மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு

7Th Pay Commission News

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதம் ஜாக்பாட்: 54% டிஏ? காத்திருக்கும் அரசின் பரிசு
7வது ஊதியக்குழுஎண்டிஏ அரசாங்கம்Nda Government
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 165 sec. here
  • 35 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 177%
  • Publisher: 63%

7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம்.

7th Pay Commission:ஜூலை மாதம் அகவிலைப்படி 54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். இதற்கான முழு கணக்கீட்டை இங்கே காணலாம். 7th Pay Commission: ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மத்திய அரசால் திருத்தப்படுகிறது.

ஜனவரியில் DA 4% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50%-ஐ எட்டியது. மத்தியில் பாஜக தலைமையிலான எண்டிஏ அரசாங்கம் பொறுப்பேற்றுள்ளது. புதிய அரசாங்கத்திடமிருந்து பல எதிர்பார்ப்புகள் மக்களுக்கு உள்ளன. குறிப்பாக நிலுவையில் உள்ள பல பணிகள் இனி விரைவாக முடிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது. இதற்கிடையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கும் நல்ல செய்தி காத்துக்கொண்டு இருக்கின்றது. தொழிலாளர் அமைச்சகம் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவை வெளியிட்டுள்ளது. இதில், அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4ஐ எட்டியுள்ளது. ஆகையால். ஜூலையில், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் பெரிய பரிசை பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 2024 முதல் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏஐசிபிஐ குறியீட்டின் அரையாண்டுத் தரவைப் பொறுத்து ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி மத்திய அரசால் திருத்தப்படுகிறது. ஜனவரியில் DA 4% உயர்த்தப்பட்டது. அதன் பிறகு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோரின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 50%-ஐ எட்டியது. அடுத்தது ஜூலை 2024 இல் டிஏ உயர்வு இருக்கும். இது ஜனவரி முதல் ஜூன் 2024 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டுத் தரவைப் பொறுத்து இருக்கும். ஏப்ரல் வரை இதன் மதிப்பெண் 139.4 ஐ எட்டியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து டிஏ மதிப்பெண் 51ஐ நெருங்கியுள்ளது.மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு புள்ளிவிவரங்கள் இன்னும் வரவில்லை. இவையும் வந்தவுடன்தான் ஜூலை மாதத்தில் டிஏ எவ்வளவு அதிகரிக்கும் என்பவார தெளிவாகும். ஜூன் மாதத்திற்குள் DA மதிப்பெண் 53ஐத் தாண்டினால், 3 முதல் 4% வரை கண்டிப்பாக அகவிலைப்படி அதிகரிக்கும். அதாவது மொத்த அகவிலைப்படி 53% அல்லது 54% ஆக உயர்கும். இதன் மூலம் ரூ.10,000 வரையிலான சம்பள உயர்வு இருக்கும். அகவிலைப்படி54% ஆக உயர்ந்தால், ஊழியர்களின் சம்பளம் மற்றும் படிகளில் பெரிய அதிகரிப்பு இருக்கும். உதாரணமாக, அடிப்படை சம்பளம் ரூ.50000 எனில், அதில் 4% அதாவது 2000 டிஏ அதிகரிக்கும், அதாவது ஜூலை மாத சம்பளத்தில் அகவிலைப்படியாக ரூ.2000 உயர்வு கிடைக்கும்.சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் ஊழியர்களின் சம்பளத்தில் 3% அதிகரிப்பு செய்யப்படுகிறது. இந்த எண்ணிக்கையை அடிப்படையாகக் கருதினால், ஜூலையிலும் 3% சம்பள உயர்வு இருக்கும். ஒருவரது சம்பளம் ரூ. 50000 ஆக இருந்தால், 3% அதிகரிப்பில் ரூ.1500 கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம் ஊழியர்களின் சம்பளம் ரூ.1,500 மற்றும் அகவிலைப்படி அதிகரிப்பு என மொத்தம் ரூ.3,500 அதிகரிக்கும்.மக்களவைத் தேர்தல் முடிவுகள் மற்றும் நன்னடத்தை விதிகள் முடிவடைந்த பிறகு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் இணை அலுவலகமான தொழிலாளர் பணியகம், பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் 2024 மாதங்களுக்கான குறியீடுகளை புதுப்பித்துள்ளது. பிப்ரவரிக்கான CPI-IW 0.3 புள்ளிகள் அதிகரித்து 139.2 ஆக இருந்தது. மார்ச் மாதத்திற்கான அகில இந்திய CPI-IW 0.3 புள்ளிகள் குறைந்து 138.9 ஆக இருந்தது. ஏப்ரல் 2024க்கான அகில இந்திய CPI-IW 0.5 புள்ளிகள் அதிகரித்து 139.4 ஆக உள்ளது.பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அகவிலைப்படி உயர்வு அல்லது ஊதிய உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது. Aishwarya Arjunசனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்.... அள்ளிக்கொடுப்பார் சனி பகவான்புத ஆதித்ய - சுக்ர ஆதித்ய யோகம்... ஆனி மாதத்தில் ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்..!!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

