Miss Universe 2025 Winner Fatima Bosch : மிஸ் யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட ஃபாத்திமா போஷ், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.
Miss Universe 2025 Winner Fatima Bosch : மிஸ் யுனிவர்ஸ் 2025 அழகிப்போட்டி, சமீபத்தில் தாய்லாந்தில் நடந்தது. இதில், சர்ச்சைக்குரிய போட்டியாளராக கருதப்பட்ட ஃபாத்திமா போஷ், பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றிருக்கிறார்.
சர்ச்சைக்குரிய போட்டியாளர்..PF உறுப்பினர்களுக்கு புத்தாண்டு பரிசு: ஊதிய உச்சவரம்பில் ஏற்றம்...கார்பஸ், ஓய்வூதியம் அதிகரிக்கும்பிரபஞ்ச அழகியை தேர்ந்தெடுக்கும் போட்டியானது, தற்போது தாய்லாந்தில் நடந்தது. இதில், மெக்சிக்கோவை சேர்ந்த பெண் பிரபஞ்ச அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், இறுதிப்போட்டிக்கு முன்னதாக செய்த விஷயம், சர்ச்சையாக பார்க்கப்பட்டது. இது குறித்த முழு விவரத்தை, இங்கு பார்ப்போம்.உள்ள இம்பாக்ட் அரீனா என்கிற இடத்தில் நடத்தப்பட்டது. இதில், இந்தியா, மலேசியா, மெக்சிக்கோ, ஜமைக்கா, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் இருந்து அழகிகள் ஆடிஷன் வைத்துதேர்ந்தெடுக்கப்பட்டு கலந்து கொண்டனர். நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கிய இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே நன்றாக பங்குபெற்ற மெக்ஸிக்கோ அழகி ஃபாத்திமா போஷ் மிஸ் யுனிவர்ஸ் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தாய்லாந்தின் பேங்காங்கில், மிஸ் யுனிவர்ஸ் போட்டியின் நிகழ்ச்சி ஒன்று நடைப்பெற்றது. அப்போது, ஃபாத்திமாவிற்கும், அந்த நிகழ்ச்சியில் அமைப்பாளராக இருந்த தொழிலதிபர் நவாட் இட்சராகிரிசில் என்பவருக்கும் மோதல் வெடித்தது. நவாட், மிஸ் யுனிவர்ஸ் அமைப்பிற்கும், மிஸ் யுனிவர்ஸ் தாய்லாந்து அமைப்பிற்கும் தலைவராக இருக்கிறார். அதோடு, மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனலின் தலைவராகவும் இருந்தார். நவாட், மெக்சிக்கன் அழகி ஃபாத்திமாவை முட்டாள் தனமானவர் என்று அனைவர் முன்னிலையிலும் அழைத்ததாக கூறப்படுகிறது. ஸ்பான்சர்ஷிப் விஷயத்தில் எழுந்த பிரச்சனையால் இருவருக்கும் பிரச்சனை வெடித்ததாகவும், இதனால் நவாட் அவரை இப்படி அழைத்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்குள் எழுந்த விவாதத்தை தொடர்ந்து, ஃபாத்திமா அறையை விட்டு வெளியேறினார். இதையடுத்து, பல முக்கிய மிஸ் யுனிவர்ஸ் போட்டியாளர்கள் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினர். இது, அப்போது பெரிய சர்ச்சையானது. இதையடுத்து, இரண்டு நடுவர்களும் இந்த போட்டியில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.மற்றும் இத்தாலியில் ஃபேஷன் டிசைனிங் படித்திருக்கிறார். இளம் வயதிலேயே டிஸ்லக்சியா மற்றும் ADHD உள்ளிட்ட பிரச்சனைகளால் பிரச்சனைகளை கொண்டிருந்த இவர், இப்போது வரை தனது கனவுகளை பிடிக்க ஓடிக்கொண்டு இருக்கிறார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக தொண்டு நிறுவனம் நடத்தும் இவர், அதற்காக வருடா வருடம் சில நிகழ்ச்சிகளையும் நடத்துகிறார். இவர், மெக்சிக்கோவை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர், கெவின் என்பவரை காதலித்து வருகிறார்.