மூத்த குடிமக்களுக்கான ஆன்மீக பயணம்! மானியம் கொடுத்த தமிழ்நாடு அரசு

Tamil Nadu Government Pilgrimage Scheme News

மூத்த குடிமக்களுக்கான ஆன்மீக பயணம்! மானியம் கொடுத்த தமிழ்நாடு அரசு
Senior Citizens Spiritual Journey Tamil NaduSenior Citizens Temple Visit Tamil Naduதமிழ்நாடு அரசு
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 221 sec. here
  • 24 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 158%
  • Publisher: 63%

Tamil Nadu Government : காசி, முக்திநாத் உள்ளிட்ட ஆன்மீக பயணம் சென்றுவந்த மூத்த குடிமக்களுக்கு மானியத்தை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு.

Tamil Nadu Government : காசி, முக்திநாத் உள்ளிட்ட ஆன்மீக பயணம் சென்றுவந்த மூத்த குடிமக்களுக்கு மானியத்தை கொடுத்துள்ளது தமிழ்நாடு அரசு .ஆன்மீக பயண மானியம் விடுவிப்பு'தளபதி’ பட்டத்துக்கு சொந்தக்காரர்கள்! விஜய் மட்டும் கிடையாது.

.யாரெல்லாம் தெரியுமா?shani gocharTamil Nadu Government : தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை மூத்த குடிமக்கள் ஆன்மீக பயணம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அறுபடைவீடு ஆன்மீக சுற்றுலா, அம்மன் கோவில்களுக்கான சுற்றுலா என இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் தமிழ்நாட்டின் பிரபலமான கோவில்களுக்கு மூத்த குடிமக்கள் ஆன்மீக சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகின்றனர். அந்தவகையில் 60 வயதுக்கும் மேற்பட்ட 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் காசி, மானசரோவர் ஆகிய இடங்களுக்கும் புனித பயணம் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இந்த பயணம் செல்லும் பயணிகளுக்கு அரசு சார்பில் மானியம் கொடுக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், 60 முதல் 70 வயது வரையுள்ள மூத்தகுடிமக்கள் மனநிறைவோடு இறை தரிசனம் பெறும் வகையில், இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் அரசு மானியத்தில் ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், இராமேஸ்வரத்திலிருந்து காசிக்கும் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும், சீனாவிலுள்ள மானசரோவர் மற்றும் நேபாளத்திலுள்ள முக்திநாத் ஆகிய புனித தலங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிகப் பயணம் சென்று வரும் தலா 500 பக்தர்களுக்கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகிறது.2023-2024 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 10,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாகவும், 2025– 2026 ஆம் நிதியாண்டில் மானசரோவர் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், முக்திநாத் ஆன்மிகப் பயணத்திற்கான அரசு மானியம் 20,000 ரூபாயிலிருந்து 30,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.அதன்படி, நடப்பாண்டில் முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட தகுதி வாய்ந்த 389 பக்தர்களுக்கு அரசு மானியமாக தலா ரூ. 30,000 வீதம் 1.17 கோடி ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றபின், 9.94 கோடி ரூபாய் அரசு நிதியில் அறுபடை வீடுகளுக்கு 4,015 பக்தர்களும், இராமேஸ்வரம் காசி ஆன்மிகப் பயணத்திற்கு 1,520 பக்தர்களும், ஆடி மாதத்தில் அம்மன் திருக்கோயில்களுக்கு 3,004 பக்தர்களும், புரட்டாசி மாதத்தில் வைணவ திருக்கோயில்களுக்கு 3,014 பக்தர்களும் கட்டணமில்லாமல் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முக்திநாத் ஆன்மிகப் பயணம் மேற்கொண்ட 1,034 பக்தர்களுக்கு 2.36 கோடி ரூபாய் அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளில் மானசரோவர் ஆன்மிகப் பயணம் செல்ல அனுமதி வழங்கப்படாததால் அரசு வழங்கப்படவில்லை என தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.தமிழ்நாடு அரசின் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை புரியும் முக்கிய திருக்கோயில்களான திருச்செந்தூர், சமயபுரம், இராமேஸ்வரம், பழநி, அழகர்கோவில், மருதமலை, திருவேற்காடு, பெரியபாளையம், சிறுவாபுரி உள்ளிட்ட 19 திருக்கோயில்களில் 1,770 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் வகையிலான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதோடு, 14 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானமும், 764 திருக்கோயில்களில் ஒருவேளை அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது என அரசு தெரிவித்துள்ளது.2025-2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது,"கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் தேவஸ்தானத் திருக்கோயில்களுக்கு அரசு மானியம் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்களின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு செலவினங்களுக்காக ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் அரசு மானியத் தொகை கன்னியாகுமரி தேவஸ்தானத்திற்கு 13 கோடி ரூபாயிலிருந்து 18 கோடி ரூபாயாகவும், புதுக்கோட்டை தேவஸ்தானத்திற்கு 8 கோடி ரூபாயிலிருந்து 10 கோடி ரூபாயாகவும் மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு 6 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாகவும் உயர்த்தி, அதற்கான காசோலைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான திருக்கோயில்களின் பரம்பரை அறங்காவலர் மற்றும் நிர்வாகிகளிடம் முதலமைச்சர் வழங்கினார்.மேலும் படிக்க | சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு ரூ.2 லட்சம் உதவித்தொகை! தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!தேர்வு கிடையாது.. கைநிறைய சம்பளத்துடன் ஆவினில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்கதேர்வு இல்லாத தமிழ்நாடு அரசு வேலை வேண்டுமா? மாதம் ரூ.30000 சம்பளம் - முழு விவரம்Ben stokesSachin TendulkarMalayalam actress

