வாட்ஸ்அப் வழியாக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?

Whatsapp LPG Booking News

வாட்ஸ்அப் வழியாக எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வது எப்படி?
Indane Whatsapp BookingBharat Gas WhatsappHP Gas Whatsapp Booking
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 131 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 101%
  • Publisher: 63%

WhatsApp LPG cylinder booking : வாட்ஸ்அப் வழியாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் யூஸ் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்

WhatsApp LPG cylinder booking : வாட்ஸ்அப் வழியாக எல்பிஜி கேஸ் சிலிண்டர் யூஸ் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளுங்கள்வாட்ஸ் ஆப் மூலம் புக் செய்வது எப்படி?இலவச லேப்டாப் : இன்று தொடங்கி வைத்த முதலமைச்சர் - மாணவர்களுக்கு குட் நியூஸ்ஐஸ்வர்யா ராய் முதல் நயன்தாரா வரை: கணவர்களை விட அதிக சொத்து வைத்திருக்கும் 7 இந்திய நடிகைகள்! WhatsApp LPG cylinder booking : வாட்ஸ்அப் மூலம் எல்பிஜி சிலிண்டர் முன்பதிவு செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும்.

இது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன், நேரடியாக தொலைபேசியில் பேசி முன்பதிவு செய்வதற்கான தேவையையும் குறைக்கிறது. இந்தியாவின் பெரும்பாலான எரிவாயு நிறுவனங்கள், அதாவது இண்டேன் , பாரத் கேஸ் , மற்றும் ஹெச்பி கேஸ் , தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதியை வழங்குகின்றன.முக்கியமான டிப்ஸ்: வாட்ஸ்அப் வழியாக சிலிண்டர் முன்பதிவு செய்ய, உங்கள் மொபைல் எண் உங்கள் எல்பிஜி கணக்குடன் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.முதலில், உங்கள் எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண்ணைக் கண்டறிய வேண்டும்.இந்த எண்ணை உங்கள் மொபைல் போனில், உங்கள் எரிவாயு வழங்குநரின் பெயருடன் கான்டாக்ட்ஸ் பட்டியலில் சேமித்துக்கொள்ளுங்கள். வாட்ஸ்அப்பில் சாட் தொடங்கவும்: வாட்ஸ்அப் செயலியைத் திறந்து, நீங்கள் சேமித்த எண்ணைத் தேடி, சாட் திரையைத் திறக்கவும். முன்பதிவு மெசேஜை அனுப்பவும்: சிலிண்டர் முன்பதிவு செய்ய, நீங்கள்"BOOK" அல்லது"REFILL" என்ற வார்த்தையை டைப் செய்து அனுப்ப வேண்டும். சில நேரங்களில்,"Hi" என்று அனுப்பினாலே, தானியங்கி பதில் மூலம் அடுத்தகட்ட வழிமுறைகள் கிடைக்கும். உறுதிப்படுத்தல் மெசேஜை சரிபார்க்கவும்:உங்கள் மெசேஜை அனுப்பியதும், சில நொடிகளில் உங்கள் முன்பதிவு வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டது என்று ஒரு ஆட்டோமேட்டட் மெசேஜ் வரும். இந்த மெசேஜில் உங்கள் முன்பதிவு எண் , விநியோக விவரங்கள் மற்றும் பணம் செலுத்துவதற்கான இணைப்பு ஆகியவை இருக்கும். இந்த மெசேஜ் உங்கள் முன்பதிவு உறுதியானதற்கான ஆதாரம்.பணம் செலுத்துதல் : பெரும்பாலான நிறுவனங்கள் வாட்ஸ்அப் மூலமாகவே பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன. மெசேஜில் வரும் இணைப்பைப் பயன்படுத்தி எளிதாகப் பணத்தைச் செலுத்தலாம். நிலை அறிதல் : சில நிறுவனங்கள் முன்பதிவின் நிலையை அறியும் வசதியையும் வழங்குகின்றன. உங்கள் முன்பதிவின் நிலையைத் தெரிந்துகொள்ள,"STATUS" அல்லது"LAST BOOKING" என்று டைப் செய்து அனுப்பலாம். பல்வேறு வசதிகள்: சில நிறுவனங்கள் புதிய சிலிண்டருக்கான கோரிக்கை, மெக்கானிக் உதவி, அல்லது புகார்களைப் பதிவு செய்வதற்கான வசதிகளையும் வாட்ஸ்அப் மூலம் வழங்குகின்றன. இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், நீங்கள் எந்த நேரத்திலும் எங்கிருந்தும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை எளிதாக முன்பதிவு செய்யலாம்.மேலும் படிக்க | அமேசான் ஆஃபர்: சாம்சங், எல்ஜி டிவிக்கு அதிரடி விலை குறைப்பு! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs PAK: கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில் யார் வெற்றி பெற்றார்கள் தெரியுமா?இந்தியாவிடம் படுதோல்வி: சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் தகுதி பெறுமா?India vs Pakistanஇசையை பழி தீர்த்த விஷால்..சுப்ரதா வீட்டில் நடந்தது என்ன? பாரிஜாதம் இன்றைய எபிசோட் அப்டேட்!Kalaignar Magalir Urimai Thogai

