மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்

Free Laptop News

மாணவர்களுக்கு குட் நியூஸ்! இலவச லேப்டாப் எப்போது கிடைக்கும்? முக்கிய அப்டேட்
Tamil Nadu GovernmentTamil Nadu Government SchemeFree Laptop Scheme
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 196 sec. here
  • 17 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 124%
  • Publisher: 63%

Tamil Nadu Government Free Laptop Scheme: தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

Tamil Nadu Government Free Laptop Scheme: தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.AK 64 படத்தில் இணையும் நாயகி! யார் தெரியுமா? ஏற்கனவே அஜித்துடன் நடித்தவர்.

.Ration Cardசனியின் ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: 2026ல் 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட், அதிரடி ராஜயோகம் பலதரப்பட்ட மக்களுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. குறிப்பாக பெண்கள், மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு முக்கியத்துவம் கொடுத்த அவர்களுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. இதில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்காக கூடுதல் கவனம் செலுத்தி பிரத்யேக திட்டங்களை தமிழக அரசு வகுத்து வருகிறது. நான் முதல்வன் திட்டம் மூலம் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது. அதே நேரத்தில் இத்திட்ட மூலம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர்.மேலும் பொருளாதார தடை இன்றி மாணவர்கள் கல்வியை தொடர்வதற்கு மாதந்தோறும் உதவி தொகைகளையும் தமிழரசு வழங்கி வருகிறது. புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் மாதந்தோறும் தகுதி உள்ள மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்க பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் பொருளாதார தடை இன்றி கல்வியை தொடர் முடிகிறது.‌ அந்த நிலையில் மற்றொரு திட்டத்தை தமிழரசு தின அவர்களுக்கு செயல்படுத்த உள்ளது. அதுதான் கல்லூரி மாணவர்களுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் திட்டம். ஏற்கனவே தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு முன் கல்வி வழங்கும் திட்டத்தை செயல்பட்டு வந்தது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு திட்டம் அப்படியே கைவிடப்பட்டது. இதன் பிறகு 2021 ஆம் ஆண்டு திமுக வெற்றி பெற்ற பிறகு அரசு கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி அல்லது கைக்கணினி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 2025-2026 தமிழக பட்ஜெட்டில் மிக அமைச்சர் தங்கம் தென்னரசு கல்லூரி மாணவர்களுக்கு கைத்தலணி வழங்கப்படும் திட்டம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். அதாவது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு கைக்கணினி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்காக 2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளத இதனை நிறைவேற்றும் பணியில் தமிழக அரசும் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வந்தது. முதற்கட்டமாக 10 லட்சம் மடிக்கணினிகளை கல்லூரி மாணவர்களுக்கு வழங்கவும் தமிழக அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்ப மூன்று நிறுவனங்களும் இருந்து தமிழக அரசு கொள்முதலும் செய்தது. பிரபல லேப்டாப் நிறுவனங்களான dell, acer, HP ஆகியவற்றின் மூலம் தமிழக அரசு லேப்டாப் விலை கொள்முதல் செய்தது. ஒவ்வொரு லேப்டாப் 15 அங்குலத்திலேயே கொண்டிருக்கும். கல்விக்கு தேவையான அத்தியாவசிய செயலிகளும் இந்த லேப்டாப்பில் நிறுவப்பட்டிருக்கும். வேர்ட் எக்ஸெல் உள்ளிட்ட சமீபத்திய மைக்ரோசாப்ட் சாதனங்களும் மாணவர்கள் ஒரு வருடம் இலவசமாக பயன்படுத்தவும் இந்த லேப்டாப் மூலம் வாய்ப்பு கிடைக்கும். இந்த நிலையில் இந்த திட்டத்திற்கான பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில், இந்த மாதம் இறுதி அல்லது ஜனவரி மாதத்தில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இது குறித்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,"கல்லூரி மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் இறுதி அல்லது ஜனவரி மாத தொடக்கத்தில் செயல்படுத்தப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் துணை முதல் நீதி ஆகியோர் இருந்த மாணவர்களுக்கு லேப்டாப் விலை வழங்குவார்கள்" என்று கூறினார்.தமிழக அரசின் இலவச லேப்டாப் திட்டம் கலை அறிவியல், பொறியியல், வேளாண்மை மற்றும் மருத்துவக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கப்படும். அதாவது கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை கல்லூரிகளில் இறுதியாக படிக்கும் மாணவர்களுக்கு இலவச ஆஃப்டர் வழங்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உறுதியாக கிடைக்கும். அதே நேரத்தில் தனியார் கல்லூரியில் கிடைக்கும் மாணவர்களுக்கு கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். இது குறித்த அறிவிப்பை விரைவில் தமிழக அரசு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!Shubman GillVikram Prabhu’சங்கிப்படையே வந்தாலும் ஒன்னும் செய்ய முடியாது’ அமித் ஷாவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால்EPFOChennai

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Tamil Nadu Government Tamil Nadu Government Scheme Free Laptop Scheme Tamil Nadu Government Free Laptop Scheme College Student Schemes Minister Anbil Mahesh அமைச்சர் அன்பில் மகேஷ் லேப்டாப் திட்டம் இலவச லேப்டாப் திட்டம் கல்லூரி மாணவர்கள் தமிழக அரசு தமிழக அரசு திட்டம்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

தீபாவளி இலவச வேட்டி சேலை விதிமுறை: மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்தீபாவளி இலவச வேட்டி சேலை விதிமுறை: மூத்த குடிமக்களுக்கு தமிழ்நாடு அரசின் குட்நியூஸ்Tamil Nadu Free Saree Dhoti Scheme: மூத்த குடிமக்களுக்கு தீபாவளியையொட்டி இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Read more »

இலவச மிதிவண்டி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குட்நியூஸ்!இலவச மிதிவண்டி : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான குட்நியூஸ்!Tamil Nadu free bicycle scheme : பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மிதிவண்டி திட்டம் குறித்து தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »

கல்லூரி மாணவர்கள் யாருக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் கிடைக்கும்?கல்லூரி மாணவர்கள் யாருக்கெல்லாம் தமிழ்நாடு அரசின் இலவச லேப்டாப் கிடைக்கும்?Tamil Nadu free laptop scheme: தமிழ்நாடு அரசு வழங்கப்போகும் இலவச லேப்டாப் கல்லூரி மாணவர்கள் யாருக்கெல்லாம் கிடைக்கும்? என்பதை இங்கே பார்க்கலாம்.
Read more »

குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்குட் நியூஸ்! மாணவர்களுக்கு இலவச லேப்டாப்.. தேதி குறித்த முதல்வர் ஸ்டாலின்Tamil Nadu Government Free Laptop Scheme: கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்திற்கான தேதியை தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
Read more »

குஷியில் பெண்கள்! இலவசமாக தையல் மெஷின் பெற சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்ககுஷியில் பெண்கள்! இலவசமாக தையல் மெஷின் பெற சூப்பர் சான்ஸ்.. மிஸ் பண்ணாதீங்கTamil Nadu Government Free Sewing Machine Scheme: தமிழக அரசின் இலவச தையல் இயந்திர திட்டத்தில் எப்படி சேருவது என்பது குறித்து பார்ப்போம்.
Read more »

குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்குட் நியூஸ்! ஆண்களுக்கும் பேருந்தில் இலவச பயணம் - எப்போது? அரசின் செம்ம திட்டம்Tamil Nadu Government Free Bus Travel Scheme: 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கும், இலவச பேருந்து பயண திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Read more »



Render Time: 2026-04-02 15:50:40