முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.
SIP Investment Tips: முதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான்.15x15x15 ஃபார்முலாவை பின்பற்றி சேமித்து வந்தால், வெறும் 15 ஆண்டுகளில் ரூ.
1 கோடியை சேமிக்கலாம்.சனி வக்ர நிவர்த்தி... ஷஷ ராஜயோகத்தினால்... கார்த்திகை முதல் இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம் தான்2024 Us Electionsமுதுமையில் பணத்திற்காகவும், பிற தேவைகளுக்காகவும் யாரையும் சார்ந்திருக்க கூடாது என நினைத்துக் கொண்டிருப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்குத் தான். வேலையில் சேர்ந்தவுடன் இளம் வயதிலிருந்தே சேமிப்பது நல்லது. இல்லை என்றாலும் குறைந்தது 40 வயதில், திட்டமிட்டு சேமிக்கத் தொடங்கினால், பென்ஷன் இல்லை என்ற கவலை இல்லாமல், சிறந்த வகையில் முதுமை காலத்தில் வழக்கமான வருமானம் கிடைக்கும்.உங்களது 40 வயதில் முதலீடு செய்யத் தொடங்கினால் 55 வயது வரை, 15x15x15 ஃபார்முலாவை பின்பற்றி சேமித்து வந்தால், வெறும் 15 ஆண்டுகளில் ரூ.1 கோடியை திரட்டி, 55 வயது முதல் ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் பென்ஷன் பெறலாம். வருமானத்தை அள்ளிக் கொடுக்கும் 15x15x15 சூத்திரம் பரஸ்பர நிதிகளில் SIP உடன் தொடர்புடைய முதலீட்டு ஃபார்முலா. அதாவது 15 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீட்டில் 15 சதவீத வருடாந்திர வட்டி பெறப்பட வேண்டும்.பொதுவாக, ஒவ்வொரு மாதமும் சம்பளத்தில் 30 சதவீதத்தை முதலீடு செய்ய வேண்டும். உதாரணமாக, உங்கள் சம்பளம் தற்போது மாதம் ரூ.50 ஆயிரம் என்றால், நீங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.15 ஆயிரம் முதலீடு செய்ய வேண்டும். 15 ஆண்டுகளுக்கு SIP மூலம் பரஸ்பர நிதிகளில் மாதம் ரூ.15,000 முதலீடு செய்ய வேண்டும்.சராசரியாக, 15 சதவீத வருடாந்திர வட்டியில், முதலீட்டாளர் 15 ஆண்டுகளில் சுமார் 1 கோடி பெறுவார். இந்த காலகட்டத்தில் முதலீடு செய்யப்பட்ட தொகை ரூ.27 லட்சம் மட்டுமே என்பது சிறப்பு. இப்போது இந்த ரூ.1 கோடியை சிஸ்டமேடிக் வித்ட்ராவல் பிளானில் வைப்பதன் மூலம், ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் ஓய்வூதியமாகப் பெறலாம்.மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான எளிதான வழி எஸ்ஐபி. இதன் மூலம் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம். SIP என்பது ஒரு வங்கி RD போன்றது. ஆனால் இங்கே நீங்கள் வங்கியை விட சிறந்த வருமானத்தைப் பெறுவீர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை கழிக்கப்பட்டு SIP என்னும் சிஸ்டமேடிக் இன்வெஸ்மெண்ட் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யப்படும். குறிப்பு: முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை முதலீட்டு முறைகள் குறித்து நிதி ஆலோசகருடன் விரிவாக ஆலோசனை செய்து அதுகுறித்து தெரிந்துகொண்டு முதலீடு செய்ய வேண்டும். மேலும் படிக்க | மாதா மாதம் ரூ.61,000 வரியில்லா ஓய்வூதியம், கோடிகளில் கார்ப்பஸ்: இன்றே முதலீடு செய்யுங்கள் உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!டொனால்டு டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: வெற்றியை தீர்மானிக்கும் இந்த 7 மாகாணங்கள்... யார் பக்கம் அதிபர் நாற்காலி?Lakhpati Didi Yojanaரேஷன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்! இதை செய்யாவிட்டால் கார்ட் நீக்கப்படும்!மத்திய அரசு போட்ட புதிய உத்தரவு.. நீண்ட கால கோரிக்கை.. ஓய்வூதியம் பெறுவோருக்கு நல்ல செய்திViral Videoஓய்வு காலத்தில் ஹேப்பியாக வாழலாம்... இப்படி முதலீடு செய்தால் 55 வயதிலேயே கோடீஸ்வரர் ஆகலாம்!மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காது
SIP Calculator Retirement Pension Calculator How To Get One Lakh Pension At Old Age Retirement Planning Mutual Fund Calculator Mutual Fund Calculator Personal Finance News Business News Systematic Investment Planning Systematic Withdrawal Plan What Is SIP SWP What Is SWP Investment Tips In Tamil Investment Tips SIP SWP Combination முதலீட்டுத் திட்டம் மியூச்சுவல் ஃபண்ட்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
NPS Pension: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய செய்தி... புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது அரசுNational Pension System: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் துறை, அக்டோபர் 7 அன்று ஒரு குறிப்பாணையை வெளியிட்டது. இது ஊழியர்களின் NPS பங்களிப்பு தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை விளக்குகிறது.
Read more »
UPS அமலுக்கு வரும் முன் NPS -இல் அரசு செய்த மாற்றம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்NPS New Guidelines: பணியாளர், பொதுக் குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை, NPS மாற்றம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Read more »
NPS Pension: பணி ஓய்வுக்கு பின் ரூ.1 லட்சம் மாத ஓய்வூதியம், இன்னும் பல நன்மைகள், முழு கணக்கீடு இதோNational Pension System: தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) பங்களிப்பு அடிப்படையிலான அமைப்பில் செயல்படும் ஓய்வூதியம் மற்றும் சேமிப்புத் திட்டமாகும். ஊழியர்கள் ஓய்வு பெற்ற பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பை வழங்குவது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Read more »
ஒய்வுதியதாரர்களுக்கு முக்கிய அப்டேட்: அகவிலை நிவாரணம், அரியர் தொகை... அரசின் குறிப்பாணை வெளியானதுCentral Government Pensioners: ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை (DoPPW) மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவைத் தொகையை வழங்குவது குறித்த முக்கிய புதுப்பிப்பை அறிவித்துள்ளது.
Read more »
Family Pension New Rules: குடும்ப ஓய்வூதியத்தில் மகள்களுக்கு உரிமை இல்லையா? அரசின் விளக்கம்Central Government Pensioners: மத்திய அரசு பணிகளில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்ப விவரங்களில் இருந்து மகளின் பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் நலத்துறை தற்போது தெளிவுபடுத்தியுள்ளது.
Read more »
மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அப்டேட்: இதை செய்யவில்லை என்றால் NPS ஓய்வூதியம் கிடைக்காதுNational Pension System: பணியாளர் மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நலத் துறை அக்டோபர் 26ஆம் தேதி வெளியிட்ட அலுவலகக் குறிப்பில் முக்கிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more »
