பாகிஸ்தான் போட்டியை லைவ் பார்க்க முடியலையா... டக்குனு இதை செய்யுங்க!

India Vs Pakistan Match News

 பாகிஸ்தான் போட்டியை லைவ் பார்க்க முடியலையா... டக்குனு இதை செய்யுங்க!
India Vs Pakistan Match Free Live Score UpdatesIndia Vs Pakistan Match Free LiveIndia Vs Pakistan Match Free Live With Tamil Comm
  • 📰 Zee News
  • ⏱ Reading Time:
  • 181 sec. here
  • 22 min. at publisher
  • 📊 Quality Score:
  • News: 135%
  • Publisher: 63%

India vs Pakistan Live Score: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் ஒவ்வொரு பால் அப்டேட்டையும் ஜீ தமிழ் நியூஸ் சேனலில் தமிழ் வர்ணனையையுடன் நீங்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.

India vs Pakistan Live Score: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் ஒவ்வொரு பால் அப்டேட்டையும் ஜீ தமிழ் நியூஸ் சேனலில் தமிழ் வர்ணனையையுடன் நீங்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.ஆனால் போட்டியின் மொத்த விவரங்களும் திரையில் தெரியும்.

Gold ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ள நிலையில், அவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட அணிகள் ஏ பிரிவிலும்; இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோத உள்ளன. குரூப் சுற்று முடிவில், ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறும். அந்த சுற்றிலும் ஒரு அணி மற்ற 3 அணிகளுடன் தலா 1 முறை மோதும். சூப்பர் 4 சுற்றில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் 28ஆம் தேதி துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.12 குரூப் சுற்று போட்டிகள், ஆறு சூப்பர் 4 சுற்று போட்டிகள், ஒரு இறுதிப்போட்டி என மொத்தம் 19 டி20ஐ போட்டிகள் ஆசிய கோப்பை 2025 தொடரில் திட்டமிடப்பட்டது. இதுவரை 5 குரூப் சுற்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. குரூப் ஏ-ல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் முறையே முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன. குரூப் பி-ல் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணி முறையே முதலிரண்டு இடத்தை பிடித்துள்ளன.அந்த வகையில், குரூப் ஏ-ல் முதலிடத்தை நிர்ணயம் செய்யும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குரூப் சுற்று போட்டி இன்று நடைபெறுகிறது. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டி இன்றிரவு 8 மணிக்கு தொடங்கும். டாஸ் இரவு 7.30 மணிக்கு தொடங்கும். இரு அணிகளும் அதே பிளேயிங் லெவனோடுதான் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அந்த வகையில், இந்தியா - பாகிஸ்தான் போட்டி தொலைக்காட்சியை பொருத்தவரை Sony Sports நெட்வோர்க் சேனல்களில் நேரலையில் ஒளிபரப்புச் செய்யப்படுகிறது. மேலும், SonyLiv தளத்திலும் நீங்கள் நேரலையில் காணலாம். ஆனால், SonyLiv தளத்தில் பார்க்கஆனால், நீங்கள் இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் ஒவ்வொரு பால் அப்டேட்டையும் நீங்கள் தமிழ் வர்ணனையையுடன் இலவசமாக கண்டுகளிக்கலாம். அதற்கு ஜீ தமிழ் நியூஸ் சேனல் பிரத்யேகமாக கிரிக்கெட் ரசிகர்களுக்கான இந்த முன்னெடுப்பை எடுத்துள்ளது. ஜீ தமிழ் நியூஸ் சேனல் அதன் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் பக்கங்களில் நேரலை வீடியோவாக மேட்ச் அப்டேட்டை நீங்கள் கண்டுகளிக்கலாம். அதாவது, போட்டியின் வீடியோ உங்களுக்கு தெரியாது. ஆனால் ஒவ்வொரு பந்துகளின் அப்டேட்டும் திரையில் தெரியும். திரையில் போட்டியின் ஓவர், ஸ்கோர், விக்கெட், பேட்டிங் செய்யும் பேட்டர்கள் மற்றும் அவர்களின் ரன்கள், பந்துவீசும் பௌலர், அந்த பந்தில் என்ன நடந்தது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் தனித்தனியாக திரையிலேயே தெரிந்துவிடும். மேலும், பின்னணியில் கிரிக்கெட் வல்லுநர்கள் மற்றும் எங்கள் தொகுப்பாளர்களின் தமிழ் வர்ணனையை நீங்கள் கேட்கலாம். நீங்கள் நேரலையை பார்க்க முடியாதபட்சத்தில், காதால் வர்ணனையை மட்டும் கேட்க முடியும் என்றால் இது உங்களுக்கு சிறப்பான கிரிக்கெட் அனுபவத்தை கொடுக்கும். மேலும், போட்டியை நேரலையில் காண SonyLiv சந்தா இல்லாவிட்டாலும், உங்களால் நேரலையை பார்க்க முடியவில்லை என்றாலும் இதன்மூலம் மேட்ச் ஸ்கோர் மற்றும் பிற விவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.எங்கள் ஜீ தமிழ் நியூஸ் சேனலின் கிரிக்கெட் வர்ணனையின் யூ-ட்யூப் மற்றும் பேஸ்புக் வீடியோக்களின் இணைப்புகள் இதோ...:மேலும் படிக்க | Asia Cup 2025: பாகிஸ்தான் போட்டியை இந்தியா புறக்கணித்தால் என்ன ஆகும்?மேலும் படிக்க | IND vs PAK: இந்தியாவின் பிளேயிங் லெவன் மாற்றம்? பயிற்சியாளரே சொன்ன பாயிண்ட்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!IND vs WIபிரதமர் மோடியிடம் கண்ணீர்விட்ட மக்கள்... இனியாவது மணிப்பூர் வளர்ச்சி பாதைக்கு போகுமா?எம்ஜிஆரையும் இப்படி தான் சொன்னார்கள்... இவர்கள் இப்படிதான் - திமுகவை தாக்கிய விஜய்Investment TipsState Human Rights CommissionIndian Railways

