பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்... வலுக்கும் சர்ச்சை

Nitish Kumar Hijab Row News

பெண்ணின் ஹிஜாப்பை பிடித்து இழுத்த நிதிஷ் குமார்... வலுக்கும் சர்ச்சை
Nitish Kumar Hijab RowControversial Viral VideoNitish Kumar Controversial Viral Video
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 192 sec. here
  • 27 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 157%
  • Publisher: 63%

Nitish Kumar Hijab Row: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இஸ்லாிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்து இழுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்த இழுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ் வீட்டிற்குள் காதல்.. வெளியே வந்தவுடன் பிரேக்-அப்! லிஸ்டில் இத்தனை ஜோடியா?பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் இஸ்லாமிய பெண் ஒருவரின் ஹிஜாப்பை பிடித்த இழுத்தது சர்ச்சைக்குள்ளான நிலையில், தற்போது நிதிஷ் குமார் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.பீகாரில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயுஷ் மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் அரசு விழாவில் பீகார் முதலமைச்சர்கலந்துகொண்டார். அப்போது அவர் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார். அந்த இஸ்லாமிய பெண்ணிடம் ஆணையை வழங்கியபோது, அந்த பெண்ணின் ஹிஜாப்பை முகத்தில் இருந்து வேகமாக கீழே இறக்கிவிட்டார். இது அங்கு சிலரால் வீடியோவாக எடுக்கப்பட்டது. இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், அதிகளவில் மக்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து முதலமைச்சர் நிதிஷ் குமாரின் செயல் சர்ச்சைக்குள்ளாகி உள்ளது.நிதிஷ் குமாரின் இந்த சர்ச்சையான செயலுக்கு எதிர்க்கட்சித் தலைவர்களிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. மேலும் நிதிஷ் குமாரின் செயல் பொருத்தமற்றது என்றும் அவமானகரமானது என்றும் கண்டித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, சமாஜ்வாதி கட்சியின் பெண் நிர்வாகி சுமையா ராணா, உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மற்றும் உத்தர பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத் ஆகியோர் மீது கைசர்பாக் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மேலும் இவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.புகார் அளித்த பின்னர் சுமையா ராணா செய்தியாளர்களிடம் கூறுகையில்,"பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஒரு பெண்ணின் ஹிஜாப்பை கழற்றுவது போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அரசியலமைப்பு சார்ந்த பதவியில் இருக்கும் ஒருவர் இப்படி நடந்துகொள்வது, அவர் தனது தொண்டர்களும் இதேபோன்ற செயல்களில் ஈடுபட ஊக்குவிப்பதாக அமையும்," என்று அவர் சாடினார். சஞ்சய் நிஷாத் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கும் சுமையா ராணா எதிர்த்தார். 'பர்தாவை கழற்றியது குறித்து ஏன் இவ்வளவு சர்ச்சை? அவரது கைகள் அந்த பெண்ணின் முகத்தை மட்டுமே தொட்டன' என்று கூறுகிறார். அப்படியென்றால், கை வேறு எங்காவது தொட்டிருந்தால் என்ன நடக்கும்?. இதனால்தான், நான் புகார் அளித்தேன்" என்றார், சுமையா ராணா.சுமையா ராணா உடன் வந்த வழக்கறிஞர் மிஷாம் ஜைதி கூறுகையில்,"இந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து வந்த கருத்துக்களும் கடுமையான தண்டனைக்குரிய பிரிவுகளுக்கு கீழ் வரும் பிரச்னையாகும். அவர் ஒரு பெண்ணின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளார். சஞ்சய் நிஷாத் செய்தது மத உணர்வுகளைத் தூண்டும் விதத்தில் உள்ளது. இது பிரிவு 153A இன் கீழ் வழக்குப்பதிவு செய்யலாம். ஏனெனில் நீங்கள் தெரிந்தே கலவரங்களைத் தூண்டக்கூடிய, அமைதியின்மையை உருவாக்கக்கூடிய, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுகிறீர்கள்" என்றார். ஹிஜாப்பை பிடித்து இழுத்ததற்காக நிதிஷ் குமாருக்கு நேரடியாகப் பிரிவு 354 பொருந்தும் என்றும் அவர் கூறினார்.மேலும் படிக்க | இந்தியாவில் அதிக 'குடிமகன்கள்' உள்ள மாநிலம் எது? வெளியானது அதிர்ச்சி ரிப்போர்ட்!உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.8வது ஊதியக் குழு முக்கிய அப்டேட்: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 2026 முதல் அரியர் தொகை கிடைக்குமா?Vaibhav SuryavanshiOld Pension SchemeInd vs SANPS சந்தாதாரர்களுக்கு ஜாக்பாட்: புதிய விதிகள்... 80% கார்பஸை எடுக்க அனுமதி, எளிதாகும் செயல்முறை2026 ஐபிஎல் மினி ஏலம்: எங்கே, எப்போது, எதில் பார்க்கலால்? அணிகளின் பர்ஸ் தொகை - முழு விவரம்!

