Tamil Nadu Government Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த சொந்த தொழில் செய்ய 10 லட்சம் வரை கடன்பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு அறிவிப்பு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Tamil Nadu Government Scheme: தமிழ்நாட்டைச் சேர்ந்த சொந்த தொழில் செய்ய 10 லட்சம் வரை கடன்பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்த முழு அறிவிப்பு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.ரூ.10 லட்சம் பிணையில்லா கடன்தீபத் திருவிழா! திருவண்ணாமலை செல்பவர்களுக்கு தமிழக அரசு குட் நியூஸ்மகளிர் உரிமைத் தொகை, ரேஷன் கார்டு பயோமெட்டிரிக் : அரசின் லேட்டஸ்ட் அப்டேட் Tamil Nadu Government Scheme: தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின்கீழ் பயிற்சியுடன் கூடிய வங்கிக்கடன் பெற விண்ணப்பிக்கலாம் சென்னை, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டு பெண்கள் இந்த அருமையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு மேலும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் ஒரு இலட்சம் மகளிரை தொழில் முனைவோராக உயர்த்திடும் பெருந்திட்டம் ”தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு 2025-26 ஆண்டில் செயல்படுத்த அரசு ஆணை எண்.51, கு.சி.ந.. துறை நாள் 25.08.2025 மூலம் ஆணையிட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் வசித்து வரும் 18 வயது முதல் 55 வயது குட்பட்ட மகளிர் உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் சார்ந்த தொழில்களை துவங்க அதிகபட்சமாக ரூ.10 இலட்சம் வரை 25% மானியத்துடன் வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்கலாம். பயனாளியின் சொந்த முதலீடாக திட்ட மதிப்பில் 5 சதவீதம் செலுத்தி 95 சதவீதம் வங்கிக்கடனாக பெற்றுக்கொள்ளலாம். பயனாளிகள் வங்கிக்கு பிணையம் வழங்க தேவையில்லை.தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தில் மக்கும் பொருட்கள் தயாரிப்பு, விவசாய உற்பத்தி கழிவுகளில் இருந்து பொருட்கள் தயாரித்தல், தென்னை நார்மூலம் தயாரிக்கப்படும் செடி வளர்க்கும் தொட்டிகள், காகித கழிவுகளிலிருந்து பென்சில் தயாரித்தல், ஆடை வடிவமைப்பு, அலங்கார அணிகலன்கள் தயாரிப்பு, கண்ணாடி ஒவியம், கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு, பட்டு நூல் அணிகலன் தயாரிப்பு, குழந்தைகள் பராமரிப்பு நிலையம், வீட்டில் தயார் செய்யும் உணவுப்பொருட்கள், யோகா நிலையம், வளர்ப்பு பிராணி பராமரிப்பு நிலையம், உடற்பயிற்சி நிலையம், சலவை நிலையங்கள், அழகு நிலையம், மெகந்தி மற்றும் டாட்டூ நிலையம், சத்து மாவு உருண்டைகள் தயாரிப்பு, சத்து மாவு சார்ந்த பேக்கரி உணவுபொருட்கள் தயாரிப்பு, தானிய வகைகளில் தயார் செய்யும் ஐஸ்கிரிம், எலுமிச்சை எண்ணெய் தயாரிப்பு, வெட்டி வேர் எண்ணெய் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்பெற்று வழங்கப்படும்.இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வங்கியில் கடன் ஒப்புதல் அளிக்கப்பட்ட மகளிருக்கு 3 நாள் தொழில் முனைவோர் பயிற்சியும், தேவையின் அடிப்படையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் திறன் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் வங்கிக்கடன் பெற விரும்பும் மகளிர் தொழில் முனைவோர்கள்என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வித்தகுதி மற்றும் வருமான உச்ச வரம்பு ஏதும் இல்லை. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தில் பயன் பெறலாம்.