TVK Sengottaiyan: மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ பிரச்சார பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் தூங்கினார்கள் என்றும் கூட்டத்தில் பரவசமே இல்லை என்றும் தவெக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
TVK Sengottaiyan: மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ பிரச்சார பொதுக்கூட்டத்தில் 20 ஆயிரம் பேர் தூங்கினார்கள் என்றும் கூட்டத்தில் பரவசமே இல்லை என்றும் தவெக மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசி உள்ளார்.
திமுகவில் அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம் - செங்கோட்டையன்உழவர் பாதுகாப்பு அட்டை : பெண்கள் விண்ணப்பிப்பது எப்படி? என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?Cricket Updatesதிருச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மாற்று கட்சியில் இருந்து விலகி சுமார் 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையும் நிகழ்ச்சி பனையூரில் உள்ள தமிழக வெற்றிக்கழக அலுவலகத்தில் இன்று நடந்தது.அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரச்சர மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.பேசியதாவது,"தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வருங்காலத்தில் தமிழகத்தின் முதல்வராக வரவேண்டும். கேட்காமலே கொடுக்கக் கூடியவரே தமிழக வெற்றி கழகத்தின் தலைவர். திமுக எங்கே இருக்கிறது என்றால் அதிமுகவில்தான் இருக்கிறது. அதிமுகவில் இருந்து வந்தவர்கள்தான் அதிகம். அதிமுகவினர் திமுகவில் இன்று ஆதிக்கம் செலுத்தி கொண்டிருக்கின்றார்கள்.திமுகவில் சரியான தலைமை இல்லை என்பதைதான் இதற்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. நேற்று ஒரு கூட்டம் நடைபெற்றது , ஆயிரம் ரூபாய் வாங்கிய பின்புதான் கூட்டம். கூட்டத்தில் பரவசம் கிடையாது. அதில் 20 ஆயிரம் பேர் தூங்கிக் கொண்டிருக்கின்றனர், வேண்டுமென்றால் அந்த காட்சிகளை மறுபடியும் பாருங்கள். ஆட்சி மாற்றங்கள் உருவாகும், திமுகவை தாகத்தெரிவோம் என்று அவர் பேசுகிறார். ஒருத்தரும் கைதட்டவில்லை" என்றார்.தொடர்ந்து,"தலைவர் யாரை கை காட்டுகிறாரோ அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். திரைப்படத்திலேயே அவர் ஹீரோ, எதிர்காலத்தில் தமிழ்நாட்டு அரசியலில் ஹீரோவாக அவர்தான் வரப்போகிறார். அனைத்து கட்சியில் உள்ள குடும்பங்களில் நான்கு ஓட்டுகள் இருக்கும்பட்சத்தில், அதில் இரண்டு ஓட்டுகள் தவெகவிற்கு உள்ளது. துபாய் அலுவலரிடம் நான் பேசினேன், பல நாடுகளில் இருப்பவர்கள் எப்பொது தேர்தல் வரும் என எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள். 3 லட்சம் பேர் வெளிநாட்டில் இருந்து வந்து, இவருக்கு வாக்கு அளிப்பதற்காக எந்த தேதி என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாக்கு அளிப்பதற்காக ஐம்பதாயிரம் முதல் ஒரு லட்சம் வரை செலவு செய்து வாக்களிக்க வருகிறார்கள் என்றால் இந்த தலைவர் விதிவிலக்கு ஆவார், இனி இந்தியாவில் எவருக்கும் இது வராது.காலங்கள் மாறிக் கொண்டிருக்கிறது, ஆட்சி மாற்றங்கள் தேவைப்படுகிறது. நல்லாட்சி தமிழகத்தில் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் ஏற்படும் போது இளைஞர்கள் 2 லட்சம் பேர் பதவிகளில் வலம் வரப்போகிறீர்கள் என்பதை மறந்து விடக்கூடாது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு நாம் யாரை விரல் காட்டுகிறோமோ அந்த இரண்டு லட்சம் பேர்தான் தமிழகத்தில் உலாவ முடியும். இனிமேல் காவல்துறையினர் விசில் அடிக்க கூடாது, கண்டக்டர் விசில் அடிக்க கூடாது, வேறு எதில் மாற்றம் செய்வார்கள் விசிலுக்கு பதிலாக..." என செங்கோட்டையன் பேசினார். மேலும் படிக்க | இன்று முதல் டபுள் டெக்கர் பேருந்து சேவை! கட்டணம் இவ்வளவா.. டிக்கெட் முன்பதிவு எப்படி?