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Senior Citizens Spiritual Journey Tamil Nadu Senior Citizens Temple Visit Tamil Nadu தமிழ்நாடு அரசு ஆன்மீக சுற்றுலா மானியம் மூத்த குடிமக்கள் மூத்த குடிமக்கள் திட்டம் இந்துசமய அறநிலையத்துறை இந்துசமய அறநிலையத்துறை திட்டங்கள் மூத்த குடிமக்கள் ஆன்மீக பயணம் அப்டேட் தமிழ்நாடு அரசு மானிய திட்டங்கள் Tamil Nadu Senior Citizens Subsidy Kasi Pilgrimage Subsidy Tamil Nadu Muktinath Pilgrimage Subsidy Manasarovar Pilgrimage Subsidy HRCE Department Tamil Nadu Tamil Nadu Welfare Scheme Senior Citizens Free Pilgrimage Scheme Tamil Nadu Elderly Devotees Temple Visit Tamil Nadu Government Latest News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைமாற்றுத் திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் - தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கைTamil Nadu government Warining | தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச ஸ்கூட்டர் திட்டத்துக்கு (Tamil Nadu government free scooter scheme) மாற்றுத் திறனாளிகள் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Read more »

நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்நிலம் அளவீடு செய்ய ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் - தமிழ்நாடு அரசின் குட் நியூஸ்Tamil Nadu Government : சொந்த நிலங்களை அளவீடு செய்ய மக்கள் இனி ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிதுள்ளது.
Read more »

10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.66000 உதவித் தொகை10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.66000 உதவித் தொகைTamil Nadu government : 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு தொழிற்பயிற்சியுடன் ரூ.66000 உதவித் தொகை வழங்குகிறது.
Read more »

பாலிடெக்னிக் பசங்களா... ஆல் கிளியர் பண்ண சூப்பர் வாய்ப்புபாலிடெக்னிக் பசங்களா... ஆல் கிளியர் பண்ண சூப்பர் வாய்ப்புTamil Nadu Government: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்கள், ஆல்-கிளியர் செய்ய அருமையான வாய்ப்பு
Read more »

ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்ட மிகப்பெரிய குட்நியூஸ்..!!Tamil Nadu government : ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு உதவித்தொகை, சுயதொழில், இலவச மருத்துவ முகாம் குறித்த அறிவிப்பு தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
Read more »

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: ரேஷன் கார்டு தவிர விண்ணப்பிக்க தேவையான மற்ற முக்கிய ஆவணங்கள்Tamil Nadu Government: கலைஞர் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க இருப்போர், இந்த ஆவணங்களை இன்றே ரெடியாக எடுத்துவைத்துக்கொள்ள வேண்டும்.
Read more »



Render Time: 2026-04-02 03:03:36