்காங்கே மேக மூட்டத்துடன் காணப்படும்.திருப்பத்தூரில் இன்று 32 டிகிரி செல்சியஸ் வெப்பத்துடன் இருந்தது. நாளை 32 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம். அதே போல, நாளை மிதமாக வெயில் அடிக்கும்.இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் எப்போது இணைவார்? சூர்யகுமார் சொன்ன தகவல்!நடுங்க வைக்கும் குளிர்.. நீலகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் வானிலை அப்டேட் என்ன?
Erode Namakkal Thirupathur வானிலை அப்டேட் வானிலை அப்டேட் வானிலை நிலவரம் ஈரோடு வானிலை நிலவரம் நாமக்கல் வானிலை வானிலை இன்றைய அப்டேட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bengal Weather Update: আর কতদিন বৃষ্টির অত্যাচার সহ্য করতে হবে? শীত পড়তে এবার দেরি আছে?Kali Puja Weather Update Kali Puja Weather Bengal Weather Update Bengal Weather Forecast Bengal Rain Update
Read more »
Bengal Weather Update: প্রায় ১০০ কিমি গতিতে ধেয়ে আসছে ফেনজাল! কখন ল্যান্ডফল? কোথায়? আগামীকাল কি বৃষ্টি?Cyclone Fengal Update bengal winter update bengal Weather Update bengal Weather Forecast bengal rain update
Read more »
Weather Update: देशभर में बदला मौसम का मिजाज, उत्तर भारत में शीतलहर और कोहरे की मार, पहाड़ों पर बर्फबारी जारीWeather Update | Weather News | IMD Weather Update | IMD Weather Report Today | Aaj Ka Mausam | IMD Weather Forecast | Weather Update Today | 25 December Weather | IMD | Delhi Weather | Delhi NCR Weather | Weather | National News |
Read more »
Weather Update: 31 दिसंबर तक कई राज्यों में IMD का अलर्ट, पहाड़ों पर बर्फबारी तो मैदानी इलाकों में पड़ेगी कड़ाके की ठंडNational News | Weather Update | National News in Hindi | Weather News | IMD Weather Update | IMD Weather Report Today | Weather Forecast | 28 December Weather | Aaj Ka Mausam | Weather | Weather Today | IMD Weather News | IMD |
Read more »
Weather Update: अगले 2 दिन भारी मौसम का कहर; उत्तर भारत में शीतलहर, पहाड़ों पर बर्फबारी, कई राज्यों में कोहरा और बारिश का अलर्टNational News in Hindi | Weather Update | IMD Weather News | Weather Forecast | Weather Today | weather News | IMD Weather Report Today | Indian Weather Update | Weather | Weather Forecast Today | 4 January Weather | Weather Report | IMD |
Read more »
Bengal Weather Update: ফের পারদ পতন? স্বাভাবিকের নীচে তাপমাত্রা! সোম থেকে বৃহস্পতি পর্যন্ত আবহাওয়ার বড় আপডেট...Bengal Weather Update latest Weather Update Big Weather Update from Monday to Thursday
Read more »
