ரிஷப் பண்ட் கேப்டன்... இந்த தமிழக வீரருக்கு துணை கேப்டன் பொறுப்பு

IND A Vs SA A News

ரிஷப் பண்ட் கேப்டன்... இந்த தமிழக வீரருக்கு துணை கேப்டன் பொறுப்பு
India A Vs South Africa AIndia A SquadTeam India
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 240 sec. here
  • 21 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 155%
  • Publisher: 63%

IND A vs SA A: தென்னாப்பிரிக்கா ஏ உடனான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

IND A vs SA A: தென்னாப்பிரிக்கா ஏ உடனான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி யின் ஸ்குவாட் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.ரிஷப் பண்ட் கேப்டனாக செயல்படுகிறார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?richest countries இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

மூன்று ஓடிஐ போட்டிகள், 5 டி20ஐ போட்டிகளில் ஆஸ்திரேலியா - இந்தியா அணிகள் மோத உள்ளன.இந்திய சுற்றுப்பயணம் கடந்த அக். 19இல் தொடங்கிய நிலையில், வரும் நவம்பர் 8ஆம் தேதிவரை போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதைத் தொடர்ந்து, நாடு திரும்பும் இந்திய அணி அடுத்து தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகளுடன் உள்நாட்டில் விளையாட உள்ளன. தற்போது ஆஸ்திரேலியா தொடர் நிறைவடைந்ததும், இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 2 டெஸ்ட், 3 ஓடிஐ, 5 டி20ஐ நடைபெற இருக்கிறது.இந்திய அணியை பொருத்தவரை தென்னாப்பிரிக்கா தொடர் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற தென்னாப்பிரிக்கா, இந்தியாவிலும் தனது வித்தையை காட்ட களமிறங்கும். ஓடிஐ தொடரை பொருத்தவரை விராட் கோலி, ரோஹித் சர்மா பங்கேற்க இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. வரும் பிப்ரவரியில் இந்தியாவில் டி20ஐ உலகக் கோப்பை நடைபெற இருப்பதால், இரு அணிகளும் தங்களின் முழு பலத்தை டி20ஐயில் காட்ட முனைப்பு காட்டும். இந்தச் சூழலில் முதலில் நடைபெறும் டெஸ்ட் தொடரை கணக்கில் கொண்டு, தென்னாப்பிரிக்கா ஏ அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா ஏ அணியுடன் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் மோத உள்ளன. ஒரு போட்டி நான்கு நாள்கள் நடைபெறும். பெங்களூருவில் இந்தியா ஏ - தென்னாப்பிரிக்கா ஏ இடைய முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி அக்டோபர் 30ஆம் தேதி, 2வது போட்டி நவம்பர் 6ஆம் தேதியும் நடைபெற இருக்கிறது.தற்போது ரஞ்சிக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் சூழலில், இந்தியா ஏ அணிக்கான ஸ்குவாடை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ரஞ்சிக் கோப்பை விளையாடும் அணிகள் பாதிக்காத வகையில், இந்தியா ஏ ஸ்குவாட்டை அஜித் அகர்கர் தலைமையிலான இந்திய அணி தேர்வுக்குழு இன்று அறிவித்துள்ளது. இந்தியா ஏ ஸ்குவாடுக்கு ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த இங்கிலாந்து தொடரின்போது, 4வது போட்டியில் கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தை தொடர்ந்து, ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை தவறவிட்ட ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்கா தொடரில் திரும்பி வர இருப்பதாக கூறப்பட்டு வந்தது.அதை உறுதிசெய்யும் வகையில் இந்தியா ஏ ஸ்குவாடில் ரிஷப் பண்ட் கேப்டனாகி உள்ளார். ரிஷப் பண்ட் தென்னாப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் முதன்மை விக்கெட் கீப்பராக ஸ்குவாடில் இடம்பெறுவார். துருவ் ஜூரேல் பேக்அப் விக்கெட் கீப்பராக இருப்பார். இதனால், நாராயண் ஜெகதீசனுக்கு பிரதான ஸ்குவாடில் இடம் கிடைக்காது. அதேநேரத்தில், மற்றொரு தமிழக வீரரான சாய் சுதர்சன் இரு போட்டிகளுக்கும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.