Montha Cyclone: மோந்தா புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
Montha Cyclone : மோந்தா புயல் காரணமாக தமிழகம், ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், அந்த புயல் எப்போது கரையை கடக்கும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.Tamil Actressகலைஞர் மகளிர் உரிமைத் தொகை : நிலம் வைத்திருக்கும் பெண்களுக்கு ஒரு குட் நியூஸ்! ஆந்திர மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் கடும் புயல் அதிர்ச்சி உருவாகியுள்ளது.
வங்கக்கடலில் உருவான 'மோந்தா' புயல் தற்போது மசூலிப்பட்டினத்திலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவிலிருந்து தென்கிழக்கே சுமார் 310 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த புயல் இன்று இரவு காக்கிநாடா அருகே கரையை கடக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மணிக்கு 110 கிலோமீட்டர் வரை கடும் காற்று வீசக்கூடும் எனவும், பரவலாக மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னை வானிலை மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நள்ளிரவில் தீவிரமடைந்து மோந்தா புயலாக மாறியது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிரப்புயலாக வலுப்பெற்றுள்ளது. மசூலிப்பட்டினம்–கலிங்கப்பட்டினத்துக்கிடையே காக்கிநாடா அருகே கரையை அடையும் என்றும், அச்சமயத்தில் காற்று வேகம் மணிக்கு 90 முதல் 110 கி.மீ வரை இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த புயலின் தாக்கத்தால் ஆந்திரா மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என ஆந்திர அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்திலும் புயலின் பரவலான தாக்கம் காணப்படுகிறது. கன்னியாகுமரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வடதமிழக கடலோர மாவட்டங்களிலும் பலத்த காற்று வீசும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.புயலின் தீவிரநிலை கருத்தில் கொண்டு, காக்கிநாடா துறைமுகத்தில் மிகப்பெரிய அபாயத்தைக் குறிக்கும் 8ஆம் எண் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம் மற்றும் கங்காவரம் துறைமுகங்களில் 6ஆம் எண் எச்சரிக்கையும், மசூலிப்பட்டினம் மற்றும் நிசாம்பட்டினம் துறைமுகங்களில் 5ஆம் எண் எச்சரிக்கையும் ஏற்றப்பட்டுள்ளது. காக்கிநாடா மற்றும் சுற்றுப்புறங்களில் மீட்பு அணிகள் தயார் நிலையில் உள்ளன. கடலோர கிராமங்களில் மக்கள் பாதுகாப்பான தங்குமிடங்களுக்கு மாற்றப்படுகின்றனர். மின் மற்றும் தொடர்பு சேவைகள் பாதிக்கப்படக்கூடும் என்பதால் அவசரப்பணிகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.ஆந்திர அரசு மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை குழுக்கள் இணைந்து 24 மணி நேர அவசர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றன. பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டுமெனவும், அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் படிக்க: கரையை நெருங்கும் மோந்தா புயல்.. 5 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.. அலர்ட் மக்களே!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!கந்த சஷ்டி விரதம் 2025: உடல் ஆரோக்கியம், குறைவற்ற செல்வம் பெற முழுமையான விரத முறைதமிழ்நாடு விவசாயிகள் அனைவருக்கும் பிஎம் கிசான் நிதி - மத்திய அமைச்சர் அறிவிப்புபிறந்து 13 நாளான குழந்தை.. ரயிலில் இருந்து தூக்கி வீசி கொன்ற தந்தை - நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!வங்கி கணக்கிற்கு வரும் மாதம் ரூ.3,000.. உடனே அப்ளை பண்ணுங்க.. மத்திய அரசின் மெகா திட்டம்
Montha Cyclone Latest Update Heavy Rain Alert Chennai Rains. Imd Rain Update Montha Cyclone Current Update Montha Cyclone When It Is Currently Latest News In Tamil Rain Update Weather Update Tamil Nadu Andra Odisha Tamil Nadu Weather Update Cyclone Montha Weather Update மோந்தா புயல் மோந்தா புயல் லேட்டஸ்ட் அப்டேட் கனமழை எச்சரிக்கை சென்னை மழை வானிலை மையம் அறிவிப்பு வானிலை அறிவிப்பு மோந்தா புயல் தற்போது எங்கு உள்ளது மோந்தா புயல் எப்போது கரையை கடக்கும் தமிழ்நாடு ஆந்திரா ஒடிசா மழை அறிவிப்பு கனமழை எச்சரிக்கை ஆரஞ்சு அலர்ட் ரெட் அலர்ட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Cyclone ‘Montha’ Is Rushing In: When And Where Will It Smash Into India? IMD Sounds AlarmAuthorities are on alert as Cyclone Montha gathers strength at sea and moves toward the Indian coastline, threatening powerful winds and intense rainfall.
Read more »
लखनऊ में देर रात से हो रही बारिश: ठंडी हवा के चल रहे झोंके, तापमान में 8 डिग्री की गिरावट, मोंथा चक्रवात के...Rain in Lucknow since late night montha cyclone लखनऊ में देर रात से बारिश का दौर जारी है। इसके चलते ठंड बढ़ गई है। मौसम विभाग ने बारिश का यलो अलर्ट जारी किया हुआ है। पिछले दो दिनों की तुलना में 8 डिग्री तापमान में गिरावट आई है। आज अधिकतम तापमान 25...
Read more »
Montha Cyclone Effect on AP: దూసుకువస్తోన్న మొంథా తుపాను.. రైళ్లు, విమాన సర్వీసులు రద్దు.. స్కూళ్లకు సెలవులు..Cyclone Montha Effect on Andhra Pradesh: ఏపీపై విరుచుకుపడేందుకు మోంథా తుపాను పెను ఉప్పెనలా దూసుకొస్తోంది. ఓవైపు బలమైన ఈదురు గాలులు కకావికలం చేస్తుండగా..జడివానలు జడిపిస్తున్నాయి.
Read more »
Montha Weather Forecast: 100 કિમીની ઝડપે ટકરાશે વાવાઝોડું, આ રાજ્યોમાં ભારે વરસાદનું એલર્ટIMD Alert: બંગાળની ખાડીમાં ચક્રવાતી તોફાન મોન્થા અને અરબી સમુદ્ર પરના ઊંડા દબાણને કારણે માત્ર દક્ષિણ ભારતમાં જ નહીં પરંતુ ઉત્તર ભારતમાં પણ હવામાન સંપૂર્ણપણે બદલાઈ ગયું છે.
Read more »
आताच्या क्षणाला कुठे पोहोचलंय अक्राळविक्राळ 'मोंथा' चक्रीवादळ? पाहा Live Location; दोन वादळांचं पृथ्वीवर थैमानCyclone Montha Live Location : मोंथा चक्रीवादळ तुमच्यापासून किती दूर? पाहा लाईव्ह लोकेशन आणि वादळाचा प्रवास...
Read more »
Cyclone Montha Alert: Flight Operations Affected, Schools Shut In THESE DistrictsCyclone Montha Update: The Odisha government on Monday placed its entire administrative machinery on high alert. Meanwhile, schools in some districts of Tamil Nadu will remain closed on Tuesday.
Read more »
