TN Govt Schemes 2026 : தமிழக மக்கள் மிஸ் செய்யக்கூடாத 14 நலத்திட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
TN Govt Schemes 2026 : தமிழக மக்கள் மிஸ் செய்யக்கூடாத 14 நலத்திட்ட அறிவிப்புகள் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்கடந்த ஒரு வாரத்தில் வெளியான 14 அப்டேட்டுகள்இன்றைய ராசிபலன் பிப்ரவரி 12: சந்திராஷ்டமம் மற்றும் அதிர்ஷ்ட ராசிகள் முழு விவரம்!TN Govt Schemes 2026 : தமிழ்நாடு அரசு ஓய்வூதியம் முதல் திருமண நிதியுதவி வரை பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இந்த திட்டங்கள் குறித்த 14 அப்டேட்டுகளை கொடுத்திருக்கும் தமிழ்நாடு அரசு, தகுதியானவர்கள் இத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. எனவே, இங்கே கொடுக்கப்பட்டுள்ள திட்டங்களைப் பற்றி தெரிந்து கொண்டு, தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் மற்றும் தகுதியான நபர்களுக்கு தெரியப்படுத்தவும்.ரேஷன் கடைகளில் பல்வேறு தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.அதன் ஒருபகுதியாக யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்யலாம் என அரசு அறிவித்துள்ளது. இனி ரேஷன் கடைகளுக்கு ரூபாய் நோட்டுகளை எடுத்துச் செல்ல வேண்டிய அவசியமில்லை. ஆன்லைனிலேயே பணம் செலுத்திக் கொள்ளலாம்.கைத்தறி நெசவாளர்களுக்கு மாதந்தோறும் முதியோர் ஓய்வூதியமாக ரூ. 1200 வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ், தற்போது 28,108 கைத்தறி நெசவாளர்கள் முதியோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். 60 வயதை நிரம்பியவர்கள் பயன்பெறலாம். பழைய ஓய்வூதியம் 1000 ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், அதில் கூடுதலாக 200 ரூபாய் உயர்த்தி வழங்கப்படுகிறது.தமிழ்நாடு வணிகர் நலத்துறையின் கீழ் தமிழ்நாடு வணிகர் நல வாரியம் 1989 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இவ்வாரியம் வணிகர்களுக்கு திருமண உதவித்தொகையாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதந்தோறும் 8000 ரூபாய் உதவித்தொகை தமிழ்நாடு அரசு கொடுத்து வருகிறது. அரசு ஊழியர்களைப் போல் தமிழறிஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.இலங்கை அகதிகளுக்கான சிறப்பு ஓய்வூதியத் திட்டங்கள் OAP, DAP, DWP, DDWP ஆகிய திட்டங்களுக்கு வரையறுக்கப்பட்ட தகுதிகளின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகின்றன. tnesevai.com -ல் கூடுதல் தகவல்களை பெற்றுக் கொள்ளவும்.தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு ஒப்பனை மற்றும் அழகுக்கலை பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து வழங்கும் இந்த பயிற்சியில் விருப்பம் உள்ளவர்கள் தாட்கோவின் அதிகாரப்பூர்வ இணையதளமானஇதேபோல், அமேசான் வலை சேவைகள் re/Start – AI Programmer பயிற்சி வழங்கப்பட உள்ளது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கானதமிழ்நாடு அரசின் சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் கீழ் மாதந்தோறும் 35,43,159 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று பயனடைந்து வருகின்றனர் என அரசு கூறியுள்ளது.தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் அன்பு கரங்கள் திட்டம் மூலம் பெற்றோரை இழந்த 10,637 குழந்தைகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் கொடுக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு 18 வயது அடையும் வரை இந்த நிதியுதவி வழங்கப்படும்.தமிழ்நாட்டில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 6650 கோடி ரூபாய் செலவு செய்து, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் 1.31 கோடி பெண்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ரூ.5000/- வரவு வைக்கப்பட்டிருக்கிறது. இதில், பயனாளிகளுக்கு பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் ரூ.3000, கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பு ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசின் பணியாளர் தெரிவு முகமைகளான தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.புதிய காற்றாலைகளை மீண்டும் புதுப்பித்தல் கொள்கையை செயல்படுத்துவதில், தமிழ்நாடு நாட்டிலேயே முதலிடம் வகிக்கிறது. இதுவரை 27.67 மெகாவட் திறன் கொண்ட பழைய காற்றாலைகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.