We have summarized this news so that you can read it quickly. If you are interested in the news, you can read the full text here. Read more:

Zee News /  🏆 7. in İN

India Vs Pakistan Match Free Live Score Updates India Vs Pakistan Match Free Live India Vs Pakistan Match Free Live With Tamil Comm Asia Cup 2025 Asia Cup 2025 Match Free Live With Tamil Commenta India Vs Pakistan Match Live Scorecard India Vs Pakistan Live Score India Vs Pakistan Live Score Updates In Tamil இந்தியா பாகிஸ்தான் போட்டி இந்தியா பாகிஸ்தான் போட்டி இலவச லைவ் ஸ்கோர் அப்டேட இந்தியா பாகிஸ்தான் போட்டி இலவச நேரலை இந்தியா பாகிஸ்தான் போட்டி தமிழ் வர்ணனை உடன் இலவச இந்தியா பாகிஸ்தான் ஸ்கோர்கார்டு இந்தியா பாகிஸ்தான் லைவ் ஸ்கோர் இந்தியா பாகிஸ்தான் லைவ் ஸ்கோர் அப்டேட் ஆசிய கோப்பை 2025 ஆசிய கோப்பை

 

United States Latest News, United States Headlines

Similar News:You can also read news stories similar to this one that we have collected from other news sources.

कश्मीर में सेना का एक्शन, 4 आतंकियों के घर ढहाए: जलशक्ति मंत्री बोले- पाकिस्तान को एक बूंद पानी नहीं देंगे;...कश्मीर में सेना का एक्शन, 4 आतंकियों के घर ढहाए: जलशक्ति मंत्री बोले- पाकिस्तान को एक बूंद पानी नहीं देंगे;...Pahalgam Terror Attack, India Pakistan Airforce, India Pakistan Terrorist Action, PM Modi Amit Shah, Jammu Kashmir, India vs Pakistan War, India Pakistan Conflict, Indus Water Treaty, Indian Air Force, BSF, Pahalgam attack
Read more »

पहलगाम आतंकी हमले की जांच NIA करेगी: सुरक्षाबलों ने कश्मीर में 7 आतंकियों के घर धमाके से ढहाए; ईरान राष्ट्र...पहलगाम आतंकी हमले की जांच NIA करेगी: सुरक्षाबलों ने कश्मीर में 7 आतंकियों के घर धमाके से ढहाए; ईरान राष्ट्र...Pahalgam Terror Attack, India Pakistan Airforce, India Pakistan Terrorist Action, PM Modi Amit Shah, Jammu Kashmir, India vs Pakistan War, India Pakistan Conflict, Indus Water Treaty, Indian Air Force, BSF, Pahalgam attack
Read more »

हेडिंग्ले टेस्ट- तीसरे दिन भारत की बढ़त 96 रन हुई: बुमराह ने 5 विकेट लिए; इंग्लैंड पहली पारी में 465 रन पर ऑ...हेडिंग्ले टेस्ट- तीसरे दिन भारत की बढ़त 96 रन हुई: बुमराह ने 5 विकेट लिए; इंग्लैंड पहली पारी में 465 रन पर ऑ...India Vs England (IND VS ENG) 1st Test Day 4 Match LIVE Score Update; Follow IND VS ENG Headingley Stadium Score, Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »

लीड्स टेस्ट-भारत ने इंग्लैंड को 371 रन का टारगेट दिया: पंत और राहुल की सेंचुरी; आखिरी दिन इंग्लैंड को 350 र...लीड्स टेस्ट-भारत ने इंग्लैंड को 371 रन का टारगेट दिया: पंत और राहुल की सेंचुरी; आखिरी दिन इंग्लैंड को 350 र...India Vs England (IND VS ENG) 1st Test Day 5 Match LIVE Score Update; Follow IND VS ENG Headingley Stadium Score, Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »

IND vs ENG दूसरा टेस्ट आज से: बर्मिंघम में कभी नहीं जीता भारत; शुभमन बोले- बुमराह पर फैसला टॉस के दौरान लेंगेIND vs ENG दूसरा टेस्ट आज से: बर्मिंघम में कभी नहीं जीता भारत; शुभमन बोले- बुमराह पर फैसला टॉस के दौरान लेंगेIndia Vs England (IND VS ENG) 2nd Test Match LIVE Score Update; Follow IND VS ENG Birmingham Edgbaston Stadium Score, Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »

इंग्लैंड ने 3 विकेट गंवाए, भारत 510 रन आगे: शुभमन का दोहरा शतक, जडेजा ने फिफ्टी लगाई; बशीर को 3 विकेटइंग्लैंड ने 3 विकेट गंवाए, भारत 510 रन आगे: शुभमन का दोहरा शतक, जडेजा ने फिफ्टी लगाई; बशीर को 3 विकेटIndia Vs England (IND VS ENG) 2nd Test Match Day 2 LIVE Score Update; Follow IND VS ENG Birmingham Edgbaston Stadium Score, Latest Photos and Video Updates on Dainik Bhaskar.
Read more »



Render Time: 2026-04-02 01:01:21