IRCTC Ticket Rule Update: நீங்கள் ரயிலை தவறவீட்டிர்கள் என்றால், எப்படி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது என்பது குறித்து பார்ப்போம்.
IRCTC Ticket Rule Update: நீங்கள் ரயிலை தவறவீட்டிர்கள் என்றால், எப்படி டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவது என்பது குறித்து பார்ப்போம். IRCTC Ticket Refund Rules Update: பெரும்பாலான பயணிகளுக்கு ரயிலை தவறவிட்டால் பணம் திரும்ப கிடைக்குமா கிடைக்காத என்ற குழப்பம் நிலவி வருகிறது.
எனவே, அவர்கள் இந்த தொகுப்பில் மூலம் சந்தேகத்தை தீர்த்து கொள்ளலாம். இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரயில் சேவை. ரயில்களில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். ரயில் பயணிகளுக்காக இந்தியன் ரயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக டிக்கெட் முறையில் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரயிலை தவிறவிட்டால் டிக்கெட் கட்டணம் கிடைக்குமா கிடைக்காத என்ற குழப்பம் நிலவி வருகிறது. எனவே, அது குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம். அதாவது, நீங்கள் முன்பதிவு செய்த ரயிலை தவறாவிட்டால் ஐஆர்சிடியினி TDR வசதி மூலம் கட்டணத்தை திரும்ப பெறலாம். ரயில் தாமதம், ரயிலில் தொழில்நுட்ப கோளாறு போன்ற காரணங்களல் உங்கள பயணம் தடைபடும்போது நீங்கள் உங்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற முடியும். நீங்கள் ஏன் ரயிலில் பயணிக்க முடியவில்லை என்பது ரயில்வே முறையாக தெரிவிக்கவும். TDR மூலம் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான குறிப்பிட்ட வகைகளை ரயில்வே நிறுவியுள்ளது. உங்கள் ரயில் மூன்று மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்தால் பணத்தை திரும்ப பெற கோரலாம். மேலும், தாமதம் காரமணாக, இணைக்கும் ரயிலை தவறவிட்டாலும் நீங்கள் டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம். மேலும், ரயில் ரத்து செய்யப்பட்டாலும் டிடிஆர்-க்கு பதிவு செய்யலாம். டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெற ஐஆர்சிடிசி இணையதளத்தை பார்வையிடவும். பரிவர்த்தனை பிரிவுக்கு சென்று, File TDR விருப்பத்தை தேர்வு செய்யவும். பின்னர், உங்களது ரயிலின் பிஎன்ஆர் நம்பரை உள்ளிட்டு, டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறுவதற்கான காரணத்தை உள்ளிட வேண்டும். தேவையான விவரங்களை உள்ளிட்ட பிறகு, கோரிக்கையைச் சமர்ப்பிக்கவும். இதன்பிறகு, உங்கள் கோரிக்கையை பரிசீலத்து ரயில்வே நிர்வாகம் கட்டணத்தை திரும்ப பெறலாம். இதற்கான நிலையை TDR Status மூலம் அறியலாம். TDR-ஐ பதிவு செய்யும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது, ஒவ்வொரு காரணத்திற்கு குறிப்பிட்ட கால வரம்பு உள்ளது. அதற்குள் பணத்தை திரும்ப பெறுவதற்கான கோரிக்கை தாக்கல் செய்ய வேண்டும். காலக்கெடுவுக்கு பிறகு டிடிஆர்-ஐ தாக்கல் செய்தால் உங்கள் பணம் திரும்ப கிடைக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ரயில் சரியான நேரத்திற்கு வந்து, நீங்கள் தாமதமாக ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலை தவறவிட்டால் உங்கள் டிக்கெட் கட்டணம் திரும்ப பெற தகுதியற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.Top IT Companiesஉழவர் பாதுகாப்பு திட்டத்தில் ரூ. 2 லட்சம் உதவித்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்?
IRCTC Train Ticket Train Ticket Refund Rule Indian Railway Ticket Rules இந்தியன் ரயில்வே ஐஆர்சிடிசி ரயில் கட்டணம் ரயில் டிக்கெட் திரும்ப பெறுவது
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
IRCTC ticket booking: ಈಗ ಒಂದೇ IRCTC ಐಡಿಯಲ್ಲಿ 24 ಟಿಕೆಟ್ ಬುಕ್ ಮಾಡಬಹುದು!IRCTC ಅಪ್ಲಿಕೇಶನ್ ಅಥವಾ ವೆಬ್ಸೈಟ್ ಮೂಲಕ ಬಳಕೆದಾರರು ಈಗ ತಿಂಗಳಿಗೆ 24 ಟಿಕೆಟ್ಗಳನ್ನು ಬುಕ್ ಮಾಡಬಹುದು. ಈ ಹಿಂದೆ ಬಳಕೆದಾರರು ತಿಂಗಳಿಗೆ 12 ಟಿಕೆಟ್ಗಳನ್ನು ಮಾತ್ರ ಬುಕ್ ಮಾಡಬಹುದಾಗಿತ್ತು. ಆದರೆ ಈಗ ಅದನ್ನು ದ್ವಿಗುಣಗೊಳಿಸಲಾಗಿದೆ.
Read more »
Railway Ticket: फोन करो..कंफर्म टिकट लो…IRCTC की जोरदार पहलRailway Ticket: रेल यात्रियों की हुई बल्ले-बल्ले, एक फोन पर ही बुक करें कंफर्म टिकट IRCTC Voice call ticket booking news फोन करो..कंफर्म टिकट लो यूटिलिटीज
Read more »
रोज 12 लाख टिकट बुक करने वाली IRCTC के नतीजे: तिमाही मुनाफा 7% बढ़ने का अनुमान, लेकिन शेयर 3% लुढ़काIRCTC Q2 Results 2024 Update. Follow IRCTC Results Earning and Net Profit Latest News Updates On Dainik Bhaskar .
Read more »
सावधान: टिकट कैंसिल करते समय की ये गलती तो रेलवे एक रुपये भी नहीं करेगा रिफंड, अभी हो जाएं ALERTयूटिलिटीज Know How to cancel Railway Ticket properly Indian Railways refund rules, ticket cancellation policy, confirmed ticket refund, Tatkal ticket refund, railway ticket chart preparation
Read more »
IRCTC Ticket Booking: अब आईआरसीटीसी से ऐसे बुक करें टिकट, न लगेगा टाइम और न एक्स्ट्रा गेटवे पेमेंटयूटिलिटीज IRCTC Ticket Booking IRCTC ewallet know how to use to avoid gateway payment and all अब आईआरसीटीसी से ऐसे बुक करें टिकट एक्स्ट्रा गेटवे पेमेंट
Read more »
New Tatkal ticket Booking Rules: নয়া নিয়ম, ট্রেনের তত্কাল টিকিট কাটতে গেলে এবার...কড়া পদক্ষেপ রেলের..New rule for Tatkal ticket booking introduced by Indian Railways from 1st july
Read more »