மேலும் படிக்க | ஓபிஎஸ் - சேகர்பாபு சந்திப்பு.. திமுகவில் இணையும் பன்னீர்செல்வம்? பக்கா பிளான்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!I’m Sudharsan G, Sub Editor at Zee Tamil News, with over five years of experience in Tamil content writing. I cover Tamil Nadu, national, and international news, along with sports stories that connect with readers. A follower of cricket, cinema, and politics, I bring depth and perspective to every piece. I also have on-screen camera experience, which helps me present news stories in a more engaging and impactful way. Outside work, I enjoy modern Tamil literature and discovering new voices in contemporary writing.குடும்ப ஓய்வூதிய விதிகளில் முக்கிய மாற்றம்: மகள்களுக்கான வயது வரம்பை நீக்கிய மாநில அரசுSeior citizensடி20 உலகக் கோப்பை.. இந்தியா பிளேயிங் 11ல் இஷான் கிஷனுக்கு இடம் கிடைக்குமா? முழு விவரம்வாயுத்தொல்லைக்கு நிவாரணம் அளிக்கும் வெற்றிலை: இப்படி ட்ரை பண்ணி பாருங்கசுப்மன் கில் நீக்கம்? மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் ரோஹித் சர்மா?
NDA Meeting In Maduranthakam DMK Government Sengottaiyan Tamil Nadu Latest News Tamil Nadu Politics Sengottaiyan Cricitizes NDA Meeting தவெக செங்கோட்டையன் செங்கோட்டையன் மதுராந்தகத்தில் நடந்த என்டிஏ கூட்டம் செங்கோட்டையன் செய்திகள் தமிழ்நாடு லேட்டஸ்ட் நியூஸ்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
भारत-अमेरिका संबंध पिछले 20 सालों में सबसे निचले स्तर पर : भारतीय-अमेरिकी नेताभारत-अमेरिका संबंध पिछले 20 सालों में सबसे निचले स्तर पर : भारतीय-अमेरिकी नेता
Read more »
हजारीबाग में नशा तस्करी पर पुलिस का बड़ा प्रहार, 20.5 किलो अफीम के साथ चतरा के तीन तस्कर गिरफ्तारहजारीबाग पुलिस ने लोहसिंघना थाना क्षेत्र में नशा तस्करी के खिलाफ बड़ी कार्रवाई की है। पुलिस ने 20.
Read more »
Biriyani with Sleeping Pill: বিরিয়ানিতে ২০ ঘুমের ওষুধ মিশিয়ে স্বামীকে খুন! দেহ পাশে শুয়ে রেখে সারা রাত প*র্ন দেখে কাটাল স্ত্রী...Wife kills Husband with lacing Biriyani with 20 sleeping pills and then whole night watch
Read more »
Ind vs NZ T20 Series: ঈশান ঝড়ে বেসামাল কিউয়িরা! দ্বিতীয় টি-টোয়েন্টিতেও দাপুটে জয় ভারতের...India wins 2nd t-20 Match against News Zealand in 5 match series
Read more »
राजस्थान में एक बार फिर बारिश और आंधी का अलर्ट: सर्द हवा चलने से 10 डिग्री गिरा तापमान, आज कोहरा छाने की सं...Rajasthan Western Disturbance mercury drops 10 degrees. 15 cities recorded maximum temperature below 20°C.
Read more »
पश्चिम चंपारण में बड़ी कार्रवाई, 20 लाख से अधिक का गांजा बरामद, किशोर समेत दो गिरफ्तारपश्चिम चंपारण के इनरवा थाना क्षेत्र के खमिया में एक चिमनी से 52 किलोग्राम गांजा बरामद किया गया है। मवेशी के चारा में छिपाकर रखे गए इस गांजे की अंतरराष्ट्रीय कीमत 20.
Read more »
