ரூ. 80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை! தமிழில் கொடிகட்டி பறந்தவர்..யார் தெரியுமா?

Famous Actress Donated Rs 80 Crore Property News

ரூ. 80 கோடி சொத்தை தானம் செய்த நடிகை! தமிழில் கொடிகட்டி பறந்தவர்..யார் தெரியுமா?
Actress KanchanaWho Donated Rs 80 Crores To Tirupati TempleLatest Cinema News
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 60 sec. here
  • 11 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 58%
  • Publisher: 63%

Famous Actress Donated Rs 80 Crore To Tirupati Temple: நடிகை ஒருவர் தான் சினிமாவில் சம்பாதித்ததில் சுமார் 80 கோடி ரூபாய் சொத்துக்களை தானமாக வழங்கி இருக்கிறார். அவர் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

Famous Actress Donated Rs 80 Crore To Tirupati Temple: நடிகை ஒருவர் தான் சினிமாவில் சம்பாதித்ததில் சுமார் 80 கோடி ரூபாய் சொத்துக்களை தானமாக வழங்கி இருக்கிறார். அவர் யார் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

திரை துறையில் கிட்டத்தட்ட இந்த நடிகை 45 ஆண்டுகளுக்கு மேல் பயணித்து இருக்கிறார். இதன் மூலம் பல கோடி சொத்துக்களை சம்பாதித்த அவர், ரூ. 80 கோடி சொத்தை தானமாக கோயிலுக்கு கொடுத்திருக்கிறார். அந்த நடிகை யாரென்றால், கடந்த 1964ஆம் ஆண்டு வெளியான காதலிக்க நேரமில்லை என்ற படத்தின் மூலம் அறிமுகமான காஞ்சனா என்பவர். இவரின் உண்மையான பெயர் வசுந்தரா தேவி. இவர் தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் எராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தில் பாட்டியாக நடித்திருந்தார். சினிமாவில் கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேல் பயணித்திருக்கிறார். அவர் திரைதுறையில் சம்பாத்தித்த கோடிக்கான சொத்துக்களை அவரது உறவினர்கள் அபகரித்துக்கொண்டதாக பேட்டி ஒன்றில் கூறி இருந்தார். அந்த சொத்துக்கள் மீண்டும் கிடைக்கும் பட்சத்தில் அதனை திருப்பதி கோயிலுக்கு எழுதி வைப்பதாக வேண்டிக் கொண்டாராம். இந்த நிலையில், நீதிமன்ற வழக்கில் போராடி தனது சொத்துக்களை மீட்டுள்ளார் நடிகை காஞ்சனா. இதையடுத்து அவர் வேண்டியது போல், ரூ. 80 கோடி சொத்துக்களை திருப்பதி கோவிலுக்கே எழுதி கொடுத்துள்ளார். ஆளே மாறிட்டாரே! 46 கிலோ எடை குறைத்த மத்திய அமைச்சர்.. அவரே பகிர்ந்த டிப்ஸ்பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி! தமிழ்நாடு அரசின் குட்நியூஸ் - பெறுவது எப்படி?

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Actress Kanchana Who Donated Rs 80 Crores To Tirupati Temple Latest Cinema News Actress Donates Entire Property To Temple பிரபல நடிகை ரூ 80 கோடி சொத்து தானம் நடிகை காஞ்சனா திருப்பதி கோவிலுக்கு ரூ 80 கோடி நன்கொடை அளித்த நட சமீபத்திய சினிமா செய்திகள் கோவிலுக்கு முழு சொத்தையும் தானமாக வழங்கிய நடிகை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

