ராஜ் நிடிமொருவை திருமணம் செய்த சமந்தா! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..

Samantha News

ராஜ் நிடிமொருவை திருமணம் செய்த சமந்தா! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்..
Samandha 2Nd WeddingRaj NidimoruWedding Photos
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 57 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 64%
  • Publisher: 63%

Samantha Raj Nidimoru Wedding Photos : நடிகை சமந்தா, தனது 2வது திருமண புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Samantha Raj Nidimoru Wedding Photos : நடிகை சமந்தா, தனது 2வது திருமண புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கோடீஸ்வர யோகம் காத்திருக்கிறது! சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு கனவுகள் நனவாகும்டிசம்பர் மாதம் திருப்புமுனை! 5 ராசிகளை கோடீஸ்வரர்களாக்கும் சதுர்கிரஹி யோகம் – பண வரவு நிச்சயம்தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது 2வது திருமணம் செய்துள்ளார்.

இவரது புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகிறது.டிசம்பர் 1ஆம் தேதியான இன்று காலை முதல், சமந்தாவிற்கு திருமணம் முடிந்து விட்டது என்ற தகவல், இணையத்தில் வலம் வர தொடங்கியது. இதையடுத்து, அதிகாரப்பூர்வமாக, சமந்தாவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் உள்ள கோயிலில் சமந்தாவிற்கு திருமணம் நடந்துள்ளது. இதில், 30 பேர் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. கூடவே, இவர்கள் மோதிரம் மாற்றி திருமணம் செய்து கொண்டுள்ளதும் புகைப்படங்களில் இடம் பெற்றுள்ளது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!rajinikanthபுதிதாக பைக், கார் வாங்குவோருக்கு...! நாளை முதல் விதிகளில் அதிரடி மாற்றம்!Subhash Chandra birthdayமாதம் ரூ.30,000 தரும் அரசு! 8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு நல்ல சான்ஸ்.. எப்படி அப்ளை பண்ணலாம்?Andre RussellJoy Crizildaaரேஷன் கார்டில் மொபைல் நம்பரை மாற்றுவது இவ்வளவு ஈஸியா? சூப்பர் டிப்ஸ் இதோ

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Samandha 2Nd Wedding Raj Nidimoru Wedding Photos Samantha Wedding Samantha Raj Nidimoru Wedding Photos Samantha Ruth Prabhu Second Marriage சமந்தா ராஜ் நிடிமொரு திருமணம் சமந்தாவிற்கு இரண்டாவது திருமணம் சமந்தா ராஜ் நிடிமொரு திருமண புகைப்படங்கள் Samantha Raj Nidimoru Wedding Photos Samantha Raj Nidimoru Wedding Photos Official

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

सामंथा और राज की वायरल हो रहीं रोमांटिक तस्वीरों के बीच, पत्नी श्यामली ने सारेआम कह डाली ऐसी बातसामंथा और राज की वायरल हो रहीं रोमांटिक तस्वीरों के बीच, पत्नी श्यामली ने सारेआम कह डाली ऐसी बातमनोरंजन Samantha Ruth Prabhu and Raj Nidimoru: सामंथा रुथ प्रभु और राज निदिमोरु की रोमांटिक तस्वीरें वायरल होने के बाद, अब राज निदिमोरु की पत्नी ने कुछ अटपटे पोस्ट किए हैं.
Read more »

இனி ஒளிய தேவையில்லை..காதலருடன் பப்ளிக்காக வலம் வரும் சமந்தா! வைரல் வீடியோஇனி ஒளிய தேவையில்லை..காதலருடன் பப்ளிக்காக வலம் வரும் சமந்தா! வைரல் வீடியோWatch Video Samantha With Raj Nidimoru : பிரபல நடிகை சமந்தா, தனது காதலர் ராஜ் நெடிமொருவுடன் பப்ளிக்காக வெளியில் வந்த சம்பவம், பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read more »

காதலருடன் சமந்தா..எப்படி கட்டிப்பிடிச்சிருக்காங்க பாருங்க! வைரல் போட்டோகாதலருடன் சமந்தா..எப்படி கட்டிப்பிடிச்சிருக்காங்க பாருங்க! வைரல் போட்டோSamantha With He Boyfriend Raj Nidimoru : தென்னிந்திய திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர், சமந்தா. இவர், தனது காதலருடன் எடுத்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Read more »

ಕೊನೆಗೂ ಎರಡನೇ ಮದುವೆಗೆ ರೆಡಿಯಾದ ಸಮಂತಾ! ಪೋಸ್ಟ್ ಹಂಚಿಕೊಂಡು ಗುಡ್‌ನ್ಯೂಸ್‌ ಕೊಟ್ಟ ಸ್ಯಾಮ್..‌ಕೊನೆಗೂ ಎರಡನೇ ಮದುವೆಗೆ ರೆಡಿಯಾದ ಸಮಂತಾ! ಪೋಸ್ಟ್ ಹಂಚಿಕೊಂಡು ಗುಡ್‌ನ್ಯೂಸ್‌ ಕೊಟ್ಟ ಸ್ಯಾಮ್..‌Samantha Raj nidimoru Viral: ಸಮಂತಾ ತಮ್ಮ ವದಂತಿ ಗೆಳೆಯನೊಂದಿಗೆ ಫೋಟೊ ಒಂದನ್ನು ಹಂಚಿಕೊಂಡಿದ್ದು, ಈ ಫೋಟೋ ಇದೀಗ ಸಾಮಾಜಿಕ ಜಾಲತಾಣದಲ್ಲಿ ಸಂಚಲನ ಸೃಷ್ಟಿಸಿದೆ.
Read more »

Samantha Ruth Prabhu ने की दूसरी शादी, फैमिली मैन के डायरेक्टर को बनाया अपना हमसफरSamantha Ruth Prabhu ने की दूसरी शादी, फैमिली मैन के डायरेक्टर को बनाया अपना हमसफरSamantha Ruth Prabhu- Raj Nidimoru Marriage: सामंथा रुथ प्रभु और राज निदिमोरु Raj Nidimoru की डेटिंग को लेकर पिछले काफी दिनों से खबरें आ रही हैं। दोनों का रिलेशन कंफर्म भी हो चुका है और अब लीजिए राज और सामंथा Raj Nidimoru Samantha Ruth Marriage ने शादी कर ली...
Read more »

Samantha Ruth Prabhu Wedding: জল্পনার অবসান! গোপনে ফের ফ্যামিলি ম্যান রাজ, ঘর বাঁধলেন সামান্থার সঙ্গে...Samantha Ruth Prabhu Wedding: জল্পনার অবসান! গোপনে ফের ফ্যামিলি ম্যান রাজ, ঘর বাঁধলেন সামান্থার সঙ্গে...Samantha Ruth Prabhu secretly marries to Family Man director Raj Nidimoru 4 Years After Divorce From Naga Chaitanya
Read more »



Render Time: 2026-04-02 14:02:53