முதல் போட்டியில் இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றிருக்கும் நிலையில், 2வது போட்டியில் அனுபவ வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். முதல் போட்டியில் கேப்டன் ரிஷப் பண்ட் உடன் ஆயுஷ் மாத்ரே, நாராயண் ஜெகதீசன், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், ரஜத் பட்டிதார் உள்ளிட்ட பேட்டர்கள் இடம்பெற்றுள்ளனர். ஹர்ஷ் தூபே, தனுஷ் கோட்டியனான், மானவ் சுதார், உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இரண்டாவது போட்டியில் ஆயுஷ் மாத்ரே, நாராயணன் ஜெகதீசன், ரஜத் பட்டிதார் ஆகியோருக்கு பதில் கேஎல் ராகுல், துருவ் ஜூரேல், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.முதல் போட்டியில் இடம்பெற்றுள்ள அன்ஷூல் கம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின் ஆகியோருக்கு பதில் அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் உள்ளிட்டோர் இரண்டாவது போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.க்கு இந்த முறையும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அந்த வகையில் இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளுக்கான இந்தியா ஏ ஸ்குவாடை முழுமையாக இங்கு காணலாம்.ரிஷப் பந்த் , ஆயுஷ் மத்ரே, நாராயண் ஜெகதீசன் , சாய் சுதர்சன் , தேவ்தத் படிக்கல், ரஜத் படிதார், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அகமது, குர்னூர் ப்ரார், அன்ஷுல் காம்போஜ், அன்ஷுல் காம்போஜ், யாஷ் தாக்கூர், ஆயுஷ் பதோனி, சரன்ஷ் ஜெயின்ரிஷப் பந்த் , கே.எல்.ராகுல், துருவ் ஜூரல் , சாய் சுதர்சன் , தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், ஹர்ஷ் துபே, தனுஷ் கோட்டியன், மானவ் சுதர், கலீல் அஹ்மத், குர்னூர் பிரர், அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப்மேலும் படிக்க | IND vs AUS: குல்தீப் யாதவ் அணிக்குள் வந்தால் இந்த 3 வீரர்களை நீக்க வேண்டும்! ஏன் தெரியுமா?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.8வது ஊதியக்குழு: அடிப்படை ஊதியத்துடன் இணையும் அகவிலைப்படி, தாறுமாறாய் உயரும் சம்பளம்EPFO-வின் புதிய விதிகளில் இருக்கும் சாதக, பாதக அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்Anbumani RamadossFirecrackersபிக்பாஸ் 9 நிகழ்ச்சியில் சாதிய பேச்சு? இதெல்லாம் சரியா? ரசிகர்கள் காட்டம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India A Vs South Africa A India A Squad Team India BCCI Rishabh Pant Appointed As Team India Captain Rishabh Pant Appointed As India A Captain India Vs South Africa India Vs South Africa Unofficial Test Match Sai Sudharsan As Vice Captain இந்தியா ஏ Vs தென்னாப்பிரிக்கா ஏ இந்தியா ஏ ஸ்குவாட் அறிவிப்பு இந்திய அணி பிசிசிஐ ரிஷப் பண்ட் கேப்டனாக நியமனம் இந்தியா ஆஸ்திரேலியா அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட் சாய் சுதர்சன் துணை கேப்டன்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

IND W vs SA W: ऋचा घोष ने बल्ले से मचाई तबाही, झटके में कर दिए कई रिकॉर्ड्स धराशायी; पीछे छूटीं दिग्गज आस्ट्रेलियाईIND W vs SA W: ऋचा घोष ने बल्ले से मचाई तबाही, झटके में कर दिए कई रिकॉर्ड्स धराशायी; पीछे छूटीं दिग्गज आस्ट्रेलियाईऋचा घोष मैदान पर बल्लेबाजी करने उतरी थी तो उस समय टीम इंडिया का स्कोर 6 विकेट के नुकसान पर 102 रन था। यहां से ऋचा ने एक छोर से पारी को संभालने के साथ रन गति को लगातार बढ़ाने का प्रयास किया। ऋचा को जब स्नेह राणा का साथ मिला तो दोनों ने मिलकर 88 रन की साझेदारी कर...
Read more »