रील बनाने का जुनून, एटा में 80 फीट ऊंची पानी की टंकी पर चढ़ा युवक; जान जोखिम मेंरील बनाने का जुनून, एटा में 80 फीट ऊंची पानी की टंकी पर चढ़ा युवक; जान जोखिम मेंमिरहची क्षेत्र में युवा सेल्फी और रील बनाने के लिए पानी की टंकियों को जोखिम भरा अड्डा बना रहे हैं। मुहम्मदपुर गांव में एक युवक जल जीवन मिशन के तहत बनी 70-80 फुट ऊंची टंकी पर चढ़ गया, जिससे उसकी जान को खतरा हो गया। ग्रामीणों ने सुरक्षा उपायों की कमी पर चिंता जताई। खंड विकास अधिकारी ने बताया कि टंकियों की देखरेख की जिम्मेदारी संबंधित कंपनी के ऑपरेटर...
Read more »

Bengaluru: रॉटवीलर कुत्ते ने सुबह की सैर पर निकली महिला पर किया जानलेवा हमला, हालत नाजुक; लगे 80 टांकेBengaluru: रॉटवीलर कुत्ते ने सुबह की सैर पर निकली महिला पर किया जानलेवा हमला, हालत नाजुक; लगे 80 टांकेबेंगलुरु के एचएसआर लेआउट में एक पालतू रॉटवीलर कुत्ते ने सुबह की सैर पर निकली महिला पर जानलेवा हमला कर दिया। इस हमले में महिला के चेहरे और गर्दन पर गंभीर चोटें आई हैं।
Read more »

यूक्रेन ने युद्ध में रूसी टैंकों T-72 और T-80 की खोद डाली कब्र, भारत भी करता है इस्तेमाल, क्यों हो रहे नाकाम?यूक्रेन ने युद्ध में रूसी टैंकों T-72 और T-80 की खोद डाली कब्र, भारत भी करता है इस्तेमाल, क्यों हो रहे नाकाम?Russia Ukraine War: CAST ने 'ऑब्जेक्ट 195' और 'आर्माटा' टैंक प्रोग्राम के एक कामयाब नई पीढ़ी का मेन बैटल टैंक बनाने में नाकाम रहने का जिक्र किया है। इनकी गैरमौजूदगी में, रूस T-72 और T-80 जैसे पुराने मॉडल के मॉडर्न वेरिएंट पर निर्भर रहा है।
Read more »

Gold and Silver price hike again: হুড়মুড়িয়ে কমার পর আবার রেকর্ড দাম বাড়ল সোনা-রুপোর! বিয়ের মরসুমে মধ্যবিত্তের নাভিশ্বাস হলুদ ধাতুতে...Gold and Silver price hike again: হুড়মুড়িয়ে কমার পর আবার রেকর্ড দাম বাড়ল সোনা-রুপোর! বিয়ের মরসুমে মধ্যবিত্তের নাভিশ্বাস হলুদ ধাতুতে...Gold Silver Rates Today MCX gold rate near 1 lakh 60 thousands per 10 grams silver price above 2lakhs 80 thousands per kg
Read more »

Bihar News: 80 करोड़ का कटा चालान, जमा हुए महज साढ़े 16 करोड़; डीएल-आरसी सस्पेंशन का खतराBihar News: 80 करोड़ का कटा चालान, जमा हुए महज साढ़े 16 करोड़; डीएल-आरसी सस्पेंशन का खतराबिहार में कैमरों से कटे चालानों का बड़ा हिस्सा बकाया है। सितंबर 2025 तक जारी 80 करोड़ रुपये के चालानों में से केवल 16.
Read more »

इंजीनियर से बने एन्वायरमेंटल सेनानी, 'पॉन्ड मैन ऑफ इंडिया' ने दिया 80 से ज्यादा तालाबों को 'जीवनदान'इंजीनियर से बने एन्वायरमेंटल सेनानी, 'पॉन्ड मैन ऑफ इंडिया' ने दिया 80 से ज्यादा तालाबों को 'जीवनदान'रामवीर तंवर ने भारत के सात राज्यों में 80 से ज्यादा तालाब साफ किए। उन्होंने गंदे पानी में गोते लगाकर कूड़ा निकाला और तालाबों को नया जीवन दिया। उनका प्रयास जल संरक्षण, पर्यावरण को बचाने और समाज में जागरूकता बढ़ाने की सुंदर मिसाल बन गया है।
Read more »



Render Time: 2026-04-02 11:54:11