மூளை, நரம்புகள் முதல் செரிமானம் வரை... பாத்திரத்தில் நிரப்பிய நீரை குடித்தால் போதும்

Copper Bottle News

மூளை, நரம்புகள் முதல் செரிமானம் வரை... பாத்திரத்தில் நிரப்பிய நீரை குடித்தால் போதும்
Benefits Of Drinking Water Kept In A Copper VesseWhat Happens If You Drink Water From A Copper Vesசெம்பு பாட்டில்
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 135 sec. here
  • 9 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 74%
  • Publisher: 63%

தாமிர பாத்திரத்தில் வைத்த நீரை குடித்தால், உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும் என்று பண்டைய அறிவியல் கூறுகிறது.

தாமிர பாத்திரத்தில் வைத்த நீரை குடித்தால், உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும் என்று பண்டைய அறிவியல் கூறுகிறது.உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும்.

Types Of Ducks Outசெம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்து குடிப்பதால், வியக்கத்தக்க நன்மைகளை பெறலாம் என்று ஆயுர்வேத மற்றும் சித்த மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இன்றைய நவீன உலகில், கேன் வாட்டர் மினரல் வாட்டர் ஆகியவை அதிக அளவில் பயன்படுத்தப்படுவதால், செம்பு பாத்திரங்கள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன. பழங்காலங்களில், சித்தர்கள் செம்பு குடங்களில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீரை தான் குடித்து வந்தனர். தாமிர பாத்திரத்தில் வைத்த நீரை குடித்தால், உடம்பில் உள்ள மூன்று தோஷங்களான வாதம், பித்தம் கபம் ஆகியவை சமநிலையில் இருக்கும் என்று பண்டைய அறிவியல் கூறுகிறது. செம்பு பாத்திரத்தில் 24 மணி நேரம், வைக்கப்பட்ட குடிநீரை ஆய்வு செய்வதில், அதில் மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நுண்ணுயிர்கள் எதுவும் இல்லை என்பது (மூளைக்கு ஆற்றலை கொடுக்கும் மருத்துவ பண்புகள் தாமிரச்சத்திற்கு உண்டு.. மூளை நரம்பு அணுக்களை பாதுகாக்கும், மயிலின் உறைகளை உருவாக்க தாமிரச்சத்து உதவுகிறது. மேலும் வலிப்பு பக்கவாதம் போன்றவற்றை தடுக்கும் மருத்துவ குணமும் தாமிர சத்திற்கு உண்டு.தாமிரச்சத்து தைராய்டு செயல்பாட்டை சீராக்கும் ஆற்றல் கொண்ட அரிய கனிமம். உடலில் தாமிர சத்துக் குறைபாடு ஏற்படும்போது, தைராய்டு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இதனை தவிர்க்க, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது பலன் தரும்அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த தாமிரம், கீழ்வாதம் மற்றும் மூட்டு வலி பிரச்சனைகளை மிக உதவுகிறது.செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவதால் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகள் நீங்கி, மினுமினுப்பு உண்டாகும். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமாக இருக்க, அவற்றுக்குத் தேவைப்படும் ரத்த ஓட்டத்தை, இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும்.தாமிரத்தில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகள், புற்றுநோய் வராமல் தடுத்து காக்கிறது. மேலும் புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கவும் உதவுகிறது.நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைய, செம்பு பாத்திரத்தில் வைக்கப்பட்ட நீரை அருந்துவது பலன் தரும். கர்ப்ப காலத்தில், தாமிர பாத்திரத்தில் வைக்கப்பட்டுள்ள நீரை குடிப்பதால், தாயையும் சேயையும், தொற்றுநோய் வராமல் பாதுகாக்கலாம். பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில் அல்லது நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணரை அணுகி ஆலோசிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.மேலும் படிக்க | கொழுப்பு கல்லீரல் நோயாளிகளுக்கான்ன டயட் சார்ட்: ட்ரை பண்ணி பாருங்க உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!weight lossMobile GamingMobile Hacking AlertTamilnadu GovernmentBhanu Sapthami 2025

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Benefits Of Drinking Water Kept In A Copper Vesse What Happens If You Drink Water From A Copper Ves செம்பு பாட்டில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கு தாமிர பாத்திரத்தில் உள்ள தண்ணீரை குடித்தால் என்ன

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை... மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுமலச்சிக்கல் முதல் வாயு, அஜீரணம் வரை... மலக்குடல்பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வுGut Health : மலச்சிக்கல், வாயு, அஜீரணம், ஹெமராய்ட்ஸ் உள்ளிட்ட மலக்குடல் பிரச்சனைகளுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
Read more »

ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழப்பு வரை... கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழப்பு வரை... கோடை வெப்பத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வுSummer Tips : கோடை வெப்பத்தால் ஹீட் ஸ்டிரோக் முதல் நீரிழிப்பு வரை பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவற்றில் இருந்து எப்படி பாதுகாப்பாக இருப்பது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13 ஞாயிறு - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13 ஞாயிறு - இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும்Rasipalan : இன்றைய ராசிபலன் ஏப்ரல் 13 ஞாயிறு மேஷம் முதல் மீனம் வரை தெரிந்து கொள்ளுங்கள்
Read more »

இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23 புதன் : மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சிறப்பான நாள்?இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23 புதன் : மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு சிறப்பான நாள்?Rasipalan : இன்று புதன்கிழமை, பிரம்ம யோகம் உருவாகிறது. சில ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றியும், நிதி லாபமும் கிடைக்கும். மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மற்றும் மீனம் ராசிக்காரர்களின் இன்றைய ராசிபலன் இதோ...
Read more »

மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்மூளை முதல் இதயம் வரை... அளவிற்கு அதிகமான சர்க்கரை பேராபத்தை கொண்டு வரும்இனிப்பான உணவுகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சர்க்கரை அதிகம் சேர்த்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மனதில் நினைத்தாலும், ஏதோ ஒரு சாக்கு போக்கை கண்டுபிடித்து, இன்றைக்கு மட்டும் சாப்பிடலாம் என்று முடிவெடுக்கும் பலரை பார்த்திருக்கிறோம்.
Read more »

முதுகுத்தண்டை காலி செய்த ஆன்லைன் கேம் மோகம்... 19 வயது சிறுவன் நடக்க முடியாத நிலைமுதுகுத்தண்டை காலி செய்த ஆன்லைன் கேம் மோகம்... 19 வயது சிறுவன் நடக்க முடியாத நிலைஆன்லைன் கேம்களுக்கு தீவிரமாக அடிமையாகி போனால், அது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு சென்று விடுகிறது. இது விரல் நரம்புகளின் பாதிப்பு முதல் மூளை ஆரோக்கியம் பாதிக்கப்படுவது வரை பலவித பிரச்சனைகள் உண்டாகின்றன.
Read more »



Render Time: 2026-04-02 21:42:24