Mumbai 17 Children Kidnapped: மும்பையில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்திய நிலையில், கைதாவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Mumbai 17 Children Kidnapped : மும்பை யில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்திய நிலையில், கைதாவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.8th Pay CommissionCSK-வின் அடுத்த தோனி இவர் தான். அதிரடி பேட்டிங் + மிரட்டும் கீப்பிங்! மும்பை பவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.
Mumbai 17 Children Kidnapped: மும்பையில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்திய நிலையில், கைதாவதற்கு முன்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.8th Pay CommissionCSK-வின் அடுத்த தோனி இவர் தான்... அதிரடி பேட்டிங் + மிரட்டும் கீப்பிங்! மும்பை பவாய் என்ற பகுதியில் உள்ள ஆர்.ஏ. ஸ்டுடியோவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் 17 குழந்தைகளை பிணை கைதிகளாக கடத்தி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், 17 குழந்தைகளை மீட்டு, சம்பந்தப்பட்ட நபரை கைது செய்தனர்.குழந்தைகளை கடத்திய அந்த நபர் கைது செய்யப்படுவதற்கு முன்பாக ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, நான் ரோஹித் ஆர்யா. தற்கொலை செய்து கொள்வதற்குப் பதிலாக, நான் ஒரு திட்டத்தை வகுத்து, சில குழந்தைகளை இங்கே பிணைக் கைதிகளாக வைத்திருக்கிறேன். எனக்கு அதிக கோரிக்கைகள் இல்லை. என்னுடைய கோரிக்கைகள் மிகவும் எளிமையானவை. நான் சிலரிடம் பேச விரும்புகிறேன். அவர்களிடம் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன். அதனால்தான் இந்தக் குழந்தைகளை நான் பிணைக் கைதிகளாகப் பிடித்திருக்கிறேன். ஒரு திட்டத்தின் ஒரு பகுதியாக நான் அவர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்திருக்கிறேன். நான் வாழ்ந்தால், நான் அதைச் செய்வேன்; நான் இறந்தால், வேறு யாராவது செய்வார்கள், ஆனால் அது நிச்சயமாக நடக்கும். ஏனென்றால் உங்களிடமிருந்து வரும் ஒரு சிறிய தவறான நடவடிக்கை கூட இந்த முழு இடத்தையும் தீயிட்டுக் கொளுத்தி அதில் இறக்க என்னைத் தூண்டும் என ரோகித் ஆர்யா அந்த வீடியோவில் கூறினார். மும்பை காவல்துறை இது தொடர்பாக கூறுகையில், அந்த நபர் மனநிலை சரியில்லாதவர் போல் தெரிகிறது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குழந்தைகளை மீட்க ங்கள் குழு நிலைமையை மிகுந்த கவனத்துடன் கையாண்டது. அனைத்து குழந்தைகளையும் அவர்களின் குடும்பங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். ரோகித் ஆர்யாவை காவலில் எடுத்து அவரது நோக்கத்தைக் கண்டறிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தனர். மும்பையில் பட்டப்பகலில் ஒருவர் 17 குழந்தைகளை கடத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.மேலும் படிக்க: திருமணத்தில் மொய் கலெக்ட் செய்ய..சட்டையில் QR Code குத்திய தந்தை! வைரல் வீடியோ.. உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!8வது ஊதியக்குழு: அரசு ஊழியர்கள் காட்டில் பண மழை.. புதிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?Shreyas Iyerஅகவிலைப்படி, ஓய்வூதிய உயர்வு, கௌரவ ஊதியம்: தேர்தலுக்கு முன் அரசின் அதிரடிLand Surveyரூ.888 கோடி வேலைவாய்ப்பு ஊழல்?; திமுக அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு - யார் யாருக்கு தொடர்பு?PM Kisan 21வது தவணை யாருக்கு கிடைக்கும்? யாருக்கு கிடைக்காது? முக்கிய தகவல்
Mumbai Police 17 Children Kidnapped Mumbai Child Kidnapping Case Mumbai Kidnapper Video Mumbai Crime News Child Trafficking Mumbai Mumbai Breaking News Kidnapper Rohit Arya Arrested மும்பை மும்பையில் 17 குழந்தைகள் கடத்தல் மும்பை போலீஸ் மும்பை குழந்தை கடத்தல் கடத்தல்காரர் வீடியோ அண்மைச் செய்திகள்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
दिलजीत दोसांझ को खालिस्तानी संगठन से मिली धमकी, कॉन्सर्ट बायकॉट करने की हुई मांग, अमिताभ के पैर छूने पर विवादसिंगर दिलजीत दोसांझ ने 'कौन बनेगा करोड़पति 17' में अमिताभ बच्चन के पैर छुए। जिसके बाद विवाद हो गया। खालिस्तानी संगठन ने उन्हें धमकाया है और कॉन्सर्ट बंद करने की कहा है।
Read more »
Estonia Reportedly Shoots Down Russian Drone Week Before Zelenskyy–Tsahkna Meeting; A Signal Of NATO Resolve?Russia-Ukraine War: According to early reports, two unidentified drones were detected flying near Camp Reedo on the evening of October 17.
Read more »
UP Weather Today: मोंथा तूफान का 17 जिलों में दिखेगा असर, आज भारी बारिश की चेतावनीमौसम विभाग के अनुसार, चक्रवाती तूफान 'मोंथा' का असर पूर्वी उत्तर प्रदेश के 17 जिलों में दिखेगा, जहाँ मध्यम से भारी बारिश की चेतावनी जारी की गई है। 35 जिलों में 30-40 किलोमीटर प्रति घंटे की रफ्तार से हवाएं चलने का अनुमान है। राजधानी लखनऊ में आंशिक असर रहेगा, लेकिन 2 नवंबर से मौसम साफ होने की संभावना है। 'मोंथा' तूफान का सबसे ज्यादा असर दक्षिणी...
Read more »
प्रदूषण से भारत में गई 17 लाख से अधिक जानें, रिपोर्ट में दावाएक नई रिपोर्ट के अनुसार, भारत मे प्रदूषण के कारण 17 लाख से ज़्यादा लोगों की मृत्यु हो गई। यह प्रदूषण जंगल की आग और जीवाश्म ईंधन के जलने से हुआ, जिससे हवा में जहर घुल गया। रिपोर्ट के अनुसार, मानव-जनित पीएम 2.
Read more »
Kanchipuram Robbery: കൊറിയർ വാഹനം തടഞ്ഞ് 4.5 കോടി കവർന്നു; കാഞ്ചീപുരത്തെ കവർച്ചയ്ക്ക് പിന്നിൽ മലയാളി സംഘം, 5 പേർ പിടിയിൽ17 അംഗ മലയാളി സംഘമാണ് കവർച്ച നടത്തിയത്. ഇതിൽ 5 പേരെ അറസ്റ്റ് ചെയ്തിട്ടുണ്ട്.
Read more »
क्रिकेट प्रैक्टिस के दौरान एक 17 साल के लड़के की कैसे हुई मौतमेलबर्न के 17 साल के क्रिकेटर की नेट सेशन के दौरान चोट लगने से मौत हो गई. आख़िर कैसे हुआ ये हादसा
Read more »