படித்த இளைஞர்களின் திறனை மேம்படுத்தி வேலைவாய்ப்புகள் பெற்றிட உதவும் நான் முதல்வன் திட்டம். 48.65 இலட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. 1.17 இலட்சம் கல்லூரிப் பேராசிரியர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிற்கே வழிகாட்டியாக தூய்மைப் பணியாளர்களுக்கு குடியிருப்பு திட்டம், உணவு வழங்கும் திட்டம், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகளுக்கு புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம், தொழில் தொடங்கிட மானியத்துடன் கடனுதவி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கு விரிவுப்படுத்தி தொடங்கி வைத்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.தமிழ்நாட்டில் திருமணமாகாத ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மாத ஓய்வூதியம் தமிழ்நாடு அரசால் வழங்கப்படுகிறது. 50 வயதுக்கும் மேலானவர்கள் இத்திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும். மேலும் படிக்க | தமிழக அரசின் இலவச பயிற்சி: ரூ.30,000 சம்பளத்தில் வேலை உறுதி! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!SuriyaAjith KumarIRCTC புதிய ஆன்மீக டூர் பேக்கேஜ்.. டிக்கெட் விலை எவ்வளவு, எப்படி புக் செய்வது தெரியுமா?திமுகவை சாடிய நிர்மலா சீதாராமன்... உடனே சப்போர்டுக்கு வந்த கார்கே - லோக் சபாவில் நடந்தது என்ன?தலைமுடி உதிரும் இளைஞர்களை குறிவைத்து... போலி டாக்டர்கள் செய்த மோசடி - சென்னையில் பகீர் சம்பவம்உருவாகும் இரட்டை ராஜயோகம்! இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜ வாழ்க்கை.. பணம், நகையை குவிக்க முடியும்மாசி 1, வெள்ளிக்கிழமை: இன்றைய ராசிபலன் - யார் யாருக்கு அதிர்ஷ்டமான நாள்?
Tamil Nadu Welfare Schemes Updates TN Govt Pension Schemes Kalaignar Magalir Urimai Thogai ₹5000 தமிழ்நாடு அரசு திட்டங்கள் 2026 தமிழ்நாடு அரசு ஓய்வூதிய திட்டங்கள் முதியோர் உதவித்தொகை கலைஞர் மகளிர் உரிமைத்தொகை Old Age Pension Hike Tamil Nadu TAHDCO Free Training 2026 Marriage Assistance Scheme TN Govt Ration Card UPI Payment Update திருமண நிதியுதவி திட்டங்கள் பென்சன் தாட்கோ அறிவிப்புகள் ரேஷன் கார்டு லேட்டஸ்ட் அப்டேட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Bihar: 2,88,000 नशीली टैबलेट का जखीरा जब्त! ड्रग्स का ट्रांजिट रूट बना सीमांचल, कटिहार में 2 तस्कर गिरफ्तारKatihar News: बिहार के कटिहार जिले की पुलिस को बड़ी सफलता हाथ लगी है। नकली शराब बनाने की सामग्री के साथ नौसादर और नशे की गोली बरामद की गई है। स्मैक भी बरामद किया गया है। पुलिस ने बाप- बेटे को इस आरोप में गिरफ्तार किया है। पुलिस मामले की जांच में जुटी...
Read more »
बांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनातबांग्लादेश में 299 सीटों पर मतदान जारी, देशभर में लगभग 9,58,000 सुरक्षाकर्मी को तैनात
Read more »
राजपाल यादव को अनूप जलोटा देंगे ₹5 लाख, कर्ज भरने के लिए अब तक सेलेब्स से ₹1,57,00,000 की मददराजपाल यादव चेक बाउंस मामले में जेल की सजा काट रहे हैं और गुरुवार को मामले में सुनवाई हो रही है जिस पर फैसला कभी भी आ सकता है। फिल्म इंडस्ट्री से कई लोग उनकी मदद के लिए आगे आए हैं, जिसमें अब अनूप जलोटा का नाम भी जुड़ गया है।
Read more »
जयपुर में Welcome फिल्म जैसी ठगी, जादुई चश्मे - दुर्लभ पेंटिंग दिखाकर ठगे 26,00,00,000Rajasthan Cyber crime News: जयपुर में दुर्लभ पेटिंग्स और अन्य वस्तुओं का झांसा देकर 26 करोड़ की ठगी करने वाले अंतरराज्यीय गिरोह का खुलासा हुआ है। पुलिस ने इस मामले में दो मुख्य आरोपी सिलीगुड़ी से गिरफ्तार किए गए, जो खुद को नासा व DRDO से जुड़ा बताते थे। गिरोह के कई सदस्यों पर कार्रवाई शुरू हो गई...
Read more »
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்வு.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட குட் நியூஸ்!Magalir Urimai Thogai Rs.2000: மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
Read more »
பெண்களுக்கு ஸ்டாலின் சர்ப்ரைஸ்! இன்றே ரூ.5,000 வரவு வைப்பு.. மகளிர் உரிமைத் தொகையில் அதிரடி மாற்றம்Magalir Urimai Thogai Latest Update: மகளிர் உரிமைத் தொகை இன்று (பிப்ரவரி 13) காலையிலேயே பெண்களின் வங்கிக் கணக்கில் ரூ.5,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Read more »
