இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடுகின்றன. அகமதாபாத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.பேருந்து கட்டணம் உயர்கிறதா? போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புRice Weightlossமிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் பைனல் போட்டி வரும் ஜூன் மூன்றாம் தேதி நடைபெறுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பைனலுக்கு ஏற்கனவே சென்றுள்ளது. இன்று நடைபெறும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையிலான போட்டியின் முடிவில் ஆர்சிபி அணியுடன் பைனலில் மோத போவது யார் என்று தெரிந்துவிடும். இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசியாக 2014 ஆம் ஆண்டு பைனலுக்கு சென்று இருந்தது. அதன் பிறகு இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பைனலுக்கு செல்லலாம். இருப்பினும் தற்போது வரை ஒரு கோப்பையை கூட பஞ்சாப் வென்றதில்லை. மேலும் படிக்க | குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மீது ரசிகர்கள் வைத்த மேட்ச் பிக்சிங் புகார் - உண்மை என்ன?அணி தங்களது ஆறாவது கோப்பையை வெல்ல தயாராகி வருகிறது. எழுமினேட்டர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி தற்போது குவாலிபர் 2-ல் விளையாட உள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெரும் பட்சத்தில் பைனலில் ஆர்சிபி அணியுடன் மும்பை இந்தியன்ஸ் மோதும். முன்னதாக கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த பைனல் போட்டி நடைபெற இருந்தது. இருப்பினும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பிரச்சினைகள் காரணமாக சிறிது நாட்கள் ஐபிஎல் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் கொல்கத்தாவில் மழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பது என்பதற்காக அகமதாபாத்தில் போட்டிகள் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய போட்டியில் மழை பெய்து ஆட்டம் நடைபெறாமல் போனால் யார் வெற்றியாளர்கள் என்ற கேள்வி பலருக்கும் இருந்து வருகிறது. ஒரு வேலை போட்டி நடைபெறாமல் போனால் புள்ளி பட்டியலில் டாப் இடத்தில் இருக்கும் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெறும். அப்படி பார்த்தால் ஸ்ரேயாஸ் ஐயரின் பஞ்சாப் கிங்ஸ் அணி தான் ஃபைனல் போட்டிக்கு தகுதி பெறும். ஏனெனில் அவர்கள் புள்ளி பட்டியலில் 19 புள்ளிகள் உடன் நல்ல ரன் ரேட்டில் மும்பையை ஒப்பிடும் போது முன்னணியில் உள்ளனர். போட்டியை முடிந்தவரை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிடும். இதற்காக கூடுதல் நேரங்களும் ஒதுக்கப்படும். இருப்பினும் போட்டியை நடத்த முடியவில்லை என்றால் புள்ளி பட்டியலில் முதலில் இருக்கும் அணி தகுதி பெறும். தற்போது வரை குவாலிபயர் 2 போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் அறிவிக்கப்படவில்லை. பைனல் போட்டிகளுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் பைனல் போட்டி மழையின் காரணமாக ஒரு நாள் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!வானத்தில் இருந்து வந்த ரூ.500 நோட்டுகள்... பண மழையால் பெரிய அதிர்ச்சி - பீகாரில் நடந்தது என்ன?குஜராத் பிளேயர் குசல் மென்டிஸ் மீது ரசிகர்கள் வைத்த மேட்ச் பிக்சிங் புகார் - உண்மை என்ன?போட்டோ போட்டு ஹர்திக் மீதான பாசத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில், முடிவுக்கு வந்த பஞ்சாயத்துThug Life Movie banகொரோனா பரவல்... மாஸ்க் போட வேண்டுமா...? மா. சுப்பிரமணியன் முக்கிய அட்வைஸ்
Mi Vs Pbks Rcb Final Mumbai Indians Punjab Kings IPL 2025 IPL Indian Premier League IPL 2025 Washout PBKS Vs MI Washout Qualifier 2 Washout What Happens If PBKS Vs MI Is Washed Out Washout Chances PBKS Vs MI Weather IPL News IPL Updates பஞ்சாப் மும்பை ஆர்சிபி ஐபிஎல் இறுதி போட்டி ஐபிஎல் 2025
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
இன்றைய போட்டியில் மழை வந்தால் ஆர்சிபி அணிக்கு பெரிய பாதிப்பு?சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதும் இன்றைய போட்டி பெங்களூரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது.
Read more »
LIVE பிளே ஆப்பில் பஞ்சாப் அணி? சென்னையில் சூறைக்காற்றுடன் மழை - இன்றைய முக்கிய செய்திகள்!LIVE பிளே ஆப்பில் பஞ்சாப் அணி? சென்னையில் சூறைக்காற்றுடன் மழை - இன்றைய முக்கிய செய்திகள்!
Read more »
பாகிஸ்தான் மொத்த சைஸ் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியமான தகவல்India Pakistan : பாகிஸ்தான் நாட்டின் மொத்த அளவு இந்தியாவின் 3 மாநிலங்களின் பரப்பளவு தான் என்பது உங்களுக்கு தெரியுமா?. அவை எந்த மாநிலங்கள் என தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »
மும்பையை துவம்சம் செய்த பிரியான்ஸ் & இங்கிலிஸ்.. குவாலிஃபையர் 1ல் பஞ்சாப் கிங்ஸ்!மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.
Read more »
Qualifier 1 PBKS vs RCB: மழை பெய்தால் எந்த அணிக்கு பாதிப்பு? முழு விவரம்!IPL Playoffs: குவாலிஃபையர் 1 சுற்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோத உள்ள நிலையில், மழை பெய்து போட்டியை நடத்த முடியாமல் போனால் எந்த அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்பது குறித்து பார்க்கலாம்.
Read more »
அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?அன்னாசி பழம் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது! ஏன் தெரியுமா?
Read more »