கலைஞர் வினைத்திட்டத்தில் பயன் பெற்ற மகளிர் பயனாளிகள் தங்களது தொழிலை விரிவுபடுத்துவதற்கு இத்திட்டத்தில் மீண்டும் விண்ணப்பித்து பயன் பெறலாம். இணையதளத்தில் விண்ணப்பிக்கும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ், திட்ட அறிக்கை, விலைப்புள்ளி பட்டியல் , பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வங்கி கணக்கு புத்தகம், சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டவுடன் ஏற்புடைய வங்கிக்கு பரிந்துரை செய்யப்படும். வங்கியின் கடன் ஒப்புதல் பெற்ற பின்பு தொழில்முனைவோர் பயிற்சிக்கு அனுப்பப்பட்டு, பயிற்சி முடிந்தவுடன் அதற்கான சான்றிதழை வங்கியில் சமர்ப்பித்து கடன் பட்டுவாடா பெறலாம். வங்கியில் கடன் பட்டுவாடா செய்யப்பட்டவுடன் பயனாளிகளுக்கு மானியம் விடுவிக்கப்படும். எனவே, இந்த அரிய வாய்ப்பினை மகளிர் பயன்படுத்தி தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கிக்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை நாடுங்கள் மேலும் படிக்க | பெண்களுக்கு தமிழ்நாடு அரசின் 2 குட்நியூஸ்! மானியம், கடன் ஈஸியாக வாங்கலாம் - உடனே விண்ணப்பிக்கவும்மேலும் படிக்க: பெண்களுக்கு நல்ல சான்ஸ்! அங்கன்வாடியில் வேலை - எப்படி விண்ணப்பிக்கலாம்? உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I am Karthikeyan, a Senior Sub-Editor at Zee Tamil News Channel, bringing 10 years of experience in the media industry. I have extensive experience working in both news television and online website platforms.UN report8வது ஊதியக்குழு: கடும் அதிருப்தியில் மத்திய அரசு ஓய்வுதியதாரர்கள்... இதுதான் முக்கிய கோரிக்கைDecember Blockbustersஆயுள் சான்றிதழ்: நவம்பர் 30 கடைசி நாள்... ஓய்வூதியதாரர்களுக்கு இந்த முக்கிய விஷயங்களில் கவனம் தேவைகௌதம் கம்பீரின் பிடிவாதம் பேராபத்தா? டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்விகள்! 16 மோசமான சாதனைகள்!மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு அநீதியா? 8வது ஊதியக்குழு நிபந்தனையால் மூத்த குடிமக்கள் அச்சம்!
Tamil Nadu Women Loan Scheme 10 Lakh Collateral Free Loan Tn Twees Scheme Women Business Loan Tamil Nadu தமிழ்நாடு அரசு பெண்களுக்கான தொழில் கடன் திட்டம் ரூ.10 லட்சம் தொழில் கடன் திட்டம் பெண்களுக்கு குட் நியூஸ் 25% Subsidy Loan Women Msmeonline Tn Gov Application Tn Govt Scheme For Women Entrepreneurs Tamil Nadu Business Loan For Women 2025 Women Entrepreneurship Scheme Tn Collateral Free Business Loan India
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
Ram Mandir Flag: राम मंदिर की धर्म ध्वजा के बारे में ये 10 बातें जानते हैं आपRam Mandir Flag: राम मंदिर की धर्म ध्वजा के बारे में ये 10 बातें जानते हैं आप?
Read more »
Pak airstrike in Afghanistan: রাতের অন্ধকারে অতর্কিতে আকাশপথে হানা! বর্বর পাকিস্তানের ফেলা বোমায় ঘুমের মধ্যেই ৯ শিশুর মৃত্যু...Pakistani airstrike in Afghanistan kills 10, including 9 children, says Taliban govt
Read more »
हर 10 में 8 भारतीय व्यवसाय ट्रेड पॉलिसी में बदलाव को मानते हैं सकारात्मक : सर्वेक्षणहर 10 में 8 भारतीय व्यवसाय ट्रेड पॉलिसी में बदलाव को मानते हैं सकारात्मक : सर्वेक्षण
Read more »
घरेलू डिमांड, GST सुधार के दम पर बढ़ेगी आय, तीसरी तिमाही में बेहतर नतीजे की उम्मीद, 8 से 10% तक बढ़ सकती है कमाईभारतीय कंपनियों के तीसरी तिमाही के नतीजे बेहतर हो सकते हैं. उनकी आय में 8 से 10 फीसदी तक का इजाफा हो सकता है.
Read more »
Bihar Police Admit Card 2025: बिहार पुलिस ड्राइवर कॉन्स्टेबल के एडमिट कार्ड कब आएंगे? 10 दिसंबर को परीक्षाBihar Police Driver Exam 2025 Date: बिहार पुलिस में 4 हजार से ज्यादा ड्राइवर पदों के लिए परीक्षा तिथि घोषित हो गई है। 10 दिसंबर को एग्जाम होगा।
Read more »
चुनाव के बाद पहली किस्त, 10 लाख महिलाओं की खाते में पहुंचेंगे 10-10 हजार; CM नीतीश करेंगे ट्रांसफरबिहार सरकार मुख्यमंत्री महिला रोजगार योजना 2025 के तहत 10 लाख जीविका दीदियों के खाते में 10-10 हजार रुपये भेजेगी। अब तक 1 करोड़ 40 लाख महिलाओं को यह राशि मिल चुकी है। ग्रामीण विकास मंत्री श्रवण कुमार ने बताया कि 14 दिसंबर तक सभी पात्र महिलाओं को भुगतान सुनिश्चित किया जाएगा। मुख्यमंत्री नीतीश कुमार स्वयं डीबीटी के माध्यम से राशि हस्तांतरित...
Read more »