IND W vs SA W: Nadine de Klerk ने दिलाई साउथ अफ्रीका को हारी हुई बाजी में जीत, रोमांचक मुकाबले में भारत को मिली हारIND W vs SA W: Nadine de Klerk ने दिलाई साउथ अफ्रीका को हारी हुई बाजी में जीत, रोमांचक मुकाबले में भारत को मिली हारसाउथ अफ्रीका ने महिला वर्ल्ड कप 2025 के 10वें मुकाबले में भारत को तीन विकेट से शिकस्त दी। साउथ अफ्रीका ने रोमांचक मुकाबले में भारत को 7 गेंद शेष रहते हराया। नदिनी डी क्लर्क ने नाबाद 84 रन की पारी खेली। इससे पहले भारत ने 251 रन बनाए थे।
Read more »

IND W vs SA W: दक्षिण अफ्रीका ने रोका भारत का विजय रथ, लाउरा-क्लार्क के अर्धशतक; ऋचा की मेहनत पर फिरा पानीIND W vs SA W: दक्षिण अफ्रीका ने रोका भारत का विजय रथ, लाउरा-क्लार्क के अर्धशतक; ऋचा की मेहनत पर फिरा पानीदक्षिण अफ्रीका ने भारत को तीन विकेट हरा दिया। गुरुवार को महिला विश्व कप का रोमांचक मुकाबला विशाखापत्तनम में खेला गया जिसमें भारतीय महिला टीम ने पहले बल्लेबाजी करते हुए ऋचा घोष की 94
Read more »

IND W vs SA W: हार के बाद बौखला गईं हरमनप्रीत कौर, टीम में बदलाव करने की कही बातIND W vs SA W: हार के बाद बौखला गईं हरमनप्रीत कौर, टीम में बदलाव करने की कही बातभारतीय महिला क्रिकेट टीम को वनडे वर्ल्ड कप में अपनी पहली हार का सामना करना पड़ा है। टीम इंडिया को साउथ अफ्रीका ने मात दी और जीत की हैट्रिक लगाने से रोक दिया।
Read more »

IND A vs SA A: दक्षिण अफ्रीका ए के खिलाफ सीरीज से पंत करेंगे मैदान पर वापसी, संभालेंगे भारत ए की कमानIND A vs SA A: दक्षिण अफ्रीका ए के खिलाफ सीरीज से पंत करेंगे मैदान पर वापसी, संभालेंगे भारत ए की कमानभारतीय टीम के विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत चोटिल होने के बाद मैदान पर वापसी के लिए तैयार हैं। पंत दक्षिण अफ्रीका ए के खिलाफ दो मैचों की लाल गेंद की सीरीज में शामिल होंगे।
Read more »

IND A vs SA A: Rishabh Pant को मिली इंडिया-ए की कप्तानी, BCCI ने बताया विकेटकीपर बैटर की कब होगी मैदान पर वापसीIND A vs SA A: Rishabh Pant को मिली इंडिया-ए की कप्तानी, BCCI ने बताया विकेटकीपर बैटर की कब होगी मैदान पर वापसीRishabh Pant India A: भारतीय विकेटकीपर बल्लेबाज ऋषभ पंत अंतरराष्ट्रीय क्रिकेट में वापसी कर रहे हैं। उन्हें साउथ अफ्रीका ए के खिलाफ दो अनौपचारिक टेस्ट मैचों की सीरीज़ के लिए इंडिया ए टीम का कप्तान बनाया गया है। जुलाई में लगी चोट के बाद यह उनकी पहली वापसी होगी। ये मैच 30 अक्टूबर से 9 नवंबर तक बेंगलुरु में खेले जाएंगे और 14 नवंबर से शुरू होने वाली...
Read more »



Render Time: 2026-04-01 22:06:33