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

Nitish Kumar Hijab Row Controversial Viral Video Nitish Kumar Controversial Viral Video Uttar Pradesh Samajwadi Leader Sumaiya Rana Sanjay Nishad Uttar Pradesh Minister Sanjay Nishad Viral Video Bihar Chief Minister Nitish Kumar Bihar Latest Uttar Pradesh News Latest Bihar News நிதிஷ் குமார் ஹிஜாப் பிரச்னை நிதிஷ் குமார் பிரச்னை நிதிஷ் குமார் சர்ச்சை வைரல் வீடியோ நிதிஷ் குமார் வைரல் வீடியோ நிதிஷ் குமார் சர்ச்சை சஞ்சய் நிஷாத் வைரல் வீடியோ பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பீகார் உத்தர பிரதேச செய்திகள்

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

Amid JP Row, Akhilesh Yadav Urges Bihar CM Nitish Kumar To Quit NDAAmid JP Row, Akhilesh Yadav Urges Bihar CM Nitish Kumar To Quit NDASamajwadi Party chief Akhilesh Yadav on Friday urged Janata Dal (United) leader Nitish Kumar to withdraw support from the Narendra Modi-led NDA government at the Centre because a socialist was presented to pay tribute to Jayaprakash Narayan on his birth anniversary.
Read more »

Nitish Kumar Net Worth: ১৩টি গরু, ১০টি বাছুর, মাত্র ২১ হাজার ক্যাশ! ১০ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই মাত্র মোট সম্পত্তি? আশ্চর্য...Nitish Kumar Net Worth: ১৩টি গরু, ১০টি বাছুর, মাত্র ২১ হাজার ক্যাশ! ১০ বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এই মাত্র মোট সম্পত্তি? আশ্চর্য...Nitish Kumar Net Worth 13 Cows 10 Calves Rs 21k Cash What Is Nitish Kumar Net Worth know Annual Disclosure Of Assets of bihar cm
Read more »

Nitish Kumar Political Journey: মধুচন্দ্রিমাতেই কি তাল কাটবে নীতীশের নতুন সংসারের? বিহারের ‘গেম অব থ্রোনস’-এর ধাঁধায় একমাত্র কনস্ট্যান্ট কুর্সি কুমার...Nitish Kumar Political Journey: মধুচন্দ্রিমাতেই কি তাল কাটবে নীতীশের নতুন সংসারের? বিহারের ‘গেম অব থ্রোনস’-এর ধাঁধায় একমাত্র কনস্ট্যান্ট কুর্সি কুমার...Nitish Kumar Political Journey, ONE MAN MANY SWITCHES, Why Nitish Kumar is Kursi Kumar the undisputed king in Bihar game of thrones
Read more »

DNA: हिजाब खींचने पर मुख्यमंत्री Vs मुसलमान | CM Nitish Kumar Hijab ControversyDNA: हिजाब खींचने पर मुख्यमंत्री Vs मुसलमान | CM Nitish Kumar Hijab Controversyमित्रो आम बोलचाल की भाषा में कहते हैं कि मर्यादित आचरण और अमर्यादित आचरण में बस सूत भर का फर्क होता Watch video on ZeeNews Hindi
Read more »

नीतीश कुमार के महिला का नकाब हटाने की घटना पर भड़के उलेमा, बताया लोकतंत्र का अपमान, कहा- माफी मांगेंनीतीश कुमार के महिला का नकाब हटाने की घटना पर भड़के उलेमा, बताया लोकतंत्र का अपमान, कहा- माफी मांगेंIshaq Gora on Nitish Kumar Naqab Row: बिहार के सीएम नीतीश कुमार के नियुक्ति पत्र वितरण कार्यक्रम के दौरान महिला का नकाब हटाने पर मौलाना इसहाक गोरा ने तीखी प्रतिक्रिया जताई है।
Read more »

...अन् CM नितीश कुमार यांनी मुस्लीम महिलेचा हिजाब ओढला, 'डोकं ठिकाणावर आहे का?' विचारत संताप...अन् CM नितीश कुमार यांनी मुस्लीम महिलेचा हिजाब ओढला, 'डोकं ठिकाणावर आहे का?' विचारत संतापNitish Kumar Pulls Down Doctors Hijab: बिहारचे मुख्यमंत्री नितीश कुमार यांनी सरकारी कार्यक्रमात सर्वांसमोर मुस्लिम महिलेचा हिजाब ओढल्याने संताप व्यक्त होत आहे.
Read more »



Render Time: 2026-04-02 21:57:45