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Indane Whatsapp Booking Bharat Gas Whatsapp HP Gas Whatsapp Booking வாட்ஸ்அப் கேஸ் புக்கிங் சிலிண்டர் புக்கிங் வாட்ஸ்அப்பில் சிலிண்டர் புக்கிங் செய்வது எப்படி LPG Cylinder Online Booking Book Gas Cylinder Via Whatsapp LPG Booking India Gas Refill Whatsapp LPG Payment Online LPG Delivery Status Whatsapp

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

LPG Price Cut: एलपीजी सिलेंडर हुआ सस्ता... 51 रुपये तक घटे दाम, दिल्ली-मुंबई में अब ये नया रेटLPG Price Cut: एलपीजी सिलेंडर हुआ सस्ता... 51 रुपये तक घटे दाम, दिल्ली-मुंबई में अब ये नया रेटLPG Cylinder Price Cut: सितंबर महीने के पहले दिन महंगाई से राहत मिली है और ऑयल मार्केटिंग कंपनियों ने दिल्ली से मुंबई तक एलपीजी गैस सिलेंडर की कीमतों में कटौती की है.
Read more »

LPG Price Cut: एलपीजी सिलेंडर की कीमतों में 51.50 रुपये की गिरावट, ये हैं नए दामLPG Price Cut: एलपीजी सिलेंडर की कीमतों में 51.50 रुपये की गिरावट, ये हैं नए दामLPG Price Cut: LPG cylinder prices fall by Rs 51.50, these are the new prices एलपीजी सिलेंडर की कीमतों में 51.50 रुपये की गिरावट, ये हैं नए दाम
Read more »

MP LPG Gas Cylinder Price: LPG गैस सिलेंडर के दामों में भारी गिरावट, अब इतने में मिलेगा गैस, जानें आज के नई कीमतMP LPG Gas Cylinder Price: LPG गैस सिलेंडर के दामों में भारी गिरावट, अब इतने में मिलेगा गैस, जानें आज के नई कीमतLPG Price Today: देश में आज ऑयल कंपनियों ने एलपीजी गैस सिलेंडर के दामों में भारी कटौती की है. आइए जानते हैं, किस सिलेंडर पर कितने रुपए दाम गिरे हैं. भोपाल-इंदौर में आज ताजा रेट क्या हैं?
Read more »

LPG Price Slashed: পুজোর মুখে বিশাল স্বস্তি! অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর নতুন মূল্য! কতটা কমল?LPG Price Slashed: পুজোর মুখে বিশাল স্বস্তি! অনেকটা কমল গ্যাস সিলিন্ডারের দাম! ১ সেপ্টেম্বর থেকেই কার্যকর নতুন মূল্য! কতটা কমল?Lpg Price Lowered LPG Price Slashed Revised Packed LPG RSP in Kolkata wef 01 september Commercial LPG price slashed by rupees 51 from today Check new rates
Read more »

WhatsApp से एक मिनट में बुक होगा LPG सिलेंडर, सब काम छोड़कर जान लें स्टेप बाय स्टेप प्रोसेसWhatsApp से एक मिनट में बुक होगा LPG सिलेंडर, सब काम छोड़कर जान लें स्टेप बाय स्टेप प्रोसेसLPG Cylinder Booking From WhatsApp: अब आप व्हाट्सएप से मिनटों में LPG गैस सिलेंडर की बुकिंग आसानी से कर सकते हैं. आपको बस गैस एजेंसी का ऑफिशियल नंबर सेव करना है और बाकी का प्रोसेस स्टेप बाय स्टेप फॉलो करना है. आइए जानते हैं...
Read more »

WhatsApp ಮೂಲಕ LPG ಸಿಲಿಂಡರ್ ಬುಕ್ ಮಾಡಿದರೆ ಒಂದೇ ದಿನದಲ್ಲಿ ಪೂರೈಕೆಯಾಗುವುದು ಗ್ಯಾಸ್WhatsApp ಮೂಲಕ LPG ಸಿಲಿಂಡರ್ ಬುಕ್ ಮಾಡಿದರೆ ಒಂದೇ ದಿನದಲ್ಲಿ ಪೂರೈಕೆಯಾಗುವುದು ಗ್ಯಾಸ್ಈಗ ನೀವು WhatsApp ನಿಂದ ನಿಮಿಷಗಳಲ್ಲಿ LPG ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಅನ್ನು ಸುಲಭವಾಗಿ ಬುಕ್ ಮಾಡಬಹುದು. ಗ್ಯಾಸ್ ಏಜೆನ್ಸಿಯ ಅಧಿಕೃತ ಸಂಖ್ಯೆಯನ್ನು ಸೇವ್ ಮಾಡಿಕೊಂಡು ಈ ಕೆಳಗಿನ ಹಂತವನ್ನು ಅನುಸರಿಸಿದರೆ ಗ್ಯಾಸ್ ಸಿಲಿಂಡರ್ ಬುಕ್ ಆಗುವುದು.
Read more »



Render Time: 2026-04-02 22:31:23