ஃபாத்திமாவிற்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற பின்பு, ரூ.2 கோடி பரிசுத்தொகை, மாத சம்பளம் ரூ.4 லட்சம், சொகுசு பங்களா உள்ளிட்டை பரிசாக கிடைத்துள்ளன. இவருக்கு வழங்கப்பட்டிருக்கும் கிரீடம் ரூ.44 கோடி மதிப்புடையது என்று கூறப்படுகிறது. இதுவும், அவருக்கே சொந்தமானதுதான். மேலும் படிக்க | மிஸ் யுனிவர்ஸ் மேடையில் தவறி விழுந்த அழகி! வைரலாகும் வீடியோ..எந்த நாட்டை சேர்ந்தவர்?உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Ladaki Bahin YojanaBSNL Rs 99 planEPFONayantharasalary hikeவிருச்சிக ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி: பண மழையில் நனையப் போகும் 3 ராசிகள்
Title Winner Miss Mexico Fatima Bosh Controversy Miss Universe 2025 News Who Is Miss Universe 2025 Miss Universe Mix Mexico மிஸ் மெக்சிக்கோ 2025 மிஸ் மெக்சிக்கோ ஃபாத்திமா போஷ் யார் இந்த ஃபாத்திமா போஷ் Fatima Bosh Controversy Who Is Fatima Bosh Fatima Bosh Biography
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
क्या ऑस्ट्रेलिया में 15 साल बाद एशेज जीत पाएगा इंग्लैंड: कल पर्थ स्टेडियम में पहला मैच; इंग्लिश टीम यहां पह...England Vs Australia The Ashes 2025 Test Series Update; Follow Ashes 2025 Match Schedule, Venue Date Details On Dainik Bhaskar.
Read more »
MJP Recruitment 2025: महाराष्ट्र जीवन प्राधिकरण में 290 पदों पर निकली भर्ती, इस दिन शुरू होंगे आवेदन, 1.77 लाख से ज्यादा तक होगी सैलरीMJP Recruitment 2025 Notification: महाराष्ट्र जीवन प्राधिकरण (MJP) ने विभिन्न 290 पदों पर भर्ती के लिए वैकेंसी निकाली है, जिसके लिए ऑनलाइन आवेदन प्रक्रिया 20 नवंबर, 2025 से शुरू हो जाएगी.
Read more »
Miss Universe 2025: मिस यूनिवर्स 2025 बनीं मैक्सिको की फातिमा बॉश, 25 साल की उम्र में जीता खिताबFatima Bosch of Mexico becomes Miss Universe 2025 officially crowned by Victoria Kjær Theilvig from Denmark मिस यूनिवर्स 2025 बनीं फातिमा बॉश लाइफ़स्टाइल
Read more »
Miss Universe 2025: मेक्सिको की फातिमा बनीं मिस यूनिवर्स 2025, भारत की मनिका विश्वकर्मा रहीं इस नंबर परMiss Universe 2025 Winner दुनिया भर की ब्यूटी क्वीन्स 74वीं मिस यूनिवर्स कॉम्पिटिशन में मेक्सिको की फातिमा वोश को मिस यूनिवर्स 2025 का ताज पहनाया गया है.
Read more »
मेक्सिको की फातिमा बोश बनीं मिस यूनिवर्स 2025: डम्बहेड कहे जाने पर कॉन्टेस्ट छोड़ा था, मिस मेक्सिको बनने...Fatima Bosch of Mexico crowned Miss Universe 2025 Check Profile
Read more »
Annapurna Jayanti 2025: इस साल कब है अन्नपूर्णा जयंती? नोट करें सही शुभ मुहूर्त, पूजा विधि और भद्रा काल!Annapurna Jayanti 2025 Kab Hai: मार्गशीर्ष माह की पूर्णिमा तिथि पर बड़े ही धूमधाम से अन्नपूर्णा
Read more »
