பிக்பாஸ் பிரதீப் ஆண்டனி திருமணம்..மணப்பெண் யார் தெரியுமா? போட்டோக்கள் இதோ..!
Bigg Boss Fame Pradeep Antony Wedding Photos : பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலபமான பிரதீப் ஆண்டனிக்கு திருமணம் நடைப்பெற்றுள்ளது. இவரை திருமணம் செய்து கொண்ட பெண் யார் தெரியுமா?IND vs AUS: ரோஹித்தும் இவரும் அவுட்.
.. முதல் டெஸ்டில் இந்தியாவின் பிளேயிங் லெவன் இதோ!உத்திர நட்சத்திரத்தில் கேது பெயர்ச்சி... வாழ்க்கையில் சிக்கல்களை சந்திக்கப் போகும் சில ராசிகள்Lungs Detox தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலம் பிரபலமானவர், பிரதீப் ஆண்டனி. இவருக்கு, தற்போது திருமணம் நடைப்பெற்று முடிந்திருக்கிறது.எல்லாேரும் தெரிந்து கொண்டது 2016ஆம் ஆண்டு வெளியான ‘அருவி’ படம் மூலமாகத்தான். இந்த படத்தில் அவர் கதாநாயகி மீது காதல் கொண்ட நபராக நடித்திருப்பார். இந்த கதாப்பாத்திரம் பிரபலமானதாக மாறினாலும் இவருக்கு பெரிதாக அதன் பிறகு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இதையடுத்து, அவர் கவினுடன் ‘டாடா’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்க ஒரு காரணமாக அமைந்தார் பிரதீப். இவர், கடந்த ஆண்டு ஆரம்பித்த முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசனில் முக்கிய போட்டியாளராக உள்நுழைந்தார்.போன இவர், முதல் நாளில் இருந்து அனைவரையும் காலி செய்து விளையாட ஆரம்பித்தார். இவரது விளையாட்டு பலருக்கு பிடித்திருந்தாலும், சக போட்டியாளர்கள் இவரிடம் கொஞ்சம் வித்தியாசம் பார்க்க ஆரம்பித்தனர். அவரது தனிப்பட்ட வாழ்வில் நடந்த விஷயங்களை கேமரா முன் பேசி, அது குறித்து பேசலாமா வேண்டாமா என்றெல்லாம் பேசினர். சிறப்பாக விளையாடிய இவர் முதல் முறையாக ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார். சக பெண் போட்டியாளர்களிடம் முறையாக நடந்து கொள்வதில்லை என்றும், பிறரை தகாத வார்த்தைகளில் பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டதால் பிக்பாஸ் இல்லத்தில் இருந்த பெரும்பாலானோர் இவருக்கு ரெட் கார்ட் கொடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.பிரதீப் ஆண்டனி ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டவுடன், அவருக்கு மக்களின் ஆதரவு பெரிதளவில் பெருகியது. பலர் இவர் தவறு எதுவுமே செய்யாமல் வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூறினர். இதையடுத்து, பிற போட்டியாளர்களுக்கு எதிராக பலர் சமூக வலைதளங்களில் போஸ்ட் போட ஆரம்பித்தனர். பிரதீப்பை வீட்டை விட்டு வெளியேற்றிய விவகாரத்தில் கமல்ஹாசனும் பலரது விமர்சனத்திற்கு ஆளானர். இந்த வெறுப்பு, பிக்பாஸ் நிகழ்ச்சி முடியும் வரை நிற்கவில்லை.பிரச்சனைகள் அனைத்தும் ஓய்ந்த நிலையில், பிரதீப் தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தனது சமூக வலைளதங்களில் அறிவித்தார். அதன்படி, அவருக்கு தற்போது சர்ச்சில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.பிரதீப் ஆண்டனி, பிக்பாஸிற்கு போவதற்கு முன்னர் இருந்தே ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரது பெயர் பூஜா. இவர்களுக்கு சமீபத்தில் ஒரு தேவாலயத்தில் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. இந்த புகைப்படத்தை முன்னாள் பிக்பாஸ் பாேட்டியாளரும் விமர்சகருமான சுரேஷ் சக்கரவர்த்தி தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்திருக்கிறார். இந்த ஜோடிக்கு பல பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!சர்க்கரை நோய்க்கு சிகிச்சை அளிக்க... இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள IL-35 புரதம்...பழிதீர்க்குமா தென்னாப்பிரிக்கா...? அனுபவ வீரருக்கு 'டாட்டா' - இந்திய பிளேயிங் லெவன் இதோ!Donald Trumpகிராம்பு செய்யும் மேஜிக்... காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுங்க - அப்புறம் பாருங்க..!அசைவ பிரியர்கள் கவனத்திற்கு... ஆரோக்கியத்தை காலி செய்யும் சிவப்பிறைச்சி... எச்சரிக்கும் மருத்துவர்கள்இந்த வார ஓடிடி ரிலீஸ் லிஸ்ட்! எல்லாமே புதுசு..எதை, எந்த தளத்தில் பார்ப்பது?
BB 7 Tamil Pradeep Antony BB 7 Contestant Pradeep Antony Marriage Photos Latest Pradeep Antony Gets Married To Pooja Pradeep Antony Pooj Wedding Photos பிரதீப் ஆண்டனி திருமணம் பிரதீப் ஆண்டனி திருமண புகைப்படங்கள் பிரதீப் ஆண்டனியை கரம் பிடித்த பூஜா பிரதீப் ஆண்டனி திருமண புகைப்படங்கள் வைரல்
United States Latest News, United States Headlines
Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.
பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?பிக்பாஸில் அதிக சம்பளம் ‘இந்த’ 2 பேருக்குதான்! யார் தெரியுமா?
Read more »
பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ஷனில் வெளியேறிய நபர்!! சர்ச்சைக்குரிய போட்டியாளர்..யார் தெரியுமா?
Read more »
ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! காதலரை கரம் பிடிக்கிறார்..அவர் யார் தெரியுமா?நடிகை ரம்யா பாண்டியனுக்கு திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
Read more »
பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?பிக்பாஸ் 8 நிகழ்ச்சியின் டி.ஆர்.பி ரேட்டிங் எவ்வளவு தெரியுமா?
Read more »
பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
Read more »
பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
Read more »
