முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி?

Tamil Nadu CM Health Insurance News

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டை பெறுவது எப்படி?
CM Comprehensive Health Insurance CardTN Free Medical Insurance SchemeChief Minister Health Scheme Apply
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 112 sec. here
  • 13 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 83%
  • Publisher: 63%

Tamil Nadu CM health insurance : தமிழ்நாட்டில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

Tamil Nadu CM health insurance : தமிழ்நாட்டில் முதலமைச்சர் காப்பீடு திட்டம் பெறுவது எப்படி? என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள் Tamil Nadu CM health insurance : தமிழ்நாடு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம் பெறுவது எப்படி? தேவையான ஆவணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Tamil Nadu CM health insurance : முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காக செயல்படுத்தப்படுகிறது. அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு, யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கான சிகிச்சை முறை உட்பட 1027 சிகிச்சை முறைகளுக்கும், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கும் மற்றும் 38 அறிதல் கண்டுபிடிப்பு முறைகளுக்கும் வழிவகை செய்யபட்டுள்ளது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சைகள், டயலஸிஸ், புற்றுநோய் சிகிச்சை, மாரடைப்பு சிகிச்சை, கர்ப்பப்பை கட்டிகள் தொடர்பான சிகிச்சை, விபத்து எலும்பு முறிவு சிகிச்சை உட்பட பல சிகிச்சைகள் இலவசமாக அளிக்கப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1,20,000/-க்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை மேற்கொள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அடையாள அட்டை அவசியம். இத்திட்டத்திற்கான அடையாள அட்டை தற்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் காப்பீடு திட்ட அலுவலகத்தில் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. இதனால் தொலைவில் உள்ள கிராமங்களில் இருந்து வரும் பொதுமக்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அதனடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம்கள் மூலம் முதலமைச்சர் காப்பீடு திட்ட அட்டை வழங்கப்படுகிறது. இதுதவிர வட்டார அல்லது மாவட்ட சுகாதார அலுவலங்களை தொடர்பு கொண்டும் இந்த அட்டை பெற விண்ணப்பிக்கலாம். இந்த முகாமிற்கு வருகை தரும் பொதுமக்கள் ரேஷன் கார்டு நகல், ஏதேனும் ஒரு குடும்ப உறுப்பினரின் ஆதார் நகல் உள்ளிட்டவைகளை முகாமிற்கு கொண்டு வர வேண்டும். வருமான சான்றிதழ் முகாம் நடைபெறும் இடத்திலே வழங்கப்படும். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அட்டை இல்லாத தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகிலேயே நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இத்திட்டம் பற்றிய விவரங்களை அறிவதற்கும் குறைகளை தொிவிப்பதற்கும் 24 மணி நேரம் தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் கட்டணமில்லா அழைப்பு மையத்தை தொலைபேசி எண் 1800 425 3993 மூலம் தொடர்பு கொள்ளலாம்.ஐபிஎல் 2026: இரண்டு தலைமை பயிற்சியாளர்கள் மாற்றம்.. 10 அணிகளின் Head Coach யார் யார்? முழு லிஸ்ட்2025 Top Best Smartphones

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

CM Comprehensive Health Insurance Card TN Free Medical Insurance Scheme Chief Minister Health Scheme Apply TN Medical Insurance Eligibility முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டம் ப தமிழ்நாடு அரசு இன்சூரன்ஸ் முதலமைச்சர் காப்பீடு திட்டம் விண்ணப்பம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிக்க த CM Insurance Card Tamil Nadu

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

No Seats In South...: Amit Shah Slams TN CM Stalin, Says THIS On DelimitationNo Seats In South...: Amit Shah Slams TN CM Stalin, Says THIS On DelimitationWhile speaking during the party function in Tamil Nadu, Shah refuted allegations levelled by CM MK Stalin, claiming that Tamil Nadu was denied central funds.
Read more »

स्टालिन बोले- तमिलनाडु के लोग जल्द बच्चा पैदा करें: वरना हमारे 8 सांसद कम होंगे, फैमिली प्लानिंग पॉलिसी राज...स्टालिन बोले- तमिलनाडु के लोग जल्द बच्चा पैदा करें: वरना हमारे 8 सांसद कम होंगे, फैमिली प्लानिंग पॉलिसी राज...Tamil Nadu CM Muthuvel Karunanidhi Stalin Update.
Read more »

Tamil Nadu: ‘1971 की जनसंख्या के आधार पर हो परिसीमन’, तमिलनाडु के CM ने कहा- केंद्र सरकार के दफ्तर से हिंदी को हटाएंTamil Nadu: ‘1971 की जनसंख्या के आधार पर हो परिसीमन’, तमिलनाडु के CM ने कहा- केंद्र सरकार के दफ्तर से हिंदी को हटाएंTamil Nadu CM MK Stalin demands Delimitation based on 1971 Population तमिलनाडु के CM ने कहा- केंद सरकार के दफ्तर से हिंदी को हटा जाए देश
Read more »

Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपTamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते नौकरी के बदले कैश लेने का आरोपED raids against Tamil nadu Minister Senthil Balaji today Tamil Nadu: आबकारी मंत्री के खिलाफ ED की छापेमारी, परिवहन मंत्रालय के प्रमुख रहते हुए नौकरी के बाद कैश लेने का आरोप देश
Read more »

Will Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyWill Destroy Tamil Nadus Education System: Stalin Slams Centre Over NEP, Terms It Saffronise PolicyTamil Nadu CM Stalin alleged that the policy threatens to destroy Tamil Nadus education system.
Read more »

Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारTamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ की जगह तमिल के अक्षर से बदलेगी सरकारदेश Tamil Nadu: तमिलनाडु CM ने रुपये के सिंबल को ही हटाया, ₹ को जगह तमिल के अक्षर से बदलेगी सरकार Tamil Nadu removes rupees Symbol likely to replace with Tamil Symbol
Read more »



Render Time: 2026-04-02 17:21:09