7வது ஊதியக்குழு எண்டிஏ அரசாங்கம் Nda Government மத்திய அரசு ஊழியர்கள் Central Government Employees அகவிலைப்படி Dearness Allowance ஏஐசிபிஐ குறியீடு AICPI Index டிஏ உயர்வு DA Hike 54 சதவீத அகவிலைப்படி 54 Percent Dearness Allowance ஊதிய உயர்வு Salary Hike சம்பள உயர்வு டிஏ DA CPI-IW மக்களவைத் தேர்தல் நுகர்வோர் விலைக் குறியீட்டு தரவு Salary சம்பளம் ஊதியம் வணிகச் செய்திகள் Business News In Tamil 7Th Cpc Update 7Th Pay Commission News In Tamil 7Th Pay Commission Latest News Da Hike News Da Hike Latest News

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

மத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வுமத்திய அரசி ஊழியர்களுக்கு ஜூலையில் ஜாலி!! புதிய டிஏ கணக்கீடு, அதிரடி ஊதிய உயர்வு7th Pay Commission, DA Hike Update: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் அகவிலைப்படி கணக்கீடு மாறும் என கூறப்படுகின்றது.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் செய்தி: அகவிலைப்படியில் அதிரடி உயர்வு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஜூலை 2024 முதல் ஊழியர்களின் ஊதியத்தில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும்.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வுமத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அப்டேட்: 8வது ஊதியக்குழுவில் பம்பர் ஊதிய உயர்வு8th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி ஜூலை முதல் அதிகரிக்கவுள்ளது.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழுமத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் 2 பரிசுகள்: டிஏ ஹைக், புதிய ஊதியக்குழு7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய அரசு அமைந்தவுடன் பல நல்ல செய்திகள் காத்திருக்கின்றன. அவற்றில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு, 8வது ஊதியக்குழு ஆகியவை முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டதுமத்திய அரசு ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்: டிஏ உயர்வுடன் கிராஜுவிட்டி வரம்பும் உயர்த்தப்பட்டது7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. ஓய்வூதிய பணிக்கொடை மற்றும் இறப்புக்கு பிறகான டெத் கிராஜுவிட்டி ஆகியவற்றுக்கான வரம்பை அரசாங்கம் 25 சதவீதம் உயர்த்தியுள்ளது. அதாவது இதற்கான வரம்பு 20 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read more »

மத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுமத்திய அரசு ஊழியர்களுக்கு NDA அரசின் பரிசு: NPS-ன் கீழ் 50% ஓய்வூதியம் அளிக்க முன்மொழிவுNational Pension System: அரசாங்கம், தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியப் பலன்களில் கணிசமான மேம்பாட்டை வழங்க உள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
Read more »



Render Time: 2026-04-02 12:09:46